இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் சிறைபிடித்த விசைப்படகுகளை விறகுகளாக விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த விசைப்படகுகளை சமையல் எரிவாயு பற்றாக்குறையால் விறகுகளாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு வேதனையை உண்டாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படை 200க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றியது. அவற்றை கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. […]
Tag: விசைப்படகு
தொடர் கனமழை, கடல் சீற்றம் காரணமாக மூன்று நாட்களாக கடலுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கத் செல்லவில்லை. படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி தருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்து செல்வது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. இதே போல் தான் தற்போது, […]