Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தூக்குபாலத்தை கடந்து செல்ல… கப்பல்கள் விசைப்படகுகளுக்கு தடை… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!

பாம்பன் தூக்குபாலத்தில் தூண்களில் இரும்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவுபெறும் வரை விசைப்படகுகள், கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பாம்பன் கடற்பகுதியில் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூக்கு பாலத்தின் தூண்களில் இரும்பு கம்பிகள் கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஓரிரு வாரங்களில் கான்கிரீட் கலவைகள் சேர்க்கும் பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தப் பணிகளுக்காக தூக்கு பாலத்தின் அருகே […]

Categories

Tech |