Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன் விரோதம் காரணமாக… விசைத்தறி உரிமையாளருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முன்விரோதம் காரணமாக விசைத்தறி உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டூர் பகுதியில் விசைத்தறி உரிமையாளரான கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணனுக்கும், ஈரோட்டில் வசிக்கும் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன் வசிக்கும் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன், […]

Categories

Tech |