Categories
சினிமா தமிழ் சினிமா

அட… சூப்பர் ஸ்டார் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தற்போது கதாநாயகி முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.   மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மம்முட்டி. இவர் தற்போது இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் ”காதல் தி கோர்” என்ற […]

Categories
மாநில செய்திகள்

திடீர் விசிட் அடிக்கும் டிஜிபி…. செம டென்ஷனில் தமிழக காவல்துறை….!!!!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அரசு பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் விசிட் அடித்து வருகிறார். முதல்வரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதே பாணியில் டிஜிபி சைலேந்திரபாபுவும் தாம்பரம், கானத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் அடித்து வருகிறார். இதனால் எந்த காவல் நிலையத்துக்கு எப்போது வருவார் என தெரியாமல் காவல்துறையினர் டென்ஷனில் உள்ளனர்.

Categories
சென்னை மாநில செய்திகள்

நான் தான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்…. உங்கள் புகார் என்ன சொல்லுங்க?…. கண்ட்ரோல் ரூமில் திடீர் விசிட் அடித்த முதல்வர்….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் உடனே செய்து தர வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முதல்வரே நேரடியாக களத்தில் இறங்கி மழை வெள்ள பாதிப்புகளை நேரில் கண்காணித்து மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தொடர்ந்து நான்காவது நாளாக இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் சென்னை எழிலகத்தில் மக்கள் புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு […]

Categories

Tech |