மத்திய பிரதேசம் மாநிலத்தின் வாழ்ந்து வரும் லலித் பாடிடார் என்ற சிறுவன் ஒருவன் மிகவும் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சிறுவன் விசித்திரமான werewolf syndrome என்ற நோயால் அவதிப்பட்டு வருகிறார். வாழ்நாள் முழுவதும் இந்த சிறுவன் இந்த நோயுடன் தான் தனது வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த நோயால் மனித உடலில் அனைத்து பகுதிகளிலும் முடிகள் வளரும். இந்த அபூர்வமான நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலின் அனைத்து பாகங்களிலும் முடி வளரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். […]
Tag: விசித்திர நோய்
சுவிட்சர்லாந்தில் இளைஞர்களின் மூளையை தாக்கும் மர்ம நோய் குறித்த விபரம் தெரியாமல் மருத்துவ நிபுணர்கள் குழம்பி வருகின்றனர். கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த விசித்திர நோய் மருத்துவ நிபுணர்களுக்கு பயத்தையும் குழப்பத்தையும் அளிப்பதாக உள்ளது. இந்த நோய்க்கு எந்த அறிகுறியும் தென்படாது என்பது மற்றொரு பயம் அளிக்கக்கூடிய விஷயமாகும். நினைவாற்றல் பிரச்சனை தசை பிடிப்பு நடப்பதில் சிரமம் திடீர் உடல் எடை இழத்தல் போன்றவை இந்த நோயின் பாதிப்புகளாகும். மேலும் […]
சீனாவில் ஒரு பெண் தூக்கமின்மை நோயினால் இருக்கிறார் என்பதை பரிசோதனையின் மூலம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜானிங். இவர் தன்னுடைய ஐந்து வயதிலிருந்து ஒருமுறை கூட தூங்கியதில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர். இதற்கிடையில் அவருக்கு தூக்கமின்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவரை சோதிக்க முயன்றுள்ளனர். ஆனால் சோதிக்க முயன்ற அனைவரும் இரவில் தூங்கி போயுள்ளனர். குறிப்பாக லி ஜானிங் […]