Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுத்துக்கோங்க கொஞ்சம்…! ஜம்முன்னு அதிமுக ஆட்சி வரும்… ஹேப்பி ஆன மாஜி மினிஸ்டர் …!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை  கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம்  தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம். வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்குகள் போட்டாலும்.. பிரச்சனைகளில் சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.. Vijayabaskar அதிரடி பேச்சு

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவிலே தமிழகம் NO 1: செம கலக்கு கலக்கிய ADMK அரசு… மாஸ் காட்டிய மாஜி அமைச்சர்..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் கதையை முடிக்க முடிவு பண்ணிட்டாங்க: விஜயபாஸ்கர் பரபரப்பு பேச்சு..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நான் என்ன சொல்கிறேன். எனக்கு ஆயிரம் கஷ்டத்தை கொடுக்கிறீர்கள்,  சோதனை பண்ணுறீங்க, வழக்கு போடுறீங்க,  வம்பு பண்ணுறீங்க, விஜயபாஸ்கர் நடக்கவே கூடாது, முடக்கி கதையை முடிச்சிறனும் என முடிவு நீங்க பண்ணிட்டீங்க. அது நடக்கவே நடக்காது. ஆனால் நம்முடைய தொகுதியைச் சார்ந்த ஏழை மக்களில் கண்களில் வரக்கூடிய ஒரு சொட்டு  கண்ணீர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடும் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெடியா இருக்கேன்…! இதுக்கும் ”எஃப் ஐஆர்” போடுங்க… விஜிலன்சுக்கு ஐடியா கொடுத்து… கூலாக பேசிய விஜயபாஸ்கர்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு மூன்று ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்..! அடுத்த ரெய்டு எப்போ வாறீங்க… ஆஃபீசரை கலாய்த்த விஜயபாஸ்கர் மகள்…!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன். இப்போது  திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வீடு 3ரூம், 1 ஹால், 2000 சதுர அடி தான்… ”நன்றி சொல்லி” பெயரை அடுக்கிய விஜயபாஸ்கர் ..!!

இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முடித்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் குடியிருப்பது அப்பார்ட்மெண்ட். மூணு ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் பிட்டு இருக்கு. இங்கே 12:30 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு பயன்படுத்தியுள்ளது. எத்தனையோ மக்களைப் பிரச்சினைக்கெல்லாம் மறந்துவிட்டு, ஒரு தனிப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு – பீதியில் அதிமுக மாஜிக்கள் …!!

கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். அதே போல நமது அம்மா நாளிதழ் வெளியிட்டார் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 23 இடங்களில் […]

Categories
அரசியல்

“இதையெல்லாம் பார்த்து நாங்க அஞ்சமாட்டோம்”… எதையும் சந்திக்க தயார்… ஈபிஎஸ் பொளேர்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.23,85,700 ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவரித்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல்

புகார் வந்தது…. அதான் ரெய்டு நடக்குது…. “பழிவாங்கும் நடவடிக்கை இல்லை”… முத்தரசன் பேட்டி!!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக […]

Categories
அரசியல்

மீண்டும் பீனிக்ஸ் பறவை போல…. அதிமுக எழுந்து வரும்…. விஜயபாஸ்கர் நம்பிக்கை…!!!

அதிமுகவின் பொன் விழா வருகிற 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் 50-வது ஆண்டு பொன் விழாவை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும். எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை ஆரம்பித்து அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றி மக்கள் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார். இதனையடுத்து எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா கட்சியை வழிநடத்தி இந்தியாவின் மூன்றாவது பெரிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் மறுவாழ்வு மையம்… விஜயபாஸ்கர் வரவேற்பு…!!!

கொரோனா சிகிச்சை முடிந்தவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்கள், தொடர் கண்காணிப்பில் இருக்கும் வகையில் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்று தமிழக அரசு மறுவாழ்வு மையம் திறக்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆதரவையும் தருகிறேன்… விஜயபாஸ்கர் உறுதி…!!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது முழு ஆதரவையும் தருவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

“என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி”… அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்…!!

என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பல முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதி மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நீண்ட இழுபறிக்கு பின்…. விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் அமோக வெற்றி….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இயேசுநாதர் சிலுவையை சுமந்தது போல… அதிமுக அமைச்சர் உருக்கம்…!!!

இயேசு நாதர் சிலுவையைச் சுமந்து போல நான் விராலிமலையை சுமந்து வருகிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

எத்தனை ஆயிரம் கோடி ஆனாலும் பரவாயில்லை – செம முடிவு எடுத்த எடப்பாடி சர்க்கார் ..!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும்  அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதி வறண்ட பகுதி. அந்த வறண்ட பகுதியில் இருக்கின்ற விவசாய பெருமக்கள் ஐம்பதாண்டு காலமாக அரசுக்கு குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த விவசாய பொதுமக்கள்… எங்களுக்கு எங்கள் பகுதிகளில் இருக்கின்ற வறண்ட  ஏரிகளை மேட்டூரில் இருந்து வெளியேறுகின்ற உபரி நீரை… கதவனை கட்டி தடுத்து எங்களுடைய […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

அடடே..! இப்படி ஒரு புகழ்ச்சியா ? செமையாக பாராட்டிய எடப்பாடி …!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும்  அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றி வேட்பாளர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். உள்ளத்திலே எளிமையாக பலரால் போற்றுவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான  வேட்பாளர். இந்த வேட்பாளர் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ணுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க  இறைச்சியை வேகவைத்து உண்ண வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடி மதிப்பிலான பபுதிய இதய சிறப்பு பிரிவை திறந்து வைத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுதும் 18 மருத்துவமனைகளில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் திடீரென ஒருவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் – காலையிலேயே நிம்மதி தரும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் முட்டை, இறைச்சி ஆகியவை சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது . இந்லையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

என் தம்பி விஜயபாஸ்கர் இருக்க பயமேன்… புகழாரம் சூட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன்…!!!

தம்பி விஜயபாஸ்கர் இருக்க கொரோனாவுக்கு பயமேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் பேசியுள்ளார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “அனைவரும் கூறுவார்கள் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று, தம்பி விஜயபாஸ்கர் இருந்தால் கொரோனாவுக்கு அஞ்சேன். தெலுங்கானாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அச்சமயத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நமக்கு ஏன் வம்பு? யாருக்கும் செவி சாய்க்காத அமைச்சர் விஜயபாஸ்கர்

அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார பூசலில்  யாருக்கும் செவிசாய்க்காமல் நடுநிலையாக இருந்து வருகின்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை                                                                                    […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு கவனம் தேவை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை…!!

அமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில்  மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க  வேண்டும், எனவும்  ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுவாக இந்த தமிழ்நாடு முழுக்க இந்தக் கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தலைமை மருத்துவமனையில் மற்ற எந்த சேவைகளும் பாதிக்காமல் மிக சிறப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருமே […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா சமூக பரவலை எட்டவில்லை” – விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமூக பரவலை எட்டவில்லை என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டு மக்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் நேற்று, கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு சித்தா மருத்துவ மையம் […]

Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து மாவட்டத்திலும் – அமைச்சர் அறிவிப்பு ..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு சிகிச்சையில் தமிழக அரசாங்கம் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சிறப்பாகவே செய்து வருகிறது. அதிகம் தொற்று கொண்ட மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம்… அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் நல்ல நிலையை பெற்றுள்ளது. மருத்துவமனையில் குறைந்த அளவு கொரோனா நோயாளிகளே சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் என்ற நிலை பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது. தமிழக்தில் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல மருத்துவ சிகிச்சை கொடுத்ததன் பலனாகத்தான் அதிகமானோரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட 444 மரணம்…! ”ஷாக் கொடுத்த விஜயபாஸ்கர்” அதிரும் தமிழகம் …!!

தமிழகத்தில் அதிகரிக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கம் பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு வீதம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் அதிகமான இறப்பு எண்ணிக்கையை அரசாங்கம் மறைத்து காட்டுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கூட குற்றம் சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி – சுகாதாரத்துறை கொடுத்த ஷாக் …!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டனர். அதில், தமிழகத்தில் இன்றைய கொரோனா இறப்பு செய்தியில் விடுபட்ட 444 மரணங்களும் சேர்க்கப்படும். மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுபட்ட மரணங்களின் எண்ணிக்கை 444. மருத்துவர் வடிவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்தனர். […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் எல்லாம் ரெடி….! ”வீடுவீடாக கதவை தட்டுறோம்” நம்பிக்கை விதைத்த அமைச்சர் …!!

மதுரையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் எந்த மாதிரியான கொரோனா  கேஸ் அதிகமாக வருது. சமூக சுகாதாரத்துறை துறை, பொது மருத்துவத் துறை இணைந்து Rapid response team  ( ராபிட் ரெஸ்பான்ஸ் டீம் ) உருவாக்கியுள்ளோம். மதுரைல எவ்வளவு கேஸ் இருக்கு, எவ்வளவு அறிகுறியுடன் இருக்கு ? எவ்வளவு அறிகுறி இல்லாம இருக்கு ? எந்த மாதிரியான அறிகுறி இருக்கு, ஆண் எத்தனை பேர், பெண்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 %  தாண்டிய உயிரிழப்பு … மொத்தம் 479 பேர் மரணம்… இன்று 44 பேர் என அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1 சதவீதத்தை கடந்துள்ளது மக்களுக்கு அச்ச உணர்வை ஏறப்டுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,843 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 46,504ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் […]

Categories
அரசியல்

ஒருத்தரும் தப்ப முடியாது…! ”எல்லாம் பக்காவா இருக்கு” ஸ்கெட்ச் போட்ட சுகாதாரத்துறை …!!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசு வேகமாக நடவடிக்கை: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் தாக்குதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வல்லரசு நாடோடு ஒப்பீடு… போராடும் எடப்பாடி அரசு …. அசத்தலாக பேசிய விஜயபாஸ்கர் …!!

விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  210 நாடுகளுக்கும் மேலாக இந்த நோய் இருக்கின்றது. வல்லரசு நாடுகளே இன்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் முதலமைச்சர் தலைமையில் மிகக் கடுமையாக போராடி பணி செய்து  கொண்டு இருக்கின்றோம்.  பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும், நடுநிலையாளர்களுக்கு தெரியும், விமர்சகர்களுக்கு தெரியும்.  எந்த அளவு […]

Categories
அரசியல்

அங்க எல்லாம் தயார் நிலையில் இருக்கு…. மாஸ்டர் பிளான் போட்ட சுகாதாரத்துறை …!!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு வேகமாக எடுத்து வருவது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் covid-19 பாசிட்டிவ் பெற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியோக மருத்துவமனையான ராணியார் மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித் தலைவர், கல்லூரி முதல்வர்  ஆய்வுகளை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு: தமிழ்நாடு முழுக்க கொரோனா வைரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன வேண்டுமோ உடனே செய்யுங்க… அமைச்சருக்கு உத்தரவு போட்ட எடப்பாடி… குஷியில் அதிமுகவினர் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் உடல்நலம் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் சிக்கலாக உள்ளது. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கொரோனாவின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு குணமடைந்தார் வீடு திரும்பியவர்களின் அளவும் இருப்பதால் சற்று நிம்மதியான சூழல் நிலவிவருகிறது. இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவால் உயிர்களின் எண்ணிக்கை 400 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேள்வி கேட்பது சுலபம்… இறங்கி போராடுங்க வலி தெரியும்… ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி …!!

தமிழக அரசு கொரோனா இறப்பை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை அச்சம் அடைய வைக்கிறது. கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுயதால் மொத்த பாதிப்பு 42 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்,  397 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு உயிரிழப்புகளை மறைகின்றது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள் … ஒரே மாதிரி பதிலடி கொடுத்து அசத்தல் …!!

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]

Categories
அரசியல்

1st நாம செஞ்சோம்…. மத்திய அரசு NO சொல்லிட்டு… டெஸ்ட் குறித்து அமைச்சர் விளக்கம் …!!

எக்ஸிட் டெஸ்ட் மத்திய அரசின் வழிகாட்டல் மாற்றப்பட்டதால் செய்யப்படுவதில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கொரோனா நோயாளிகளை ஐந்து நாட்களுக்குள் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். எக்ஸிட் டெஸ்ட் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு குறித்த கேள்வி எழுப்பிய போது,எக்ஸிட் டெஸ்ட் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டல் படி தான் நாம் பண்ணிக்கிட்டு இருக்கின்றோம். 14 நாட்கள் ஒரு நோயாளியை வைத்துள்ளோம். 14 நாளில் ஒரு டெஸ்ட் எடுப்போம். அது நெகட்டிவ் வரணும், திரும்ப 24 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குளறுபடி குழப்பமா இருக்கு… ”விஜயபாஸ்கரை மாத்துங்க” ஸ்டாலின் வலியுறுத்தல் …!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.  அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும். பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க தான் இருக்காங்க…. நீங்களே கேளுங்க… மாஸ் காட்டிய விஜயபாஸ்கர் …!!

களப்பணியாளர்கள் ஊக்கப்படுத்தனும் என்று சொல்கீறீர்கள், இப்ப 2000 செவிலியர்களை நியமித்துள்ளீர்கள். ஏற்கனவே நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு போதிய ஊதியம் இல்லை என்று ஓமந்தூரார் மருத்துவமணையில் போராட்டம் நடைபெற்றது என்ற கேள்வி அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அப்போது, ஸ்டாப் இருக்காங்க கேளுங்க… நீங்களா எதையும் சொல்லக்கூடாது. செவிலியர்கள் கூடுதலாக வேண்டும் என்று சொன்னார்கள், சொன்னவுடனே செவிலியர்கள் 2000 பேரை நியமிக்கின்றோம், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். அசோசியேஷன் இங்கதான் இருக்காங்க… காளியம்மாள் இருக்கிறாங்க… செந்தில் இருக்கிறாங்க என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னமா..! […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

என்னிடம் அவர் பேசினார்… அதையும் நீங்க கேளுங்க…. மாஸான பதில் அளித்த விஜயபாஸ்கர் …!!

இந்த நேரத்தில் உங்களுடைய கேள்வியோ, என்னுடைய பதிலோ யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  இதுவரைக்கும் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 40 ஆயிரம் டெஸ்ட் செய்துள்ளோம் எடுத்துள்ளோம். மகாராஷ்டிராவில் 5 லட்சத்து 90 ஆயிரம் டெஸ்ட் எடுத்திருக்காங்க, ராஜஸ்தானில் 5.4 லட்சம் எடுத்திருக்காங்க, ஆந்திரப் பிரதேசத்தில் 5 லட்சம், கர்நாடகாவில் 4 லட்சம், உத்தரப்பிரதேஷத்தில் 4 , மேற்கு வங்கத்தில் 3 […]

Categories
அரசியல்

இப்படி சொல்லுறாங்க சார்…! ”எங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு” விஜயபாஸ்கர் வேதனை …!!

கொரோனா குறித்த விவரங்களை தமிழக அரசு மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஆரம்ப நிலையில் இருந்து, தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை வெளிப்படைத் தன்மையோடு வெளியிடுகின்றது. இந்தியளவில் தமிழகம் வெளியிடும் கொரோனா குறித்த செய்திக்குறிப்பில் அதிகமான தகவல்கள் இருக்கின்றது. எல்லாவிதமான புள்ளிவிவரங்களையும் பொதுவெளியில் வெளியிடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பாராட்டுறாங்க. எதையும் […]

Categories
அரசியல்

ரொம்ப சவாலாக இருக்கு…. ஒருங்கிணைத்து செய்யுறோம்…. மாஸ் காட்டும் அரசு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தமிழகத்தில் அரசு தேவையான அனைத்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழகத்தின் கொரோனாவை கையாண்ட விதமே பார்த்தோமென்றால், அதிகமான பரிசோதனை , சீக்கிரமாக பாசிட்டிவ் கண்டறிதல்,  நல்ல சிகிச்சை கொடுப்பது,  குணப்படுத்துவது, அப்படி தான் தமிழகத்தின் கொரோனா கையாள்வது சென்று கொண்டு இருக்கின்றது. நல்லா பண்ணி இருகாங்க: பல மாவட்டங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க…! ”4 பாயிண்ட் ரொம்ப முக்கியம்” அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

பொதுமக்கள் யாருக்கும் பயம் வேண்டாம், பதட்டம் வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 536 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியது. இதனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760ஆக உயர்ந்தது. நேற்று 3 பேர் மரணமடைந்ததால் மொத்த பலி 82ஆக அதிகரித்தது. அதே போல ஆறுதல் அளிக்கும் தகவலாக நேற்று ஒரே நாளில் 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 4,406ஆக உயர்ந்தது. இது குறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி அளந்து விட்ட ஸ்டாலின்…. ஆதாரத்தோடு அடுக்கிய விஜயபாஸ்கர் …!!

குறைவான பரிசோதனை என்று முக.ஸ்டாலின் கூறியது பொய் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதாரத்தோடு அடுக்கினார். தமிழக்த்தில் கொரோனா பரிசோதனை செய்தது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். அப்போது, தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திக்திக் தமிழ்நாடு…. ”இன்று 600 பேர் பாதிப்பு” மொத்த எண்ணிக்கை 6000ஐ தாண்டியது….!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை….. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 703 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட சென்னையில் 3 மடங்கு அதிகமாக சோதனை […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று புதிதாக 176 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று மட்டும் புதிதாக 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த மாதிரி பண்ணாதீங்க…! ஸ்டாலினை விளாசிய விஜயபாஸ்கர் ….!!

மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சித் தலைவர் தவிர்க்க வேண்டும் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் போது,  மத்திய சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனையை ஆய்வு நடத்தினார்கள். எல்லாமே நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். இது ஒரு பேரிடர் நேரம், அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. இந்த தொற்றை ஒழிக்க உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றது. வல்லரசு நாடுகள் திணறிக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவுகளை […]

Categories

Tech |