Categories
மாநில செய்திகள்

விஜயகாந்த ஹெல்த்…. அழாமல் இருக்க முடியாது….. பிரேமலதா உருக்கம்….!!!

சமீபத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற விஜயகாந்த் நிற்க கூட முடியாமல் தடுமாறியதை பார்த்து அவரது தொண்டர்கள் கதறி அழுத வீடியோ வைரலானது. இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரேனும் கேட்டால் அழாமல் தன்னால் பதில் சொல்ல முடியாது என்று அவரின் மனைவி பிரேமலதா உருக்கமாக கூறியுள்ளார். திரையுலகினருக்கு பொதுமக்களுக்கு அவர் எவ்வளவு உதவிகள் செய்துள்ளார். ஆனால் அவருக்கு கடவுள் ஏன் இப்படி ஒரு சோதனையை கொடுத்துள்ளார் என்பதை நினைக்கும் போது கஷ்டமாக உள்ளது. சுதந்திர […]

Categories

Tech |