Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற தொழிலாளி…. பிணமாக கிடந்ததால் பரபரப்பு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விசைத்தறி தொழிலாளி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள தேவனாங்குறிச்சி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி சென்ற பிரகாஷ் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. இதனையடுத்து கருவேப்பன்பட்டி அருகே உள்ள கடப்பான்காடு பகுதியில் பிரகாஷ் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

‘இனியாவது சரியா சம்பளம் கொடுங்க’… வீடியோ போட்டு தற்கொலை செய்த விசைத்தறி தொழிலாளி… சோக சம்பவம்….!!!

குடியாத்தம் பகுதியில் உள்ள காளியம்மன் பட்டியில் ஜெயக்குமார்- குமுதா தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். ஜெயக்குமார் ஒரு விசைத்தறி தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று ஜெயக்குமார் ஒரு வீடியோவை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கொரோனா ஊரடங்கு காரணமாக விசைத்தறி தொழில் நலிவடைந்து உள்ளது. அதனால் சரியான கூலி வழங்கப்படவில்லை. எனவே எனக்கு கடன் அதிகமாகிவிட்டன. விசைத்தறி தொழிலில் சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் நான் […]

Categories

Tech |