இளம்பெண்ணை மிரட்டிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே ஒலக்கடம் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மலிங்கம் தன்னுடைய நண்பர் சரண்குமாருடன் சேர்ந்து இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்துள்ளார். இந்த புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து இளம்பெண் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இளம் பெண்ணின் பெற்றோர் பவானி காவல்நிலையத்தில் புகார் […]
Tag: விசாரணை
ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு […]
சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலுவத்துறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் அதிகாரி பட்டியைச் சேர்ந்த […]
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான புத்தேரி பகுதியை சேர்ந்த சிவகார்த்திக், அவருடைய தாயார் அம்பிகா, சகோதரி விஜி, மற்றும் சுடலைமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவகார்த்திக் புதிய தொழில் தொடங்க கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் பாரதி முதலில் ரூ.19 லட்சத்தை 97 ஆயிரமும், தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.50 லட்சமும் மொத்தம் […]
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மகிரன் என்பவர் கடந்த 2006 ஆம் வருடம் சூப்பர்வைசர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் வருடம் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து மகிரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின் போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறை படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து […]
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் காலி பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை […]
சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மூன்று மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் மூன்று பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு மாணவிகளை […]
மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக் காரன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜி(75) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மகன் குமார் இருந்துள்ளார். இந்த சூழலில் தந்தைக்கும் மகனுக்கும் சொத்தை பிரிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று குமார் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாஜி அங்கிருந்த கொடுவாளை எடுத்து குமார் கைமீது வெட்டி இருக்கின்றார். மேலும் அருகில் கிடந்த கட்டையை […]
வட அமெரிக்காவில் மெக்சிகோ நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பல்வேறு கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கும்பல்களுக்கு இடையே அவ்வபோது மோதல்களும் நடைபெற்று வருகின்றது. இந்த சூழலில் மெக்சிகோவின் சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் நேற்று இரு கடத்தல் கும்பலுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருபது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இரு தரப்பும் சில்டட் ஜூவரிஸ் நகரின் மோதலில் ஈடுபட்டுள்ளனர். […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். […]
சேலம் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகம் பகுதியில் பெருமாள் கோவில் ரோடு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார் இவர் வீட்டில் வைத்தே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி மீனாட்சி (48), மகன் அருண் (28), மருமகள் கிருத்திகா (20) அருளும் கிருத்திகாவும் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றிருக்கின்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு […]
உத்திரபிரதேசத்தில் பிரோசாபாத் நகரில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல விளம்பர பதாகைகள் அரசின் சார்பில் வைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பர போஸ்டர்களில் பிரதமர் மோடி மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சில மர்ம நபர்கள் விளம்பர படங்களில் இருந்த முதல்வரின் படங்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் பலரும் கண்டனம் […]
கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]
நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது. அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்த […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மருந்து கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூத்தாநல்லூர் பகுதியில் மருந்து கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அமானுல்லா டீ குடிப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அமானுல்லா மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமானுல்லா சம்பவ […]
சென்னை மாம்பழத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வசித்து வருகிறார். இவர் கனடா நாட்டின் வேலை செய்து கொண்டிருக்கிறார். விடுமுறையில் சென்னைக்கு வந்தவர் தனது கையில் பச்சை குத்திக் கொள்ள விரும்பியுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் அவர் வடபழனையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் இதைவிட சிறப்பாக பச்சை குத்தும் இடம் இருக்கிறது என கூறி விக்னேசை வலுக்கட்டாயமாக காரில் ஏற்று கடத்தி சென்றனர். மேலும் செல்லும் வழியில் கோயம்பேடு […]
திருப்பூர் மாவட்டம் மூலனூரில் இருந்து மொடக்குறிச்சி வழியாக நேற்று காலை 9 மணியளவில் ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூர் மண் கரடு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் அரசு பேருந்தில் மோதி உள்ளது. இந்த விபத்தில் பேருந்து கண்ணாடி நொறுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் ஐயோ அம்மா என்று அலறி துடித்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த […]
கோபி அருகே கணவன் இறந்த மறுநாளே மகனுக்கு விஷம் கொடுத்து மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் லோகநாதன் பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹரி குக விக்னேஷ் எனும் ஒரு மகன் உள்ளார். லோகநாதன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நடந்த விபத்தின் காரணமாக லோகநாதன் வேலையை இழக்க நேரிட்டது. இதனால் […]
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டில் ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என்று எண்ணற்ற தொழில்களை செய்து வருகிறார். அதனைத்தொடர்ந்து டிரம்பின் நிறுவனம் 15 ஆண்டுகளாக நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து டிரம்ப், அவரது நிறுவனம் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நியூயார்க் மாகாண நீதித்துறை வழக்கு பதிவு செய்து நீண்ட காலமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக முதல் முறையாக டிரம்ப் […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து அன்று இரவு கலை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனால் கிராம மக்கள் அங்கு கூடியுள்ளனர். இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக ஆரணி நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான நபர் பைக்கில் சுற்றி திரிந்ததை போலீசார் கண்காணித்துள்ளனர். அவரை பின் தொடர்ந்து சென்ற போது அவர் ஒரு வீட்டின் அருகே பைக்கை […]
நெய்வேலியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி 17ஆவது வட்டம் பண்ருட்டி சாலையில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீதர் (26). எம் பி ஏ பட்டதாரியான இவர் நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றார். இதே போல 13வது வட்டம் ஸ்டீல் லேன் தெருவில் ஜோசப் பீட்டர் ஆண்டனி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் […]
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து கைதி குதித்து தப்பியுடைய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக் கோடு பகுதியை சேர்ந்த அனீஸ் பாபு(41) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள சிறையில் அடைத்துள்ளனர். இந்த சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் […]
கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான […]
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடைமேடை 4 ல் வந்தடைந்த சிறுகார் எக்ஸ்பிரஸில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அதில் சந்தேகக்கும்படியான நபர் ஒருவர் வைத்திருந்த பைகளை ஆய்வு மேற்கொண்டதில் அவற்றில் 51 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரொக்க பணம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்பின் மர்-எ-லாகோ என்னும் எஸ்டேட் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் எப்பிஐ அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரது அறிக்கையில் ப்ளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திவரும் தொடர்புடைய அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு […]
ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சி உட்பட மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகபூப் அலியின் மகன் ஆசிப் முசாப்தீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து […]
சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள். மேலும் அவருக்கு சுமார் 50 […]
மராட்டியத்தின் நாகூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு ஐந்து வயது சிறுமியின் உடலை தூக்கிக் கொண்டு வந்த பெற்றோர் அதன் பின் தப்பியோடி உள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உதைத்திருக்கின்றனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் பேசும் போது ஐந்து வயது சிறுமியின் உடலுடன் வந்த சிறுமியின் […]
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சாணார்பட்டி அருகே கொசவபட்டி பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இவருடைய உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 480 கிலோ இருந்தது. இதனையடுத்து குடோனில் இருந்த […]
சென்னை அடுத்த குரோம்பேட்டை பாத்திமா நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்த அவினாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அடையாற்றில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள் பல்லாவரம் துறைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். நன்மங்கலம் குரோம்பேட்டை இணைப்பு சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிய போது இரண்டு பேர் அவரை வழிமறித்து எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. இந்த பகுதியில் மெக்கானிக்கடை இருக்கிறதா […]
ஆண் குழந்தை பெற்று எடுக்காதற்காக கணவர் தினசரி அடித்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மன்தீப் கவுர் (30) என்பவருக்கு 2015 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் தனது கணவர் ரஞ்சோத்வீர் சிங் சத்துடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இது தம்பதியினருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் […]
பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது. இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட […]
கிசான் மோர்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும் யுவ கிசான் சமிதியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீகாந்த் தியாகியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதில் ஸ்ரீகாந்த் ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்வது போல தெரிகின்றது. மேலும் அவர் அந்த பெண்ணிடம் தகராறு செய்யவும் முயற்சி செய்துள்ளார். நொய்டாவில் உள்ள செக்டார் 93 பணியில் அமைந்துள்ள ஹவுசிங் சொசைட்டியில் மரங்களை நட்டு சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்வதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு சங்கத்தில் வசிக்கும் பெண் ஒருவர் […]
ராஜஸ்தான் மாநிலம் அஸ்மீர் மாவட்டம் மக்ளியவாஸ் பகுதி ஜிகல்புரா கொலா கிராமத்தை சேர்ந்த விவசாயி பொத்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மதீனா (32) இந்த தம்பதியினருக்கு கோமல் (4), ரிங்கு(3), ராஜ்வீர் (2), தேவராஜ் (பிறந்து 1 மாதம்) நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் மதீனாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சனை நிலவி வந்திருக்கின்றது. இதனால் மதினாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து […]
சாணார்பட்டி அருகே உள்ள கைலாசப்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி நந்தினி(22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக நந்தினி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் பரவிய தீயால் அவர் அபய குரல் எழுப்பியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து நந்தினி உடலில் பற்றி எரிந்த தீயை […]
சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமி நகர் 5 வது தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அம்மன் கோவில் பூசாரி ஆக இருக்கின்றார். அந்த கோவிலுக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் பெண் ஒருவர் சாமி கும்பிடச் சென்றுள்ளார். பூசாரி சந்திரசேகர் அந்த மாணவிக்கு சுற்றி போட்டார் அதன் பின் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது. அதனை கழிப்பதற்கு சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் இதற்காக […]
தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம் சத்தாகிப் நகரில் மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்னும் இரவு நேர மது பார் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த மதுபாரில் வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் திரண்டு மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது மதுபாரில் இசை கச்சேரியும் நடைபெற்றது. மது பிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு ஒரு மணி அளவில் […]
முத்தையாபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் அருகே இருக்கும் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையா. இவரின் மனைவி ஆவுடையார். முருகையா நேற்று முன்தினம் மனைவி மகள்களுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்பிருகின்றார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டை பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அடுத்து […]
மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 2012 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீஸர் […]
செல்போன்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் அப்துல் முனார்ப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய காதலிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதன் காரணமாக அப்துல் தன்னுடைய காதலிக்கு பிறந்தாளுக்கு பரிசாக விலை உயர்ந்த செல்போனை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜேடிபி நகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய செல்போன் ஷோரூமுக்கு அப்துல் சென்றுள்ளார். அந்த செல்போன் ஷோரூமை […]
மராட்டியத்தில் முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனவிலிருந்து மந்திரி ஏக்நாத் ஷின்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றுள்ளனர். அவர்கள் மகா விலாஸ் அகாடி தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இடம் கொடுக்காமல் முன்னாள் மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து பாஜக கூட்டணியுடன் ஏக்நாத் தலைமையிலான எம்எல்ஏக்கள் பெரும்பான்மையுடன் மராட்டியத்தில் ஆட்சியமைத்துள்ளனர். முதல் மந்திரியாக ஏக் நாத் பொறுப்பேற்று கொண்டார். இந்த […]
சென்னையில் மாடியில் இருந்து குதித்து இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே மிக்சர் வியாபாரியான அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சுதர்சன் இன்ஜினியரிங் மெக்கானிக் பட்டதாரியான இவர் கடந்த மூன்று வருடங்களாக அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த படி பணிபுரிந்து வந்த சூழலில் விடுமுறை தினமான […]
எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த […]
சென்னை திருவேற்காடு மாதிராவேடு சாலையில் பெண்களுக்கான தனியா நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி கட்டிடத்தில் மேல் தளத்தில் கல்லூரியும், கீழ்தளத்தில் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி(19) என்ற மாணவி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த மாணவி கடந்த 30ஆம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி திருவேற்காடு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு […]
அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொது குழு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டிருப்பதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]
பிலிப்பைன்ஸில் சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது லாரி மோதி விபத்திற்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள படங்காஸ் நசுகுபு நகரில் சென்று கொண்டிருந்த குப்பை லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த லாரி சாலையோரம் இருந்த பழக்கடையின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. அதன் பின் நிற்காமல் ஓடிய லாரி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு […]
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போன வழக்கில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே இருக்கும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற 27ஆம் தேதி தங்களின் மகன் வீட்டிற்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். […]
நடிகர் தனுஷ் நடிகை அமலாபால் போன்றோர் நடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி இந்த படத்தை ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இயக்குனராக நடிகர் தனுஷ் அவரது மனைவியான ஐஸ்வர்யாவும் இருக்கின்றனர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்னும் அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதனை அடுத்து நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா போன்றவருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு […]
சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் […]