பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா […]
Tag: விசாரணை
பிரபல நாட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காம்பியா நாட்டில் இதுவரை 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பிற்கு நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டதால் காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் […]
பிரித்தானியாவில் குற்றவாளி ஒருவர் நான்கு பேரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெர்பிஷையரில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில் 11 வயது லேசி பென்னடம், 13 வயது சகோதரர் ஜான் பால் பென்னட், அவர்களது தாய் டெர்ரி பாரிஸ்(35) மற்றும் லேசியின் 11 வயது தோழி கோனி ஜெணட் போன்றோரை கொலை செய்த குற்றத்திற்காக டேமியன் பெண்டலை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து நான்கு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் டெர்பி கிரவுன் கோர்ட்டில் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]
அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39) போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட […]
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீன கும்பலை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஆன்லைன் மூலம் வேலை தேடுகின்றனர். இதனை சில கும்பல்கள் பயன்படுத்தி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டினால் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி […]
நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்ப்பா நடனமாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கர்பா நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. க்ளோபல் சிட்டி வளாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் மனிஷ் நராஜ் சோனிக்ரா (35) என்பவரும் அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (66) என்பவரும் நடனமாடியுள்ளனர். இந்த நிலையில் மணீஷ் நராப்ஜி நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். […]
கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி 1 1/4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழகுடாவை சேர்ந்த அறிவு என்பவர் மீனவர். இவரிடம் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ரூபாய் 110க்கு ஒரு கிலோ சிப்பியை பேசி மொத்தம் 1223 கிலோ சிப்பி வாங்கியுள்ளார். இதையடுத்து நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 இல் பத்தாயிரம் மட்டும் […]
வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த […]
கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]
எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் சாணாராப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி ரம்யா. இவர் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு எடுத்த செந்தில் ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடி இருக்கின்றார். இந்த […]
வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]
நடிகர் திலீப் தற்போது அருண் கோபி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. டினோ மோரியா உட்பட ஐந்து பாலிவுட் நட்சத்திரங்கள் படத்தில் ஒரு பகுதியாக உள்ளனர். திரைக்கதை உதயகிருஷ்ணா. இப்படத்தை அஜித் விநாயக் பிலிம்ஸ் பேனரில் விநாயக் அஜித் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் திலீப் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்று பேசினார். அப்போது புது போன் வெளியானால் பல செல்போன் நிறுவனங்களும் தன்னை அழைக்கின்றனர். நான் அதிகமாக செல்போன்களை […]
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவதூறாக கருத்து பரப்பியதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வருவதால் கண்டுபிடிக்க […]
ஆன்லைன் கைபேசி விளையாட்டு மூலமாக குழந்தைகள் உள்ளிட்ட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 68 கோடிக்கும் மேலான வங்கி வைப்பு தொகையை முடக்கியிருக்கின்றனர். இது பற்றி அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் கீழ் கோடா பண வர்த்தனை இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று […]
பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அகதியாக நாட்டிற்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு மனைவியை கைவிட்டதற்கு பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட்(30). இவர் உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு அவர் தனது பத்து வருட மனைவி லோர்னாவையும்(28) அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் இரு திங்களுக்கு முன் தனது உக்ரைனிய காதலி சோபியா உடன் தனது […]
வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள sao paulo என்ற மாகாணத்தில் ohana karolin(24) என்ற இளம் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்கு கீழே உடை இல்லாமல் அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு அவரது வயிறு கிழிக்கப்பட்டு அவரது வயிற்றிலிருந்து ஏழு மாத குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட விஷயம் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தலைநகர் சியோலை அடுத்துள்ள டேய்ஜியான் எனும் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் தரைத்தளத்தில் கார்களை நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ காற்று பலமாக வீசியதால் மற்ற தளங்களுக்கும் வேகமாக […]
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு […]
டெல்லியில் உள்ள உத்தமநகரில் அங்கிங் குமார் ஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் விமானப்படைக்கு தேர்வானதால் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். அந்த பயிற்சியின் போது வாலிபர் விதிமுறைகளை மீறியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வாலிபர் கடந்த 21-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது வாலிபரின் அறையிலிருந்து 7 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் உயர் […]
தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் எனவும் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் […]
நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்கரி நிறுவனத்தின் பட தயாரிப்பிற்காக பைனான்சியர் அன்புச் செழியன் இடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடனை அடைத்த லைக்கா சினிமா நிறுவனம் பணத்தை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களிலும் உரிமையையும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கடனை செலுத்தாமலேயே வீரமே வாகை சூடும் எனும் […]
அலைக்கற்றை முறைகேடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய தொலைதொடர்பு மந்திரி ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21- ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 2018- ஆம் […]
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உல்லேரஹள்ளி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் ஒக்கலிகா என்னும் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கிராம மக்கள் பூதையம்மா திருவிழா நடத்தி இருக்கின்றனர். ஆதிக்க ஜாதியினர் மட்டுமே கோயில் கோவில் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த கிராமத்தில் காலம் காலமாக பின்பற்றக்கூடிய வழக்கம் என தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் […]
மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மோல்டங்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதில் இருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்து திங்கட்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது பற்றி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அந்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் […]
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றில் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் ஒரு அட்டை பெட்டி மிதந்து வந்துள்ளது. இதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர் பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்ணீரில் மிதந்து வந்த அட்டைப்பெட்டியை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக இருந்தது. இதைப் பார்த்து அந்த நபர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அட்டைப் பெட்டியில் இருந்த பணம் அனைத்துமே போலியானது. […]
சென்னை விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா (29) நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். அத்துடன் வீட்டிலிருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அவற்றில் “நான் ஒருவரை காதலித்தேன். என் காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. ஆகவே என் உயிரை மாய்த்துக் […]
தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு உரிய பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரன்பட்டியை சேர்ந்த நாராயணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, பழனி அருகே படியூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு பழமையான மணல் மேடு இருந்தது. அகழ்வாராய்ச்சியில் ஆர்வம் கொண்ட நாங்கள் 2017 ஆம் வருடம் 30 […]
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில் சுகேஷ் சந்திரசேகர் ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் அவருடன் பழகி, அவர் கொடுத்த பரிசு பொருட்களை வாங்கிய குற்றத்திற்காக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு நடிகை ஜாக்குலினை சுகேஷ் சந்திரசேகருக்கு அறிமுகம் செய்து வைத்த அவருடைய உதவியாளர் பிங்கி இராணியின் […]
விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவிலில் ஏழு சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகரத்துமேட்டில்புகழ் பெற்ற கன்னிமார் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் பூஜைகசெய்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வழக்கம்போல் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்த பொழுது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 சிலைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து காவல் […]
அமெரிக்காவில் விமானம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங் மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உட்பட இரண்டு பேர் இருந்துள்ளனர். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டு விமானங்களும் தரையில் […]
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். இங்கு புதுச்சேரியை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவரும் தன்னுடைய குடும்பத்துடன் வந்துள்ளார். […]
வங்கதேசத்திலிருந்து ஒடிசா மாநிலத்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சட்ட விரோதமாக வந்தவர் பிரசாந்த். இவர் கட்டமீத்தா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரஞ்சிதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ரஞ்சிதா மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு பெரிய அதிர்ச்சியை காத்திருந்தது. அதாவது ரஞ்சிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஒரு […]
கேரளாவில் சகோதரனுக்கு whatsappபில் தகவல் அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள விகாஸ் காலனியை சேர்ந்த ராஜன், ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரவீனா(20) என்ற மகளும் பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரவீனா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குளத்திற்கு சென்றுள்ளார். குளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டு சகோதரனுக்கு செல்போனில் whatsapp மூலம் நான் […]
பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கைது செய்யப் பட்டார். இவர் மீது பல்வேறு விதமான மோசடி குற்றங்களும் சுமத்தப்பட்டதால் சுகேஷ் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது மற்றொரு மோசடி வழக்கிலும் சிக்கினார். அதாவது ஒரு தொழிலதிபருக்கு ஜாமீன் வாங்கி தருவதாக கூறி அவருடைய மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி வழக்கில் […]
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது. மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும், […]
ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து […]
வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே இருக்கும் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தந்தை அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தார்கள். […]
பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என […]
அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலைவிரித்து ஆடியது. இதற்கிடையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னை வானகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதவாளர்கள் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் பேருந்து, கார், […]
பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு […]
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம்-வத்தலகுண்டு இடையேயான மெயின் ரோடு சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தவறை கீழே விழுந்தார். […]
தூத்துக்குடியில் பிறந்த பச்சிளங்குழந்தையை கடலில் வீசி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோஸ் பூங்கா அருகே இன்று காலையில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கடலில் மிதந்தபடி பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையின் உடல் கடலில் கிடப்பதால் தமிழக […]
சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர் ரமேஷ் […]
நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ரஷ்யாவில் கைதான நிலையில் அவன் துருக்கியில் இருந்து மாஸ்கோ சென்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்து இருக்கின்றோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். மேலும் அவரிடம் […]
டாடா குழுமத்தின் சைரஸ் மித்ரி என்பவர் முன்னாள் தலைவராக இருந்தார். இவர் அகமாதாபாத்தில் இருந்து மும்பைக்கு தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் சூர்யா ஆற்றின் மேல் செல்லும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரிடம் கார் எதிர்பாராத விதமாக திடீரென விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேரில் 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து […]
போடி அருகே அடுத்தடுத்து ஆறு கடைகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் ரங்கநாதபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன், ஜவுளி என அடுத்தடுத்து ஆறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறு கடைகளில் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள். மேலும் […]