Categories
பல்சுவை

இப்படி ஒரு ஹோட்டலா…? கைதிகளாக தங்கும் வாடிக்கையாளர்கள்…. எதற்காக தெரியுமா…?

லாமியாவில் ஒரு விசித்திரமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலை முதலில் மருத்துவமனையாக பயன்படுத்தினார்கள். அதன்பிறகு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அந்த சிறையில் இருக்கும் கைதிகள் பலர் இறந்துள்ளர். இதனையடுத்து சிறைச்சாலை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இது ஹோட்டல் போன்று இருக்காமல் ஒரு போலியான சிறைச்சாலை போன்றே இருக்கும். அதாவது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரு கைதிகள் போன்று நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகள்தான் வழங்கப்படும். அந்த ஓட்டலில் தங்க விரும்பினால் ஒரு சிறையில் ஒரு கைதி எப்படி […]

Categories

Tech |