உத்திர பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் கோட்பாலி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆண் நண்பரை சந்திக்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அவரை பின்தொடர்ந்த வந்த அதே பகுதியை சேர்ந்த ஏழு பேர் வயலுக்கு […]
Tag: விசாரணை
ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் வழியாக செல்லும். இந்த ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் கிடந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதில் மொத்தம் 9 கிலோ […]
தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 70 கிலோ கஞ்சாவை கடலோர போலீஸ்சார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கடலோர போலீசார் அங்கு சென்று பார்த்தார்கள். அதில் இரண்டு கிலோ பார்சல் என சுமார் 30 பார்சலுக்கு மேலாக மொத்தம் 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை […]
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி […]
திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாகலூர் அருகே இருக்கும் முத்தாலியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் மனைவி வினுதா(21). இவர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் வினுதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இதற்கு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் குணமடையவில்லை. இதனால் வினுதா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் […]
வயிற்று வலி காரணமாக பிளஸ் ஒன் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாநூல அள்ளி இன்னும் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பூரண பிரதாஷ்(17). இவன் ஏலகிரி அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகின்றார். இந்தநிலையில் மாணவனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்கு காட்டில் ஸ்ரீ விஜய் என்பவர் வசித்து வருகிறார். பட்டதாரியான இவர் ஒரு நண்பர் மூலம் ராசிபுரத்தை சேர்ந்த ராஜ்மகேந்திரன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது ராஜ்மகேந்திரன் தனது தாய் கலைவாணி நாமக்கல் மாவட்ட அதிமுக மகளிர் அணியின் செயலாளராக இருப்பதாகவும், தந்தை சுப்பிரமணி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனை ஸ்ரீ விஜய் உண்மை என்று நம்பியுள்ளார். அதனை தொடர்ந்து தனது பெற்றோர் பலருக்கு அரசு வேலை வாங்கி […]
ரஷ்ய நாட்டில் ஒரு பெண் தான் பணிபுரிந்த வங்கியிலிருந்து 7 மில்லியன் பவுண்டுகள் கொள்ளை அடித்து விட்டு தப்பிய நிலையில், தற்போது விசாரணையை சந்திக்கவிருக்கிறார். சைபீரியன் வங்கியில் பணிபுரிந்த Inessa Brandenburg என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடத்தில் 7 மில்லியன் பவுண்டுகளை கொள்ளையடித்துவிட்டு ஸ்பெயினிற்கு தப்பினார். இதற்கிடையில் வங்கி பெட்டகத்தில் சுமார் 561 மில்லியன் ரூபிள் தொகை காணாமல் போனதை ஒரு பணியாளர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த பெட்டகத்தில் பணத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பொருட்கள் […]
பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மழலையர் பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்ற நிலையில் இரண்டு மகள்களும் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் வழக்கம் போல் நேற்று காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்து வீட்டின் முன் பக்க கதவை திறக்க முயற்சித்துள்ளார். […]
சீக்கிய தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி தீவிரவாதிகளால் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 329 பேர் உயிரிழந்தனர். இது கனடா நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றமில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது கடந்த 14-ஆம் […]
சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியன் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையை துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி நடவடிக்கை விரைவுப்படுத்த கடந்த 2021 ஆம் வருடம் […]
கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர் உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு வாட்ஸ்அப் நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் நான் ஒரு மனித வெடிகுண்டு. திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைக்கப் போகிறேன். முடிந்தால் காப்பாற்று என குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு சில ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தது. இந்த குறுஞ்செய்தி கடந்த 23-ஆம் தேதி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி அனுப்பியவரை கண்டு பிடிக்குமாறு கமிஷனர் கே.கே நகர் […]
காணாமல் போன மூன்று மாணவிகளின் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதி சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டின் முன்பு இருந்தனர். திடீரென அவர்களை காணவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் […]
மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை போலீஸ்காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த […]
திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் […]
மீண்டும் பணி வழங்க கோரி மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்து வழக்கை விசாரித்து ஐகோர்ட் 13 ஆயிரத்து 500 பேருக்கு மட்டும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் ஜெய்தீப் குப்தா ஆஜராகி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் […]
நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் […]
மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் வருடம் வரை மாநில கல்வி துறை மந்திரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணம் மாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமலாக்க […]
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை […]
எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறையை கையில் வைத்துக்கொண்டு பெருமளவு ஊழல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் சாலை டெண்டர்களை தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி 4800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரத்தில் […]
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்குவாகெட்டா நகரில் மிகப்பெரிய தேசிய பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இந்த பூங்காவில் வழக்கம் போல மக்கள் திரண்டு நேரத்தை கழித்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரா மாறியாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் […]
மாஜிஸ்திரேட் முன் சாட்சியங்கள் தந்த வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக வைத்து தீர்ப்பு தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக கருதி விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. கொலை வழக்கில் ஆயுள்சிறை விதித்ததை எதிர்த்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வடகோடி பக்கத்தை சேர்ந்த யாசகன் மகன் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் போர்டு டிசைனிங் வேலை பார்த்து வருகின்றார். அவரது மாமன் மகள் வித்யா (16). இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த நிலையில் தனது தாய் மாமனான ராஜதுரை கடைக்கு சென்று அவருக்கு உதவியாக அடிக்கடி வேலை பார்த்து வந்துள்ளார். இதை பயன்படுத்தி அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி […]
மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. […]
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த அரிவாள் மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]
குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் 31 வயது பெண் ஒருவர் நேற்றிரவு பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வாய்க்காலில் நீந்திய படி அங்கு வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பிடித்து தூக்கி தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த அந்த பெண் சத்தம் போட்டு உள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர்கள் வாய்க்காலுக்குள் குதித்து வாலிபரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். அதன் பின் அந்த வாலிபரை அவர்கள் […]
சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல் கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி போன்றோர் இருந்தனர். அப்போது […]
புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு […]
நாமக்கல்லில் லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புது பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் லாரி அதிபர். இவர் தென்மண்டல பல்க் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் பொருளாளராகவும் இணை செயலாளராகவும் பதவி வகித்தவர். இந்நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனியாக இருந்த பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வடபழனி ஆற்காடு சாலையில் வணிக வளாகம் எதிரே கடந்த மாதம் மளிகை கடை, பெட்டி கடை போன்ற மூன்று கடைகள் அடுத்தடுத்து உடைக்கப்பட்டு அங்கிருந்து 8000 ரொக்கம் மற்றும் பொருட்கள் திருட்டு போனது. வடபழனி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதே பகுதியில் உள்ள அழகர் பெருமாள் கோவில் […]
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான பைபர் படைகள் திருவொற்றியூர் பட்டினத்தார் குப்பத்தை சேர்ந்த வருன் காந்தி, சுப்ரமணி என்ற காட்டாண்டி போன்றவருடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் திருவொற்றியூர் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். மூன்று பேரும் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது […]
கடலூர் முதுநகர் பாரத ஸ்டேட் வங்கி கிளை வளாகத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிம் இல் பணம் எடுக்க முகக்கவசம் அணிந்து 2 மர்ம நபர்கள் வந்தனர். அப்போது அவர்கள் வேறு ஒரு வங்கிக்கான ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஏடிஎம் எந்திரத்தில் பலமுறை பணம் எடுத்தனர். அவர்கள் பணமெடுத்த சில வினாடியில் ஏடிஎம் மையத்தில் மின் இணைப்பு துண்டித்தது. இதனால் பண பரிவர்த்தனையை நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர்கள் எங்களுக்கு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் முக்கிய பிரதான மையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் ஐந்துரதம் அருகில் உள்ள வெண்புருஷம் சாலை ஓரத்தில் நேற்று காலை ஏராளமான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியல் குவியலாக வீசப்பட்டு கிடந்தது. அப்போது அந்த வழியாக நடை பயிற்சிக்கு சென்ற சிலர் இது குறித்து கொடுத்து […]
தொழில் தொடங்க கடன் பெற்று தருவதாக கூறி பெண்ணிடம் 4 லட்சம், 63 பவுன் நகைகளை மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்தில் இருக்கும் கீழஓடைத்தெருவை தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி சித்ரா. இவர் தேனி சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் சுய தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக கடன் பெறுவதற்கு சென்ற 2016ம் வருடம் […]
சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாணவி இறந்தது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும் இரண்டு எஸ் பி, 350 காவலர்கள் அங்கு இருக்கின்றனர். இருந்த போதிலும் அங்கு இது போன்ற கலவரங்கள் நடைபெற்றிருக்கின்றன. கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து கொண்டிருக்கின்றார்கள். […]
கடன் செலுத்திய பின் பணம் வசூலித்த பிரபல நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட் 20000 அபராதம் விதித்துள்ளது. நாகர்கோவில் சற்குண வீதி திருவள்ளுவர் நகர் என்னும் பகுதியைச் சேர்ந்த ஞானராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் வருடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல நிதி நிறுவனத்தில் 3,50,000 கடன் உதவி பெற்று ஒரு நான்கு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில் இந்த கடன் தொகையை 2009 ஆம் வருடம் வட்டியுடன் நிதி […]
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை டேவிட் நகரில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பஞ்சுவாஞ்சேரி என்னும் பகுதியை சேர்ந்த தமிழரசு(28) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் படித்து வந்த 3 1/2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகின்றது. இது பற்றி இந்த குழந்தையின் பெற்றோர் மணிமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தமிழரசுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கடிச்சம்பாடி கிராமம் வாலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். தமுமுக ஒன்றிய பிரமுகரான இவருக்கு நாகப்பட்டினம் முன்னாள் எம் பி எம் அதிமுக அமைப்பு செயலாளருமான கோபால் அவரது மைத்துனரான திருத்துறைப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ வேதையன் மகன் குகன் போன்றோர் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டு விரிவுரையாளர் பணியிடம், அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதாக குகன் […]
கிணற்றிலிருந்து பட்டதாரி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் பட்டதாரியான சக்திவேல் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் […]
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சாக்குப்பைக்குள் மனிதனின் மண்டை ஓடுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஊதியூர் தாராபுரம் ரோட்டில் இச்சப்பட்டி பகுதியில் காற்றாலைகள் அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாத இந்த பகுதியில் நேற்று காலை 2 சாக்கு பைகள் கிடந்துள்ளது. அதில் மனிதனின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர். மேலும் இவை எங்கிருந்து […]
அதிமுக அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிமன்ற இன்று வழக்கை தள்ளி வைத்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் முன் கடந்த திங்கள்கிழமை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். கத்திக்குத்து, அடிதடி, வாகனங்கள் சூரையாடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு […]
சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்(39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை புரிந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனுக்கு அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.4,50,000 அவர் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சங்ககிரி துணை […]
சேத்தியாத்தோப்பு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டிற்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை கீழ மூவர் கரை பகுதியைச் சேர்ந்த கோபி (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தங்கை அருள் மொழியுடன் திருவண்ணாமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர்களது கார் நேற்று காலை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி […]
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 63 வயது தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட ரவுடி கும்பல் அவர்கள் தங்கி இருந்து அறைக்குள் அத்துமீறில் நுழைந்தனர். அப்போது அவர்கள் தொழில் அதிபரையும் அந்த பெண்ணையும் மிரட்டி இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை காட்டி […]
மத்திய சிறைச்சாலையில் மூன்று கைதிகள் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் வைத்திருந்ததை போலீசார் சோதனையின் போது பறிமுதல் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சிறை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்ததில் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் விக்னேஷ், அருண் பாண்டியன், சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேர் பயன்படுத்தி வந்தது தெரிய […]
பிரேசிலில் பரானா மாகாணத்தில் இடதுசாரி காட்சி நிர்வாகி Marcelo Arruda பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் திடீரென புகுந்த நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் இரு தரப்பினர் இடையே நடந்த சரமாரி தாக்குதலில் Marcelo Arruda சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து குண்டடி காயங்களுடன் துப்பாக்கி சூடு நடத்தியவரை மீட்கப்பட்டனர். அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் சிறை காவலர் என்றும் அதிபர் ஜெய்ர் போல்சனேரோவின் வலதுசாரி ஆதரவாளர் என்றும் தெரியவந்தது. மேலும் இந்த […]
ஈரோடு மாவட்ட தாளவாடி ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருந்தனர். இதனையடுத்து பி.எஸ்.என்.எல். பைபர் ஒயர் அமைக்கப்பட்டது. இதனால் மாவள்ளம், கெத்தேசால், தேவர்நத்தம், குழியாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்போன் சேவை கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். […]
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் குளேஸ்வரன் பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பைசன்வாலி என்ற பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 27ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார் . அதன் பிறகு நண்பர்கள் வீடு திரும்பினர். ஆனால் மகேந்திரன் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதையடுத்து பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்தனர். இது குறித்து ராஜக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது […]