Categories
சினிமா

“விஜய் பாபு மீதான பாலியல் குற்றச்சாட்டு”…. ரூ.1 கோடி பேரம் பேசுறாரு…. நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான விஜய்பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சூழ்நிலையில், விஜய்பாபு தலைமறைவானார். அத்துடன் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்து இருப்பதாக அவர் தெரிவித்தார். ஜாமீன்கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து துபாயிலிருந்து கேரளா திரும்பிய விஜய் பாபு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். இந்நிலையில் பல தகவல்களை அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். […]

Categories

Tech |