நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்”. இந்த படத்தின் ஹீரோயினியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் போன்ற மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த “ரத்தம்” பட டீசரில் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, வெற்றிமாறன் மற்றும் பா. ரஞ்சித் போன்ற […]
Tag: விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் கோடியில் ஒருவன் எனும் படம் வெளியாகி உள்ளது. தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன், காக்கி, வளிமயில் போன்ற பல படங்கள் அவரது நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இதில் ரத்தம் படத்தை தமிழ் படம் பட இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கியிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து நடிப்பதோடு முதன்முறையாக இயக்குனராகவும் களமிறங்கி […]
சென்ற 2005 ஆம் வருடம் சுக்கிரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதை அடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன்யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபல இசையமைப்பாளரானார். இதன் பிறகு சென்ற 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன் பின்னர் பிச்சைக்காரன், சலீம், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களை நடித்து ரசிகர்கள் மத்தியில் […]
விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரின் இசை மற்றும் படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். தற்போது இவர் ரத்தம், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதில் அவர், “உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வெற்றி படமான கோடியில் […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில் ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சி.எஸ். அமுதன் தனது சமூக […]
‘கொலை’ படத்தின் கவனம் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், மழை பிடிக்காத மனிதன், ரத்தம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”கொலை”. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் […]
‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள […]
‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள […]
நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனியின் “ரத்தம்” திரைப்படத்தின் பாடல் பணிகள் தொடங்கியுள்ளது. “தமிழ் படம்” என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் டைரக்டர் அமுதன். இவர் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் “ரத்தம்”. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. படப்பிடிப்பு 40% முடிவடைந்திருக்கிறது. […]
வெற்றிமாறன் புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. இதனையடுத்து, இவர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்கள் இவர் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இவர் விடுதலை படத்தை முடித்த கையோடு புதிய வெப் தொடரை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ஆண்டனியை வைத்து […]
இயக்குனர் c.s அமுதன் தான் இயக்கும் ரத்தம் திரைப்படம் தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இயக்குனர் சி.எஸ் அமுதன் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்துடன் கடந்த 2010 ஆம் வருடத்தில், வெளியான தமிழ்ப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் சிவா கதாநாயகனாக நடித்திருந்தார். வழக்கமாக அனைத்து திரைப்படங்களில் வரும் காட்சிகளை நகைச்சுவை கலந்து வித்தியாசமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. Production No.3 of @fvInfiniti 's Title – Yes […]
கொரோனா தொற்று பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாகவும் மாறுகிறது என நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பற்றி விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது பின்வருமாறு, “கொரோனா பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை பிச்சைக்காரர்களாக மாற்றுகிறது. ஹிரோஷிமா நாகசாகியில் […]
சாமானிய மக்கள் முதல் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் என பாகுபாடு இல்லாமல் கொரோனா அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பொது முடக்கம் வந்து விடுமோ ? என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா தொற்று குறித்து விரக்தியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,எழையை […]
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பை சரத்குமார் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”கோடியில் ஒருவன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி […]
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு ”மழை பிடிக்காத மனிதன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடித்த ”சலீம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க, மேகாஆகாஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். […]
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்ஆண்டனி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது பாலாஜி குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ”கொலை” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக சிவலிங்கா, ஓ மை கடவுளே, ஆகிய படங்களில் நடித்த ரித்திகா சிங் நடிக்கிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் […]
கோடியில் ஒருவன் திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் ஒளிபரப்பான போதிலும் நேற்று ஒருநாள் மட்டுமே 1.25 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் இந்த நல்ல தொடக்கம் இப்படத்திற்கு வரும் […]
விஜய் ஆண்டனியும், ஹன்சிகாவும் முதல் முறையாக இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது கோடியில் ஒருவன், பிச்சைக்காரன்2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹன்சிகா நடிக்க […]
முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க ஸ்டாலினுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நடிகை விஜய் ஆண்டனி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தங்கள் தலைமையில் நல்லாட்சி நடக்க விழைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் திரையரங்குகளில் 50 சதவீத […]
விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய […]
மங்காத்தா அஜித் லுக்கில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து நடித்து வரும் விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, […]
கோடியில் ஒருவன் திரைப்படத்தை எடிட்டிங் செய்த விஜய் ஆண்டனிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது “கோடியில் ஒருவன்” படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தில் விஜய் ஆண்டனி […]
நடிகை ஆத்மிகா பிரபல நடிகர் விஜய் ஆண்டனியை புகழ்ந்து தள்ளியுள்ளார் தமிழ் திரையுலகில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆத்மிகா முதல் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் ஆத்மிகா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் […]
விஜய் ஆண்டனி தனது புது படம் குறித்த தகவல்களை அவரது பிறந்தநாள் அன்று வெளியிட இருக்கிறார். குறுகிய காலத்திலேயே நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு புகழ்பெற்றவர் விஜய் ஆண்டனி. 2016 ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் பெரிதும் விரும்பப்படுபவராக விஜய் ஆண்டனி திகழ்கிறார். இந்நிலையில் இவரது பிறந்த நாளான ஜூலை 24ம் தேதி புதிய படம் […]