அண்மை காலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக திரையுலகில் வலம் வருபவர் நடிகர் அசோக்செல்வன். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வருடத்திற்கு ஒன்று (அ) இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த அசோக்செல்வன், அண்மை காலமாக பல படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் கூறியதாவது “ஒரு படத்தை முடித்து விட்டு தான் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இருந்தேன். அப்போது நடிகர் விஜய்சேதுபதி தான் என்னை அழைத்து அப்படி நடிக்க […]
Tag: விஜய் சேதுபதி
விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார். நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான், விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட ல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக […]
விஜய் சேதுபதி படத்தை விட விஷ்ணு விஷாலின் திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளது. சென்ற வாரம் விஷ்ணு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படமும் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி திரைப்படமும் ரிலீஸானது. இதில் விஜய் சேதுபதி திரைப்படத்தை விட விஷ்ணு விஷால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் இந்தியளவு வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. அந்த வகையில் டிஎஸ்பி படம் இந்திய அளவில் 4.0 […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை […]
தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில […]
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் தடாக், ரோகி, குட்லக் ஜெர்ரி ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிலி என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஜான்வி கபூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நானும் ரவுடி தான் படத்தை 100 முறை பார்த்திருப்பேன். பார்த்துவிட்டு விஜய் சேதுபதி சாருக்கு போன் செய்தேன். சார். நான் உங்களின் பெரிய ரசிகை, ஏதாவது ஒரு […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘டிஎஸ்பி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம் தயாரித்த இந்த படத்தில் ஹீரோயினாக அணு கீர்த்தி நடித்துள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா. இவருடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்பிறகு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வர்கள் என்டி ராமராவ் மற்றும் ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே படமாக வந்த நிலையி,ல் தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாறும் […]
விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் டி.எஸ்.பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாசன் நடித்திருக்கின்றார். மேலும் இத்திரைபடத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கின்றார்கள். படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான’ விக்ரம்’ படத்தில் இவரின் மிரட்டலான வில்லன் வேடம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் இவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ‘டிஎஸ்பி’ […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தின் காயத்ரி, குரு சோமசுந்தரம் மற்றும் பல நடித்திருந்தனர். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், […]
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கின்றது. இந்த படத்திற்கு டிஎஸ்பி என பெயரிடப்பட்டிருக்கின்றது. படத்தில் […]
தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் […]
அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் சென்ற 2015 ஆம் வருடமே தயாரிக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படம் தற்போது விரைவில் வெளியாகும் என இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து […]
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, மாமனிதன், தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் வெளிவராமல் இருந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது திரைக்கு வர இருப்பதாக சீனு ராமசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் […]
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கியவர். இந்த நிலையில் இந்த படத்தில் […]
அஜினோமோட்டோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அஜினோமோட்டா’. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர். எஸ். கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகியாக காயத்ரி ரேமா நடிக்கிறார். டி.எம். உதயகுமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். எம். ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி […]
ஜஸ்டின் பிரபாகரன் திருமணத்தில் சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, க்ரிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்கள். சென்ற 2014-ம் வருடம் வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் பின் ஒரு நாள் கூத்து, டியர் காம்ரேட் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்- கரோலின் சூசன்னா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் மதுரையில் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை […]
அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கின்றார். மேலும் மோகன் ராஜா, மகிழ் திருமேனி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த சூழலில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் […]
முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் திரைப்படம் இயக்க ஆசைப்படுவதாக விஜயின் மகன் சஞ்சய் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜய் வைத்து படம் இயக்குவது குறித்து அவரின் மகன் சஞ்சய் […]
சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருந்தார். இதனையடுத்து அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாவான அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக ஐந்து திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வு […]
காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், இந்தியில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதனால் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜாவான் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்கவில்லை. ஆனால் கல்லூரியில் […]
நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் உரையாற்றும் போது பேசியதாவது, இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதும் இல்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது ஒரு […]
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர். அவ்வகையில் […]
தமிழ் திரைப்பட நடிகர் ஆன விஜய் சேதுபதி தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலமாக ரசிகர்களிடையே கவரப்பட்டார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவர் தன்னுடைய நடிப்பை எதார்த்தமாக ரசிகர்களுக்கு கொடுப்பதால் வெகுவாக ரசிகர்களால் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் பெங்களூரு விமான […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் நடித்து வரும் ஒரே நடிகர் இவர்தான். விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் காமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இதனையடுத்து கமல், ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்த பாராட்டுகளை […]
அமீர்கானின் லால் சிங் பட்டா திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏன் நடிக்க மறுத்தார் என பேட்டி ஒன்றில் நாக சைதன்யா கூறியுள்ளார். அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் பட்டா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா நடித்துள்ளார். இத்திரைப்படம் மூலம் நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகம் ஆகின்றார். இக்கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமானாராம். ராணுவ வீரராக விஜய் சேதுபதி நடிக்க […]
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படத்திற்கு டோக்கியோ திரைப்பட விழாவில் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் எந்த வேடத்தில் நடித்தாலும் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுவார். இந்நிலையில் தற்பொழுது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார். மேலும் படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருக்கு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார் தற்போது முதல் முறையாக திகில் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வினோத் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திகில் படம் இவருக்கு கை கொடுக்குமா என்று பார்ப்போம். இவர் தற்போது வெற்றி மாறன் […]
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தால் அதில் நான் கடந்த நவம்பர் 2 ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்ற போது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்தேன். அப்போது அவரை பாராட்டி கைகுலுக்கிய போது அவர் அதனை ஏற்க மறுத்து பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்ததாகவும், தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் […]
சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். […]
விஜய் சேதுபதி- நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகின்றார்.’19 (1)(a)’என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்தியா மேனன் நடித்துள்ளார். ஜோசப் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கருத்து […]
ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக படக்குழுவிற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை கௌரி கான் தயாரிக்கிறார். இந்நிலையில் வருகிற 2023-ம் ஆண்டு ஜவான் திரைப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜவான் படத்தில் புதிதாக இணையவுள்ள […]
திரைப்படங்களின் தரவரிசை பட்டியலில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. “காக்கா முட்டை”, “குற்றமே தண்டனை”, “ஆண்டவன் கட்டளை” முதலான படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம் “கடைசி விவசாயி”. இத்திரைப்படம் விவசாயத்தினை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி வேடத்திலும் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த நிலையில் உலக அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தி அதன் மதிப்பை வெளியிட்டு […]
மாநகரம் கைதி மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்த படத்தை இயக்கியிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக இந்த படம் பூர்த்தி செய்து இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகியுள்ளது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான […]
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் வெளியாகிய “காத்துவாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தின் வெற்றியை அடுத்து விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் வெளியான “விக்ரம்” படத்திலும் சீனுராமசாமி இயக்கத்தில் “மாமனிதன்” படத்திலும் நடித்துள்ளார். இதில் மாமனிதன் படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி தமிழ், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் கைவசம் விடுதலை, மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ், மும்பைக்கர் உள்ளிட்ட திரைப்படங்கள் இருக்கிறது. இந்த […]
நடிகர் மகேஷ்பாபு திரைப்படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றார். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது வில்லனாகவும் மிரட்டி வருகின்றார். இந்த நிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. த்ரிவிக்ரம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.. தற்போது இவர் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் நாளை தியேட்டர்களில் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய் சேதுபதி இழந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்பட வாய்ப்பை இறந்ததற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா புரோடக்சன், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கின்றார். #Maamanithan releasing on June 23rd #MaamanithanFromJune23 @ilaiyaraaja & @thisisysr Musical A […]
தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். இவர் தற்போது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘மும்பைகார்’ , ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ‘ஃபார்ஸி’ ஆகியவற்றில் நடித்து வரும் இவருக்கு மேலும் இரண்டு இந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இவரிடம் மொத்தம் ஐந்து இந்தி படங்கள் உள்ளதாகவும், […]
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், […]
தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமில்லாமல் தரமான படங்கள் மூலம் தனித்துவமான நடிப்பில் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் கட்டாய வெற்றி நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீஸான […]