காட்டுக்குள் இரண்டு நாட்களாக தங்கி இருந்த கேரள இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டரம்பள்ளியை அடுத்திருக்கும் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட ஜின்னுக்கா வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் ஆராய்ச்சிக்காக இங்கு வந்ததாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார். பொதுமக்கள் காட்டுக்குள் […]
Tag: விசாரணை
கேரள மாநிலத்தில் தன்னை தாக்க வந்த சிறுத்தையை கூலித்தொழிலாளி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மாங்குளம் பகுதியில் கால்நடைகளை கொன்று வந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுத்தையை கூண்டு வைக்கும் முயற்சியில் வனதுறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சிறுத்தை சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியில் பணிக்கு சென்ற கோபாலன் என்பவரை நேற்று காலை சிறுத்தை திடீரென தாக்கி இருக்கின்றது. அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழில் அதிபரை மிரட்டி ரூபாய்.200 கோடி மோசடி செய்து இருக்கிறார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சுகேஷ், அவருடைய மனைவி ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இவ்வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது. மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பின் நடிகை நோரா […]
குற்றாலத்தில் தனியார் விடுதியில் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தந்தை மகள் தற்கொலை செய்து கொண்டார்கள். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்வதற்காக ஊழியர் சென்ற பொழுது கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் ஊழியர் வெளியே இருந்து சத்தம் கொடுத்தும் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து ஊழியர் உள்ளே சென்று […]
இன்று முதல் தேசிய தலைநகரில் பழைய கலால் கொள்கை மீண்டும் அமலுக்கு வந்திருக்கின்றது. இதனால் தனியார் விற்பனையாளர்கள் மதுபான கடைகள் நேற்றுடன் மூடப்பட்டுள்ளது. இனி டெல்லி அரசாங்கமே மது விற்பனையை மேற்கொள்ளும் மேலும் தனியார் மது விற்பனை கடைகள் அரசு மது விற்பனை நிலையங்களால் மாற்றம் செய்யப்படும். இந்த நிலையில் தற்போது டெல்லி நகரில் 300 மதுபான கடைகள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. இந்த கடைகளில் சுமார் 240 மதுக்கடைகள் முதல் நாளில் […]
கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பிய பயங்கரவாத இயக்கமாக அறிவித்திருக்கின்றது. இதனால் போதை கடத்தல் கும்பல் பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் […]
சித்ர துர்காவில் அமைந்துள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருவது. பள்ளிகள் கட்டி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்குகின்றது. அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகள் உட்பட மடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மடத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு மாணவிகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யும்படி வலியுறுத்தி பல […]
மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆர்க்வாடி என்னும் பகுதியைச் சேர்ந்த ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்கள் சரத்குமார் (15), சிவக்குமார் (13) ஆகிய இரண்டு பேர் உள்ளனர். இதில் சரத்குமார் மூங்கில் துறை பட்டியல் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பும், சிவகுமார் ஆற்காவடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்ற காரணத்தினால் சரத்குமாரும் சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் […]
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸியிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைந்திருந்தது. தற்போது சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் […]
காதலன் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரை சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் செல்வி தேவேந்திரகுமாரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் கோபமடைந்த […]
வாலிபர் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரதபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணா (22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டாடா மேஜிக் வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். இவருடைய வீட்டின் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு இரவு நேர காவலாக ராஜேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் கார்த்திக் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தின் துங்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கந்தம் கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில் சமீபத்தில் தேர்வு நடைபெற்று இருக்கின்றது. அதில் செய்முறை தேர்வில் ஆசிரியர்கள் குறைவான மதிப்பெண் வழங்கிய காரணத்தினால் ஆத்திரமடைந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். ஆனால் அதற்கு சரியாக பதிலளிக்காததால் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கியிருக்கின்றனர். மேலும் […]
உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து […]
குடும்ப கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்து கொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்காரட்டி மாவட்டம் இப்ராஹிம் பட்டினத்தில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் 34 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆப்ரேஷன் முடிவடைந்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 4 பெண்கள் பலியானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்களின் உறவினர்கள் மருத்துவமனையின் முன்பாக […]
மதுரை விளாங்குடி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி இருவரும் கூலித்தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் பிரபாகரன் (14). ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றான். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் பள்ளிக்கூடம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது பேருந்தில் கூட்டம் […]
இரணியில் தக்கலை ரோட்டை சேர்ந்த சொக்கலிங்கம் பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அஜய் குமார் கணேஷ் (50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி கோவில்பட்டியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனால் அவர் அங்கேயே இரண்டு குழந்தைகளுடன் தங்கி இருக்கின்றார். இரணியலில் உள்ள வீட்டில் அஜய்குமார் கணேஷ் தனது தாயார் ராமலக்ஷ்மி மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் சொக்கலிங்கம் பிள்ளை தல குளத்தில் உள்ள உறவினர்கள் […]
ஆட்டோ டிரைவரை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ மெக்கானிக்கான இவர் நேற்று மாலையில் தனது வீட்டு வாசலில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் ஆசிப் மற்றும் சிலர் அங்கு வந்து பிரகாஷை சரமாரியாக கத்தி அருவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தனது வீட்டிற்குள் […]
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் அமர்வுக்கு வந்தது. அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கின் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை கருப்பாயூரணி அருகே ஒத்தப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் சரவணன் போன்றோர் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு சரவணன் வீட்டில் தனி அறையில் படுத்து உள்ளார். நேற்று காலையில் வழக்கமான நேரத்தில் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பஸ்தி மாவட்டத்தில் ருதவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் அங்கித் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவில் வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு திரும்பி வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் கரும்பு தோட்டம் அருகில் உள்ள 18 வயது வாலிபர் உடல் ஒன்று கிடைத்தது. இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் பராஸ் நாத் சவுத்ரி உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார். அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணா மிஸ்ரா தலைமையில் போலீசார் சம்பவம் […]
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கரூர் அருகே உள்ள அரிகாரம் பாளையத்தைச் சேர்ந்த மாயவன் (34) என்பவர் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியர் ஆன இவரது செல்போன் நம்பருக்கு வந்த குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்திருக்கின்றார். அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் […]
ரஜினியை பொறுத்தவரை செயல்பாடுகள் எப்படி இருந்தாலும் அவரது வாயிலிருந்து உதிர்ந்து விழும் வார்த்தைகள் கொஞ்சம் உக்கிரமாகவே இருக்கும். இதனாலே ரஜினி அடிக்கடி சர்ச்சைககளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது. ஜெயலலிதா கருணாநிதி மறையும் வரை அமைதியாக இருந்துவிட்டு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என வாயை கொடுத்து அதிமுகவினரிடம் வாங்கி கட்டியுள்ளார். இதன்பின் பழுதடைந்து கிடக்கும் சிஸ்டத்தை தன்னால் மட்டுமே சரி செய்ய முடியும் என கூறிய ரஜினியிடம் பத்திரிக்கையாளர்கள் கொள்கைகள் பற்றி கேள்வி கேட்டதும் தலை […]
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகரித்து காணப்படுகின்றது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிறைய பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றார்கள். இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு மன தைரியம் இல்லாததால் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். அதனை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் கிருஷ்ண சமுத்திரம் பள்ளர் தெருவை சேர்ந்த சிவகுமார் […]
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் அதானி தாலுகா ஜூவ்சரவாடா கிராமத்தைச் சேர்ந்த சதாசிவ ராமாப்பா காம்ப்ளே என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபா. இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூபாவிற்கு உடல்நல […]
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுலா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் […]
அமெரிக்காவில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் ஹென்டர்சன் நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குள் புகுந்து மர்மநபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அங்கும் இங்கும் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். இருந்த போதிலும் மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் நடத்தியதில் இரண்டு பேரின் உடலில் […]
பழிக்கு பழி வாங்குவதற்காக இரட்டை கொலை அரங்கேறியதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே மணிமங்கலம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பிரபலமான ரவுடி ஆவார். இவர் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக அன்சாரி, சுதாகர், சதீஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து […]
சிதம்பரம் பொன்னம்பலம் நகரச் சேர்ந்த சண்முகம், கலராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு வங்கிக்கு வந்துள்ளனர். அங்கு தங்களது நகையை அடகு வைத்துவிட்டு ஒரு லட்சத்தை பெற்றுள்ளனர். பணத்தை மோட்டார் சைக்கிளில் இருக்கைக்கு கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். அப்போது சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு தேவையான பொருட்களை சண்முகம் […]
கனடாவில் Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்றுள்ள நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன்மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என்பதற்காக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி […]
பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் கரேன் டெம்ப்சே(55) என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெர்சி சைட்டில் கிர்க்பியல் உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கட்கிழமை அன்று ஜேமி என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை மார்பில் பலமாக தாக்கியிருக்கிறார். மார்பில் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் ஜேமி டெம்ப்சே,கரன் டெம்ப்சே […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணை இன்று நடைபெற உள்ளது.இந்த விசாரணையில் ஓபிஎஸ் […]
ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கடன் வாங்கிய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் […]
கடலூர் மாவட்டம் வடலூர் கலைஞர் நகர் முத்துகன்னி தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் ஜோதிமணி (30). இவர் வீட்டில் இருந்த போது, ஒரு காரில் 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் சாமியார் போல் வேடம் அணிந்து வந்திருந்தார். அவர்கள் ஜோதிமணியின் வீட்டிற்குள் சென்று தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அப்போது சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு சிவன் நேரடியாக அருள் கொடுக்க எங்களை அனுப்பி உள்ளார் […]
தாய்லந்தில் கடந்த ஆகஸ்ட் 18ம் திகதி, பேங்காக்கிலிருந்து கிழக்கே 100 கிமீ தொலைவில் உள்ள சோன்புரியின் பேங் சான் கடற்கரையில் பெண்ணின் நிர்வாண சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனை மக்கள் அச்சமடைந்தனர். ஒரு நிர்வாணப் பெண் தலையை மறைத்தபடி சட்டையுடன் கரையில் இறந்து கிடந்தது போல் தோன்றியது. இதனையடுத்து அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் அவசர உதவி மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், முதற்கட்ட பரிசோதனையில் அது பாலியல் பொம்மை […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டக் கூடாது. இருவரும் ஒன்றாகத்தான் கூட்டவேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஆவாரன்குட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான சக்தி, மல்லிகா வசித்து வருகின்றார்கள். இவர்கள் மூன்று பேரும் கல்லூரி சேர்ந்து ரத்தினகலா என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் தொழிலாளராக வேலை பார்த்து வந்தனர். அந்த நேரத்தில் ரத்ன கலாவிடம் பாண்டித்துரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அதேபோல சக்தி மற்றும் மல்லிகா போன்றோர் 40,000 கடனாக பெற்றுள்ளனர். சக்தி, […]
மதுரையை சேர்ந்த பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 27). டீ குன்னத்தூர் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரை பார்ப்பதற்காக சண்முகப்பிரியா மதுரையிலிருந்து மொபட்டில் வந்துள்ளார். அதன்பின் மீண்டும் மொபைட்டில் தனது மாமியார் செல்லம்மாளுடன் மதுரைக்கு டீ குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த வாகனம் ஒன்று மொபட் மீது மோதியுள்ளது. இதில் கீழே விழுந்த இரண்டு பேரும் காயம் […]
தண்டவாளத்தில் மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் மோகன் பதான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகா ஸ்ரீ (30) என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி எம்டெக் மற்றும் பிஎச்டியில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு சென்னை அடையாறு ஐஐடியில் 3 மாதம் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் அடையாறில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆவடியில் இருந்து இந்து கல்லூரி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் […]
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையத்தில் பாலசுப்ரமணியன்(32) என்பவர் வசித்து வருகிறார். அவர் கட்டிட தொழிலாளி. இவரும் குருவரெட்டியூர் பகுதியை சேர்ந்த தேவயானி(25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரணிகா(3) என்ற மகள் உள்ளார். பாலசுப்ரமணிக்கும் தேவையானிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இரவு இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவயானி […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைகல்மேடு காலணியை சேர்ந்த செல்வம் (52) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி வெண்ணிலா(44). கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு மகள்கள் விஷ்ணு பிரியா (22), நேத்ராதேவி (20), மனோரஞ்சிதம் போன்றோர் இருக்கின்றனர். இதில் விஷ்ணு பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. நேத்ராதேவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் […]
தங்க கட்டிகள் கடத்தல் கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே புடையூர் கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி ஊருக்கு திரும்பிய பாலையா தன்னுடைய மாமியார் ராணியிடம் ஒரு பெட்டியை கொடுத்து அதை பத்திரமாக வைக்கும் படி கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர் தன்னுடைய நண்பர்களான ஜெகன், உசேன், ஜாகீர், இப்ராஹீம், செல்வமணி, சாகுல் ஹமீது, […]
நடனமாடிய காவலர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புரான்பூரில் உள்ள காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சவுரவ் குமார் மற்றும் அனுஜ் ஆகிய காவலர்கள் நடனம் ஆகியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதால் டிஎஸ்பி தினேஷ்குமார் காவலர்கள் சவுரப் குமார் மற்றும் அனுஜ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டதோடு, நடனமாடியது தொடர்பாக விசாரணை […]
ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன்படி நூர் உல் ஹபீப், சஜத் அகமது, ஷகினா பேகம்,நசீமா அக்தர்,ருபினா பனே, ஜாபர் சலீம் போன்றோர் தான் உயிரிழந்தவர்கள் ஆவர். ஆறு பேரும் விஷம் குடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் சடலங்களை […]
ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் சூழலில் சித்ரா என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஆறு பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக ஜம்மு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது […]
ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் கீழக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டைகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீசார் […]
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 […]
திருப்பூர் மாவட்ட பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் […]
துணைக்கு யாருமே இல்லாத காரணத்தினால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டியை சேர்ந்த ரஞ்சிதா(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் ஆகி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் தனது இரண்டு மகளுடன் வாழ்ந்து வருகின்றார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரஞ்சிதா கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது தம்பியும், தந்தையும் […]