‘விசுவாசம்” படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் கனெக்ட், கோல்ட், காட்பாதர் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ”விசுவாசம்” திரைப் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும், இவர்கள் இருவரின் நடிப்பில் பில்லா, விசுவாசம், ஆரம்பம் […]
Tag: விசுவாசம்
நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்தில், நடிகர் அஜித், நயன்தாரா நடித்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் ஷாவின் கோல்டுமேன் டெலி பிலிம், விஸ்வாசம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 4 கோடி ரூபாய்க்கு […]
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், நயன்தாரா, விவேக், அனிகா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.இதையடுத்து டைரக்டர் சிறுத்தை சிவா #Viswasam என்கிற ஹேஷ்டேகுடன் அந்த படம் பற்றி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி விஸ்வாசம் படம் […]
உரிமையாளர் மீது கொண்ட விசுவாசத்தால் 62 மைல் தூரம் ஏழு நாட்கள் கடந்து வந்த ஒட்டகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தன்னைப் வளர்த்தவர்கள் மீது அளவுகடந்த விசுவாசம் கொண்டிருந்த ஒட்டகத்தை அதன் உரிமையாளர் 100 மைல் தொலைவில் வேறு ஒருவருக்கு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த ஒட்டகம் விற்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது புதிய உரிமையாளரிடமிருந்து வெளியேறி தனது பழைய உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக கூர்மையான […]