‘வலிமை” படத்தின் விசில் தீம் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, ‘வலிமை’ படத்தின் அசத்தலான ‘விசில் தீம் […]
Tag: விசில் தீம்
எச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையில் விசில் தீம் மிரட்டலாக உள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திகேயா, நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, ராஜ் ஐயப்பா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தீமை கேட்டு பாருங்கள்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |