தமிழகத்தில் புதிதாக 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதித்தவர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 411ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் 309ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 411ஆக அதிகரிப்பு 7 பேர் குணமடைந்த நிலையில் 1580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 484 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் செய்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பதிவிட்ட ட்விட்டில், தமிழகத்தில் 2,10,538 பயணிகளை ஸ்க்ரீன் […]
Tag: விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தனித்திருங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் ஓர் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, […]
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 5 […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது […]
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக அரசின் உத்தரவின் படி இதனை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 3 பேருக்கு […]
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல் படுத்துகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அதில், “அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று […]
ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]
தமிழகத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு முதன்முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்தவருக்கு 3ஆவது நபராக கொரோனா உறுதி செய்யப்பட்டது. […]
டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் முக.ஸ்டாலின் இது தொடர்பான கேள்வியை பேரவையில் எழுப்பினார். கடந்த 18ஆம் தேதி டெல்லியில் இருந்து ரயிலில் சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து இன்றைய சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதில் , டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞரின் உடல் நலம் எப்படி […]
தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]
கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிக தீவிரமாக மேற்பார்வை செய்து வரும் […]
தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் , தமிழகத்தில் கொரோனா சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.கோரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் விரைவில் வீடு திரும்புவார்.பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. தமிழக […]
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நான்கு இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்படுமென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா குறித்து வீண் வதந்தி , தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 70 பேரிடம் எடுக்கப்பட்ட […]