Categories
தேசிய செய்திகள்

கற்பனையை நிஜம் என எண்ணி….. கணவன் செய்த பயங்கரம்…. வெளியான பகீர் பின்னணி…!!!!

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் உள்ள அனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் மல்லேஷ் (35). இவர் அதே பகுதியில் துணிகளை சலவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சரஸ்வதி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதலாகவே மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மல்லேஷ் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி அவ்வப்போது தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். பின்னர், மல்லேஷும், அவரது உறவினர்களும் சென்று சரஸ்வதியை […]

Categories

Tech |