மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பின் திரிஷா மீண்டும் பிரபலமானார். ஏற்கனவே அவர் நடித்து முடித்த ராங்கி படம் இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதேபோல் தி ரோடு என்ற ஒரு திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோயினினாக திரிஷா நடித்து வருகிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62-வது படத்திலும் திரிஷா நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விஜய்யுடன் கில்லி, […]
Tag: விஜய் அஜித்
தல அஜித் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் அடுத்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. அதனைப் […]
பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்ற 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதி கோவிலில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதியில் அதிகளவு விருந்தினர்கள் அனுமதியில்லை என்பதால் இவர்களின் திருமணம் சென்னையிலுள்ள மகாபலிபுரத்தில் பிரபல ரிசார்டில் மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள திருமணத்தில் பிரபலங்கள்20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருபது பேரில் ரஜினி, கமல், அஜித், […]
அஜித்தின் ரசிகர் ஒருவர் போலீசாரை எதிர்த்து பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது. அஜித் திரைப்படத்தை திருவிழாபோல் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் தற்போது வலிமை ரிலீஸாகியதால் ரசிகர்கள் திருவிழாபோல் ஜெகஜோதியாக கொண்டாடுகின்றனர். ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்து தற்போது வலிமை ரிலீஸ் ஆகியதால் கட்டுப்பாட்டை இழந்த ரசிகர்கள் சிலவற்றை எல்லையை மீறி செய்திருக்கின்றனர். அண்மையில் அஜித் ரசிகர்கள் பால் வேனிலிருந்து பாலை திருடியதாகவும் அதற்கான வீடியோவையும் […]
பிரபல நடிகை டுவிட்டரில் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களிடையே மோதலை ஏற்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் தல தளபதி என்று அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். பின்பு சமாதானமாகி விடுவார்கள். பல படங்களில் பிரபல குணசித்திர நடிகையாக நடித்துள்ள சுரேகா வாணி ரசிகர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். சுரேகா வாணி உத்தமபுத்திரன் தெய்வத்திருமகள் ஜில்லா பிரம்மா எதிர்நீச்சல் மெர்சல் விசுவாசம் மாஸ்டர் போன்ற படங்களில நடித்துள்ளார்.இந்நிலையில் தன் ட்விட்டர் […]