திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மூத்த மகள் அபர்ணா (19) இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கின்றார். விராட்டிப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்ற நிலையில் அவர் அபர்ணாவை காதலித்து வந்திருக்கின்றார். அபர்ணாவும் முதலில் […]
Tag: விசாரணை
சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் சந்தியா(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆவார். இவர் வளசரவாக்கம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் 2011 ஆம் ஆண்டு வடபழனி சேர்ந்த சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு சஞ்சய் அவர் தோழியுடன் நெருங்கி பழகியதால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நாங்கள் இருவரும் […]
வேளாங்கண்ணி அருகே தூக்கில் பிணமாக அழுகிய நிலையில் தொங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி அருகே இருக்கும் கீழையூர் ஒன்றியத்திற்குட்பட்ட காரபிடாகை வடக்கு ஸ்டாலின் நகர் பகுதியில் சேர்ந்த தெய்வராசு என்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் இருக்கின்ற நிலையில் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றார்கள். இவர் தனியாக கூரை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று அவர் […]
கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40 வயதுடைய ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றும் அந்த பெண்ணின் கற்பவையும் பாதிப்புக்குள் ஆகி உள்ளது. மேலும் இவர் […]
திருமங்கலம்-கள்ளிக்குடி இடையான தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னையிலிருந்து குருவாயூருக்கு மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மதுரை, திருமங்கலம் வழியாக விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது மாலை 6 மணி அளவில் திருமங்கலம்-கள்ளிக்குடி இடையே சென்ற பொழுது தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதன் மீது ரயில் வேகமாக மோதியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பயணிகள் […]
கடலூர் கெடிலம் ஆற்றில் அண்ணா பாலத்திற்கு கீழே ஆண் ஒருவர் நேற்று காலை பிணமாக மிதந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடலூர் புதுநகர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மிதந்தவரின் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். இதனை ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு போக்குவரத்து […]
பண்ருட்டி அருகில் உள்ள அங்கு செட்டிபாளையம் முருகன் கோவில் தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் வினோத் பாபு. இவர் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள ஒரு கல்வி பயிற்சி மையத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ரமணி. தற்போது இவர் திருவதிகை அசோக் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கவில்லை என்று கூறி அவரது அலுவலக மேலாளர் திட்டியதாக […]
வீட்டை ஒட்டியுள்ள கொட்டகைக்கு தீ வைக்கப்பட்டதில் தானியங்கள், மொபட் தீயில் எறிந்து நாசமானது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்தொட்டி தெருவை சேர்ந்த நீதி என்பவரின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பற்றி எரிந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதி மற்றும் அவரின் மனைவி லட்சுமி பின் வாசல் வழியாக வெளியேறி உயிர்தப்பினார்கள். பின் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் […]
தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் மாரம்மாள்(35) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்து விட்டார். இவருக்கு 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாரம்மாள் தன் மீதும், இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெனையை ஊற்றி தீகுளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்கள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து […]
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வேப்பவனூர் கிராமத்தில் பெருமாள்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமாரி. இவர்களுக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) ஆகிய 5 பெண் குழந்தைகளும் சிவபெருமான்(4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் விளையாட்டு […]
தர்மபுரி பி ஆர் சீனிவாச ராவ் தெருவில் ரகு என்பவர் நகைக்கடை ஒன்றை வைத்து இருக்கிறார். இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கு இடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பொன்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்றிருந்தார். இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதயன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் […]
கேரளாவைச் சேர்ந்த மலையாள சினிமா நடிகரான விஜய் பாபு சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் புதுமுக நடிகை ஒருவரை வீடு மற்றும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார் நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நடிகர் விஜய் பாபு வெளிநாட்டில் தலை மறைவாகியிருக்கிறார். அங்கு இருந்தபடியே அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் […]
காஞ்சிபுரத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழைய ரயில் நிலையம் அருகே இருக்கும் வையாவூர் சாலையைச் சேர்ந்த பூ வியாபாரியான மோகன் என்பவர் தனது வியாபாரத்திற்காக வேன் வைத்திருந்தார். இவர் தினந்தோறும் வீட்டின் முன்புறத்தில் வேனை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக வேனை இயக்காத நிலையில் நேற்று காலை திடீரென வேன் தீப்பற்றி எரிந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை […]
வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி அருகே இருக்கும் செல்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ராமரோஜா. இத்தம்பதியினர்க்கு ஏழுமலை என்ற மகனும் புனிதா என்ற மகளும் இருக்கின்ற நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றார். செல்வராஜ், ராமரோஜா, மருமகள் அம்சா, பத்து மாத பெண் குழந்தை ஆகியோர் செவ்வாதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில் […]
2004, 2009 வருடங்களில் மக்களவைக்கும் 2014, 2020 போன்ற வருடங்களில் மாநிலங்கள் அவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நோக்கத்தில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் சரத் பவார் கூறியுள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை என்னும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டது இல்லை என தெரிவித்துள்ள அவர் தற்போது உங்களுக்கு பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களை […]
வேப்பனபள்ளி அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஒருவர் சரண் அடைந்ததையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் மாதேபள்ளி கிராமத்தில் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள் மாத ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு போட்டு வந்த நிலையில் சென்ற மாதம் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்து […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் […]
இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக 3 பேர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை இதனையடுத்து மீண்டும் வனத்துறையினர் […]
விருதாச்சலம் அருகே நாட்டுத்துப்பாக்கி பாய்ந்து பெண் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மனைவி சாந்தகுமாரி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சாந்தகுமாரி வீட்டின் வெளியே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் அவரது கணவரும் குழந்தைகளும் […]
வேலை வாங்கி தருவதாக பட்டதாரி இளைஞனிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் என்னும் பகுதியை சேர்ந்த தன்யா கருணாநிதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் தன்யா கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னிடம் அறிமுகமான நபர்களிடம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. பணம் தந்தால் அதில் வேலை வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை […]
சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிக ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் கொள்ளை ரித்திகா சிங். இவர் சமூக வலைத்தளத்தில் 44,000 பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். உணவு மற்றும் பயண ஆலோசனைகளை வழங்குவார். இந்தநிலையில் ரித்திகா 2014 ஆம் ஆண்டு ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆகாஷ் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்த பின் முகநூல் மூலமாக அறிமுகமான பிரோசாபாத் சேர்ந்த விபூல் அகர்வால் என்ற நபருடன் […]
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள தெள்ளந்தி பகுதியில் அஜிதா என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜித், அஜிதாவை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு அஜிதாவின் கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் சுற்றித்திரிந்த அஜித் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு, தன் வீட்டின் […]
பட்டாபிராம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மினி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் எனும் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மினி வேனை ஆவடியை அடுத்த கண்ணியம்மன் நகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கடந்த மூன்று தினங்களாக வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் இரண்டு பெண்கள், 2 ஆண்கள், ஒரு கைக்குழந்தை என ஐந்து பேரை மினி வேனில் ஏற்றிக்கொண்டு […]
அரியலூரில் உள்ள சரக்கு குடோனில் இருந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. மணலி அருகே அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒருவிதமான ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம் கன்னியம்மன் பேட்டை போன்ற பல கிராமங்களுக்கு பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த […]
நம்பியூர் பகுதியில் பூட்டியிருந்த அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் இருக்கும் காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால் என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து […]
சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தினந்தோறும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகின்றார். மேலும் இதற்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு முன்கூட்டியே தெரிந்து […]
மத்திய மாநில அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் அரசு துறை அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் ஐந்தாவது தெருவைச் […]
புவனகிரி அருகே பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி சீதா என்கிற சீதாலட்சுமி. இவர்களுக்கு நிஷாந்த்(25) பிரசாந்த் (20) என்ற இரு மகன்களும் நிஷாந்தினி(22) என்ற மகளும் இருக்கின்றனர். முத்துவேல் கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். நிஷாந்தினி திருமணம் ஆகி சென்னையில் இருக்கிறார். நிஷாந்த், பிரசாந்த் போன்றோர் கோயம்புத்தூரில் கூலி […]
உயிரிழந்த குற்றவாளியின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கொடுங்கையூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது ராஜசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி […]
மிசோரம் மாநிலம் மேற்கு வங்காள தேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன் சர்வதேச எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் மிசோராம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் மற்றும் அது சார்ந்த இறைச்சிப் பொருட்கள் இறக்குமதியை மிசோரம் அரசு ஏப்ரல் மாதத்தில் தடைசெய்துள்ளது. கடந்த வருடத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு மிசோராமில் 33 ஆயிரத்து 417 பன்றிகள் உயிரிழந்து ரூபாய் 60.82 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. […]
விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்துகின்றனர் என்று புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் குரும்பபாளையம் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் விதமாக கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை மேற்கொண்டனர். அதில் 20 […]
உத்திரபிரதேசம் கிரேட்டர் நொய்டா பகுதியில் தரீன் கிராமத்தில் சுனில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு ரூ.22,000 பணம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் ஒரு எண்ணை தவறாக பதிவு செய்ததால் அடையாளம் தெரியாத வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்ப அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அவருக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரை […]
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சிபிஎம் கிளை செயலாளர் ஷாஜகான் பக்கத்துவீட்டு குளியலறையில் கேமராவை வைத்து பெண்களை ஆபாசமாக ரசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம் பெண் குளிக்கும் காட்சிகளை ஷாஜகான் படமாக்கி இருந்தார். அப்போது வெளியே சத்தம் கேட்டு வந்து நடந்ததை பார்த்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற ஷாஜகான் கையிலிருந்த மொபைல் கீழே விழுந்தது. இதுகுறித்து அந்தப் பெண் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
ஆந்திரா மாநிலத்தில் சரிதா தலூரு(21) என்பவர் வசித்துவருகிறார். இவர் சென்னை ஐஐடியில் கெமிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேர வேலையை சமூக வலைதளங்களில் தேடி வந்தார். அப்போது ஆன்லைன் மூலம் தாவு நிதிஷ் ரெட்டி என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகுதான் நிதிஸ் ரெட்டியிடம் போன் செய்து கேட்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் […]
நேற்று காலை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதி சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் நடிகை நயன்தாரா […]
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பாண்டியன் நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது சென்னையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சபீனா மற்றும் மகள்கள் சனா, யமீனா. இவர்கள் இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றார்கள். சபீனா பழனி மார்க்கெட் பகுதியில் பேக்கரி கடையை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சபீனாவின் […]
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெயிண்டர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அந்த சிறுமியின் தாய் கருமுட்டையை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவருக்கு மாலதி என்ற ஒரு பெண் புரோக்கருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் அந்தப் பெண்ணிடம் உங்கள் மகளின் மூலம் கருமுட்டையை விற்பனை செய்தால் ஏராளமான […]
டெல்லியில் பைக்கில் சென்றவரை காரில் வந்த நபர் இழுத்துச் செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பைக்கில் பின்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் கார் மோதியதில் பைக் சரிகின்றது. அதில் பயணித்த நபரும் கீழே விழுந்துள்ளார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றார். இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ரேயான் செய்தியாளர்களிடம் பேசும்போது, என்னுடைய […]
இரையுமன்துறை கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கு கடற்படையினர் சிகிச்சையளித்து விசாரணை செய்தார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் இரையுமன்துறை கடற்கரை கரையில் இரண்டு நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் வெளிநாட்டு மர்ம படகு ஒன்று நேற்று மாலையில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறிய படகு மூலம் அங்கு சென்று விசாரணை செய்தார்கள். விசாரணையில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜெயின் என்பதும் […]
வெங்கல் அருகே ரத்த காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை கூட்ரோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நெற்றி, உதடுகள் போன்ற பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகில் சிறு பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். ஆர்த்திக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி எங்கள் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு […]
பழைய இரும்பு வழங்குவதாகக் கூறி ஒரு கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் வசித்து வரும் குமரேசன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சீனிவாசன் பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் உள்ளிட்டோரிடமிருந்து ஒரு கிலோ ரூபாய் 21 வீதம் மொத்தம் 4 ஆயிரம் டன் பழைய இரும்பு […]
மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் […]
டெல்லியில் நீதிபதியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் பெனிவால் என்பவர் தலைநகர் டெல்லியின் சகரட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகின்றார். இவர் தனது மனைவியுடன் சகர்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]
சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய அத்தாரிட்டி கேன்டீன் இருக்கின்றது. அதன் அருகே நேற்று இரவு சுமார் 40 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்துள்ளனர். உடலில் […]
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக வார இறுதி நாட்களில் வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் இளைஞர்கள் பலரும் குவிகின்றன. இந்நிலையில் புதுச்சேரி வரும் நபர்கள் கடற்கரை ஆரோவில், சுண்ணாம்பாறு படகு குழாம், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் போன்ற இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பலரது விருப்பமாக உள்ள புதுச்சேரி சாராயம், […]
தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் […]
சென்னையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் (வயது41). இவரின் மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு […]