Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

உதறி தள்ளிடுவாங்க..! தூக்கி எறிவாங்க… குறைத்து மதிப்பிடாதீங்க… டேஞ்சரான பாஜக ..!!

திரிபுரா வன்முறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், பாஜக பெரும்பாலான்மை வாதம் அடிப்படையில்….. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, தொடர்ந்து ஆட்சியை தக்க வைப்பதன் மூலம், இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உதறி எறிந்து விட முடியும். தூக்கி எறிந்துவிட முடியும் என்பதுதான் அவர்களின் கனவு திட்டம். ஆட்சிக்கு வருவது என்பது நம்மைப் போல கொஞ்ச நாள் அதிகாரத்திலிருந்து அந்த அதிகாரத்தை சுவைக்கலாம் என்பதல்ல. பிஜேபி காரர்களை அப்படி குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அவர்கள் வெறும் அதிகார வெறியர்கள் அல்ல. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அன்புமணி ராமதாஸ் மீது…  டிஜிபியிடம் புகார் அளித்த விசிக…!!!

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது விசிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் பல்வேறு தரப்பினர் இந்த படத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஜெய்பீம் படத்தில் நடித்திருக்கும் காவல் அதிகாரியை  வன்னிய இனத்தவராக காட்சிப் படுத்தியிருப்பதாகவும், அவரது வீட்டில் இருந்த காலண்டரில் அக்னி கலசம் குறியீடு வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அந்த காட்சிகள் மாற்றப்பட்டது. இருப்பினும் பாமக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு…! ஸ்டாலின் சொல்லி இருக்காரு…! நம்பி, ஏற்ற திருமாவளவன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பொதுவாக உள்ள 69% இடஒதுக்கீடு பாதுகாப்பு இருப்பதாக தான் நம்பிக்கொண்டு இருக்கிறோம். அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டிருக்கிற சூழலில் அதற்கு எந்த பாதிப்பும் நேராது என்று நம்பிகையில் இருக்கிறோம். சமூகநீதிக்கு 69% இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழிப்பாக இருந்து அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன வகையில் வாதாட வேண்டுமோ அந்த வகையில் போராட […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தமிழகமே எங்களுக்கு தான்…! சனாதனிகள் பார்த்துட்டு இருப்பாங்க…. திருமாவளவன் கருத்து …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், ஒரு மா நிலம் இல்லை கவலையே இல்லை திருமா இருக்கிறார் எங்களுக்கு. ஒரு மா என்றால் நூறு குழி அவங்க மாவட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் மா கணக்கு குழிக்கணக்கு தான். இங்க நம்ம பக்கத்துல கடலூர், அரியலூர், பெரம்பலூர் அந்த பக்கம் போனால் காணி கணக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம கவசம் அல்ல கிரீடம்…! ”இப்போல்லாம் சிறுத்தைனு சொல்லுறாங்க”…. கெத்து காட்டி பேசிய திருமா …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், நூலில் உள்ள சாராம்சங்கள் குறித்து விளக்கி பேசினார். அதில், முன்பெல்லாம் சாதி அறிவதற்கு சுற்றி வளைத்து கேட்பார்கள் நீ எந்த ஊர், எந்த மாவட்டம், யாருக்கு சொந்தக்காரர் என்று கேட்பார்கள். முதலில் மாவட்டத்தை கேட்பார்கள், அப்புறம் எந்த ஊர் என்று கேட்பார்கள், அப்புறம் யார் சொந்தக்காரன் என்று கேட்பார்கள் சாதியை கண்டுபிடிப்பதற்கு, இப்போது உடனடியாக அறிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதய துடிப்பை போல…! ஓய்வில்லாமல் உழைக்கும் திருமா…!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், அரசியல் கணக்குகளை நீ போடுகிறாய் உன்னைப் பார்த்து எழுதியவர்கள் மதிப்பெண் பெறுகிறார்கள். நீ வந்து கணக்கு போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்குற…. மற்றவர்கள் காப்பி அடித்து மார்க் வாங்கிகொண்டு போகிறார்கள். மாவட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் கொடி பிடித்தவர்களை மற்ற கட்சியுடைய மாவட்டத்திற்கும், ஒன்றியத்திற்கும் கொடி பிடித்தவர்களை மாவட்டமாய், ஒன்றியாமாய் மாற்றிய ரசவாதம் உன்னுடையது. இப்போ உங்களை பார்த்து எல்லாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்காங்கே கண்ணிவெடி இருக்கு…! யூடியூபில் பார்த்தால் தெரியாது…. சிறுத்தைகளுக்கு திருமா அட்வைஸ் …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், தந்தை பாவலர் ஆ.பா.தமிழ் அன்பன் கூட எடுத்துச் சொன்னார், நிலம் எல்லாம் புதைந்து இருக்கும் சாதி கண்ணிவெடிகளை மிதிக்காமல் நடக்கிறாய், அதாவது நம்மை காலி செய்வதற்கு அங்கங்க சதி திட்டம் தீட்டுகிறார்கள், அந்த சதி வலையில் சிக்காமல் நெளிவு சுளிவாக போய்க்கொண்டு இருக்கிறாய். இதையெல்லாம் எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. இது எல்லோராலும் நுட்பமாகப் புரிந்து கொள்ள […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நம்மை காலி செய்ய ஆங்காங்கே சதி திட்டம் தீட்டுகிறார்கள் – திருமாவளவன் பேச்சு …!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்று அதிலே எனக்கு மிகவும் என்னை கவர்ந்தது நான் சொல்ல வேண்டும். எல்லோரும் ஊன்றுகோல் தந்தபோது நீதான் முதுகெலும்பு தந்தாய், இது வந்து அப்படியே சிலிர்க்கிறது உடம்பு, மெய் சிலிர்ப்பு அப்படி என்று சொல்வார்கள் இல்லையா அப்படி மெய்சிலிர்க்கிறது . அதாவது கூனிக்குறுகி இருப்பவர் கையில் ஒரு ஊன்றுகோல் கொடுக்கிறது ஒரு பெரிய […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

இது திருப்பி அடிக்கும் காலம்….. திருமாவளவன் எச்சரிக்கை…!!

செ. மன்னர் மன்னனின் ”விடுதலை வெளிச்சம்” கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், மன்னர் மன்னன் காதில் போய் கேட்டேன் இது நியூட்டனின் மூன்றாம் விதி என்று…  திருப்பி அடி என்பதைத்தான் எழுதி இருக்கிறார்களா என்று கேட்டேன், ஆம் என்றார். ஏனென்றால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. எதை செய்தாலும்… நீ ஒருவரை திட்டினால் அதே மாதிரி இன்னொருவர் உன்னை திட்டுவார். டேய் […]

Categories
அரசியல்

அதிமுகவை விட அதிக வெற்றி…. செம சந்தோஷத்தில் விசிக தலைவர்…!!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில்  நடைபெற்றது. இதில் விசிக கட்சியானது தேர்தலில் மாவட்ட கவுன்சில் பதவிகளை மூன்றில் ஒரு பங்கை வென்று உள்ளது. ஆனால் எதிர் கட்சியிலுள்ள அதிமுகவானது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது,” கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஒன்றிய மாவட்ட குழு உறுப்பினர்களின் தொகுதிகளில் போட்டியிட்டு […]

Categories
அரசியல்

நாம் தமிழர் கட்சி பாஜகவின் கிளை – கடுமையாக சாடிய வன்னியரசு …!!

நாம் தமிழர் கட்சியும் பாஜகவின் தமிழக கிளை என விசிக கட்சியின் நிர்வாகி வன்னியரசு விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக கட்சியின் வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து தான் இங்கு பேசுறவங்க எல்லாருமே பேசுகிறோம்.  இன்றைக்கு தமிழ்நாட்டின் ஆளுநராக  ஆர்.என் ரவி என்பவர் இருக்கிறார். அவர் தமிழகத்திற்கு வந்த போதே விடுதலை சிறுத்தைகள் நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்.  ஏனென்றால் அவர் நாகாலாந்திலே நாகர்களுக்கு என  தனி நாடு கேட்டு கொண்டிருப்பதால்.. […]

Categories
அரசியல்

சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக..! விசிக வன்னியரசு கொந்தளிப்பு

சீமான் & நாம் தமிழர் கட்சி – சல்லி பயலுக என விசிக வன்னியரசு ஆவேசமாக விமர்சித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, தமிழ் தேசியம் குறித்து நடத்திய கருத்தரங்கில் தோழர் பொழிலன் அவர்களும், தோழர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களும் பேசினார்கள். தமிழ் தேசியம் எதுவென்று அவர் விளக்கி இருக்கிறார்கள் ? அவ்வளவுதான். இதற்காக அவர் வீட்டிற்குள் சென்று, அவர் குடும்பத்தோடு இருக்கும்போது அவரை அச்சுறுத்தி […]

Categories
அரசியல்

போலீஸின் நடவடிக்கையை கண்டிக்கிறேன் – திருமாவளவன் பரபரப்பு பேட்டி….

போலீசுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் வெற்றி என திருமாவளவன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராடுவதே அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தான். போராட்டம் என்பதே அரசின் கவனத்திற்கு நம்முடைய பிரச்சனைகளை எடுத்துச் செல்வதற்காக தான், விளம்பரத்திற்காக அல்ல. அந்த வகையில் மோரூரில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் குறித்து மூன்று கட்ட போராட்டத்தை எனது தலைமையில் நடத்துவது என அறிவிப்பு செய்தேன். முதற்கட்டம் சென்னையில், இரண்டாவது சேலம், மூன்றாவது மதுரையில் என்று […]

Categories
அரசியல்

எல்லா மாவட்டத்திலும் பிரச்சனை இருக்கு…! நடவடிக்கை எடுக்க சொல்லல…. நடந்ததை சொல்லி இருக்கோம் ….!!

விடுதலை சிறுத்தைகள் கொடி ஏற்றுவதில் வந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை, நடந்ததை சொல்லியுள்ளோம் என திருமாவளவன் கூறினார். தமிழக முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அப்படி செய்வது இல்லை. சில அதிகாரிகள் இந்தக் கொடியை ஏற்றினால் பிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தடை விதிக்கிறார்கள். அதுவே பிறகு பிரச்சனையாக மாறிவிடுகிறது. வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிகாரம் […]

Categories
அரசியல்

எங்கள் கொடியை மட்டும்…. பறக்க விட அனுமதி மறுப்பது ஏன்…? தொல் திருமா…!!

சேலம் மாவட்டம் மோரூர் பகுதியில் பல்வேறு கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கின்ற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கொடிக்கம்பங்கள் நட முயற்சி செய்தபோது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று கூறி புதிய கொடிக்கம்பத்தை வைக்க தடை செய்தனர். இதனையடுத்து திருமாவளவன் நேரில் வந்த பிறகும்கூட  காவல் துறையினர் இதற்கு அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் விசிகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் தடியடி நடத்தினார்கள். இதன் பின்னர் திருமாவளவன் முதல்வர் முக ஸ்டாலின் அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதில் சிக்கல்…. விசிக வேண்டுகோள்…..!!!!

ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாத பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழக அரசின் ஓபிசி பட்டியலில் இருக்கும் சில ஜாதிகள் ஒன்றிய அரசின் ஓபிசி பட்டியலில் இடம்பெறாதது அரசு கல்வி நிறுவனங்களில் சேருவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

உரிய உத்தரவு பிறப்பிக்க… விசிக எம்எல்ஏ பாலாஜி கோரிக்கை…!!!

தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உரிய ஆணையை பிறப்பிக்க விசிக எம்எல்ஏ பாலாஜி தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் 18 வயதுக்கு […]

Categories
Uncategorized

விசிக சார்பாக ரூ.10 லட்சம் நிதி… வெளியான அறிவிப்பு..!!

விசிக சார்பாக ரூபாய் 10 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நீதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு எல்லாமே தெரியும்… நான் திருமா வளர்ப்பு…. சவால் விட்ட விக்ரமன் …!!

அரக்கோணம் 2இளைஞர்கள் படுகொலையையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளம் பத்திரிக்கையாளர் விக்ரமன்,  நான் ஊடகத்தில் இருந்தவன், எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். தைரியம் இருக்கிறதா ? அடிதடி செய்வது எல்லாரும் செய்யலாம்….  அறிவு இல்லாதவன் தான் அடிதடி வேலையில் இறங்குவாம். அறிவு இருப்பவன் விவாதத்திற்கு கூப்பிடுவான்…. புத்தனோட வாரிசு விவாதிக்க தான் கூப்பிடுவோம். நான் இங்கே ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன். நான் அண்ணனுடைய வாரிசு நான்…. அண்ணனுடைய வளர்ப்பு நான்…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இருந்தால்… திராணி இருந்தால்… துணிச்சல் இருந்தால்… தைரியம் இருந்தால்… நேருக்கு நேரா மோத தயாரா ? சவால் விடுத்த விக்ரமன்…!!

அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன்,  பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறியூட்டி…. தூண்டிவிட்டு…. ஏமாற்றி… திருப்பி விடுறாங்க…. பல சான்றுகள் இருக்கு …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த விக்ரமன் பாமக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட தம்பிகள் சூர்யா மற்றும் அர்ஜுனன் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், இரண்டாம் புத்தர் வாழும் அண்ணன் அம்பேத்கர் அவர்கள், அண்ணன் எழுச்சித்தமிழர் தலைமையில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் பேச வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், நம் தம்பிகள் இரண்டு பேரை இழந்து இருக்கிறோம். தம்பி சூர்யா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதுலாம் ஒரு கட்சியா ? அடமானம் வச்சு இருக்கு…. மாறி மாறி பேரம் பேசுது…. விக்ரமன் பரபரப்பு குற்றசாட்டு …!!

அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி  கொண்டு இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

பண்ணுறதெல்லாம் நீங்க…! எங்களை ”ரவுடின்னு” சொல்லுறீங்க…. பாமகவை சீண்டிய திருமா …!!

அரக்கோணம் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய தோழர்களை நாம் யாராவது  சாதி வெறியர் என்று சொல்கிறோமா? கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றக்காவது நாம் அப்படி சாதி அடிப்படையில் நாம் விமர்சித்து இருக்கிறோமா…. இவர்கள் அப்படி வளர்க்கப்படுகிறார்கள், திட்டமிட்டு வளர்க்கப்படுகிறார்கள். விக்ரமன் சொன்னதை போல் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தக் கூடியவர்கள் வெளிப்படையாக காவல்துறையின் பாதுகாப்போடு ரயில்களை மறித்து கல்லால் எடுத்துக் அடிக்கிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

அதிமுககாரனும் இருக்கா…. பாமககாரனும் இருக்கா… உண்மையை உடைத்த திருமா …!!

அரண்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  இந்த சம்பவம்  ஐபிசி 299 போடக்கூடிய கேஸ்ஸா என்றால் கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. அப்புக்கும் இன்னொரு பையனுக்கும் சண்டை நடக்குது, வாக்குவாதம் நடக்குது. ஒரு அடி அடிக்கலாம். அடித்து போடா… இந்த ஜாதி பையலா ? ஓட்டு கேட்பியா என்று அடிக்கலாம், சின்ன காயம் வரலாம். அப்படி என்றால் […]

Categories
மாநில செய்திகள்

பாமகவை தடை செய்யுங்க…! ஒரே ரவுடியா இருக்காங்க…. பொளந்து கட்டிய விக்ரமன் …!!

பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார். அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 6 சீட்டுக்கே இப்படியா ? தெறிக்க விடும் சிறுத்தைகள்…. உற்சாகத்தில் திருமா …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் தொகுதி பங்கீடு செய்வதிலும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விசிகவுக்கு எத்தனை தொகுதி தெரியுமா?…. தனிச் சின்னத்தில் போட்டி… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட இருப்பதாக விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதாவுக்கு பிறகு…. ”அவுங்க” கட்டுப்பாட்டுல இருக்கு… அதிமுக மீது சரமாரி விமர்சனம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், பத்து ஆண்டு காலமாக அதிமுக அரசு செய்திருக்கிற சாதனைகளை மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் அது சாதனையா ? அல்லது மக்களுக்கு சோதனையா என்பதை வருகிற தேர்தலில் கட்டாயம் மக்கள் உணர்த்துவார்கள். பாரதிய ஜனதா கட்சியின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இந்த அரசு போய்விட்டது. ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு, எடப்பாடி அவர்களின் தலைமையிலான இந்த அரசு பாரதிய ஜனதா கட்சியினுடைய ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈழத்தமிழர்களை தான் பாதுகாக்க முடியல… மீனவர்களையாவது காப்பாத்துங்க… ஆளும் கட்சியிடம் விசிக வேண்டுகோள்…!

சென்னையில் முத்துக்குமார் நினைவு நாளில் கலந்து கொண்ட திருமாவளவன் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்று ஆளுங்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அம்பேத்கர் திடலில் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த கரும்புலி முத்துக்குமாரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் முத்துக்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, முள்ளிவாய்க்கால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வி.சி.க பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்…!!

கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக புகார் எழுந்துள்ளது. காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பின்னணி என்ன இருக்கிறது என்ற செய்தி தொகுப்பு. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவரது கணவர் பாஸ்கர் ஆலம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 17ஆம் தேதி பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாமல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல்

பாஜகவை விடாதீங்க….! ”சீண்டும் கூட்டணி கட்சி” கொம்பு சீவி விடும் திமுக …!!

ரஜினி பாஜகவை கண்டிக்க வேண்டும் என்று விசிக தெரிவித்துள்ளது பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மத்திய அரசு கடந்த ஏப்ரல் 17-ம் தேதியன்று வெளியிட்ட அறிவிப்பில் 2020 ஆம் ஆண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தம் குறித்து அனைத்து மாநிலம்  மற்றும் பிற பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதாக தெரிவித்தது. இது மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கலுக்கு  வழிவகையில் செய்யும் என்று திமுக கட்டணம் தெரிவித்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட திமுக புதிய மின்சார திருத்த சட்டம் விவசாயிகளின்  வேலைக்கான […]

Categories

Tech |