Categories
உலக செய்திகள்

1 இல்ல… 2 இல்ல…. மொத்தம் 16…. 20 டார்கெட்….!  தம்பதியரின் லட்சியம்…. அதுல அந்த பேரு தான் ஸ்பெஷல்….!!!!

நார்த் கரோலினா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பதினாறு குழந்தைகள் பெற்றெடுத்த நிலையில் இது தொடர்பான சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். நார்த் கரோலினா பகுதியை சேர்ந்தவர் கரோல்ஸ். இவர் மனைவியின் பெயர் பேட்டி ஹெர்னஸா. இந்த தம்பதியினர் இதுவரை 16 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். இந்த 16 குழந்தைகளுக்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது என்ன என்றால் எல்லா குழந்தைகளுக்கும் சி என்ற எழுத்தை வைத்து மட்டுமே பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அவரது தந்தையின் பெயர் சி என்ற […]

Categories

Tech |