நடிகர் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படக்குழுவினர் திடீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியும் பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் சேர்ந்து நடித்துள்ள படம் “லாபம்”. இப்படத்தை மறைந்த எஸ்பி ஜனநாதன் இயக்கி வந்தார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லாபம் படத்தின் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “தற்போது லாபம் படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் மறைவு எங்களுக்கு மிகுந்த […]
Tag: விஜய் சேதுபதி
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள […]
பிரபல இயக்குனர் ராம் சரண் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மலையாளத் திரையுலகில் வெளியான “டிரைவிங் லைசன்ஸ்” என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை நடிகர் ராம்சரண் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார். அதன்படி ராம்சரண் தயாரிக்கும் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க ரவி தேஜா ஒப்பந்தமாகியுள்ளார். டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தின் வந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை […]
குக் வித் கோமாளி புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். அந்த நிகழ்ச்சியில் இவர் வெளிப்படுத்தும் காமெடி திறமையும், நடிப்புத் திறமையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது நடிகர்அருண் விஜய் படத்திலும், சந்தானம் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தற்போது மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவர் போலீசாக நடிக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் பெற்று வருகிறது. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்யும் விதமாக ஒரு வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. We are happy […]
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” படத்தின் பாடல் எப்போது வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”. இப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் விவேக்,மோகன்ராஜா, கனிகா, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முருகா என்ற முதல் பாடல் […]
சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஆனால் சன் டிவியில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்பப்படுகிறது. இதனால் சன் டிவி தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அது என்னவென்றால், “மாஸ்டர் செப்” என்ற பெயரில் ஒரு சமையல் போட்டி தொடங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல முன்னணி நடிகர் விஜய் சேதுபதியிடம் […]
விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளார். மேலும் டி இமான் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கான வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது. We are […]
விஜய் சேதுபதி விலகிய ஹிந்தி படத்தின் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு “லால் கிங் சட்டா” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அமீர்கான் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை கரீனா கபூர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அமீர்கானின் நண்பனாக நடிப்பதற்கு பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் வெளியான ஈ, பேராண்மை, புறம்போக்கு, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப் படத்தை கடைசியாக இயக்கி உள்ளார். அதன்பிறகு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவிற்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். சிலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சேதுபதி இவரது இறுதி சடங்கு […]
விஜய் சேதுபதியின் ரீல் மகள் பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தெலுங்கில் கடந்த கடந்த மாதம் வெளியான உப்பென்னா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது. விஜய் சேதுபதியின் மகளாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் நடிகை […]
மக்கள் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜனநாதனின் முழு சிகிச்சை செலவையும் ஏற்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். மக்கள் இயக்குனர் என்று அழைக்கப்படும் ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சிகிச்சை பெற்றுவரும் அவரின் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உள்ள நிலையில் அறுவை சிகிச்சையில் முடியும்வரை அறைக்கு வெளியில் சென்று கொண்டிருந்தாராம். ஜெகநாதன் மீண்டுவர பலரும் சாதனை செய்து வருகின்றனர்.
பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் தமிழ் திரையுலகில் கடந்த 2014ஆம் ஆண்டு பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் “பிசாசு”. திகிலும், சுவாரஸ்யம் நிறைந்த இப்படத்தில், நாகா, ராதாரவி பிரயாகா மார்டின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஆன்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் […]
விஜய் சேதுபதி நடித்த உப்பென்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த “உப்பென்னா” வெளியானது. இப்படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மைத்திரி மூவி […]
தன் உயிரை காப்பாற்றிய விஜய் சேதுபதிக்கு, விஜே லோகேஷ் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “நானும் ரவுடி தான்”. இத் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜே.லோகேஷ்பாபு நடித்திருந்தார். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த அவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திடீரென ஸ்டோக் ஏற்பட்டது. அதில் அவரது இரண்டு கால் மற்றும் இரண்டு கை செயலிழந்தது. இதனால் […]
இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த டீசர் வெளியிடப்பட்டது எனக்கு தெரியாது என்றும், இதற்கும் எனக்கும் எந்த […]
விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு வித்தியாசமான கதைக்களத்தில் பல்வேறு மொழிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் மாஸ்டர்,குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
தமிழ் சினிமாவின் தனித்துவமான நாயகனாக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் பிசியாகி உள்ளார். இவருக்கு அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன. சந்தோஷ் சிவன் இயக்கும் மும்பைகார், கிஷோர் பாண்டுரங் இயக்கும் காந்தி டாக்ஸ், மாஸ்டர் இந்தி ரீமேக், அந்தாதூன் இயக்குனருடன் ஒரு படம் என வரிசையாக நடித்து வருகிறார். இதுதவிர ஷாஹித் கபூருடன் வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி […]
விஜய் சேதுபதி மீது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் பலரை குறித்து சரமாரியாக குற்றங்களை அடுக்கினார். அதில் அவர் விஜய் சேதுபதி பற்றி கூறியது:- நடிகர் விஜய் […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடும் போது, […]
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகர் விஜய்சேதுபதி. மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்படும் இவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில் விஜய் அளவிற்கு மிகவும் பெருமையாக பேசப்பட்டு வரும் விஜய் சேதுபதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக செய்திகளும், புகைப்படங்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதில், […]
‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதிக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகன் ,ஆண்ட்ரியா , ஸ்ரீமன், சாந்தனு , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் […]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800-இல் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருந்தார். தமிழர்களை கொன்று குவித்த இலங்கை நாட்டின் கிரிக்கெட் வீரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் நடிப்பதில் இருந்து பின் வாங்க வேண்டும் என்று போராட்டங்களும் நடந்தன. நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக சமூக வலைதளங்களிலும் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.இதனிடையே மக்களின் எதிர்ப்பை […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு குறித்த 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரதில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாதை […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 800 என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு […]
விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் ஆபாச விமர்சனங்களால் அவரின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு 800 திரைப்படம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். […]
நன்றி, வணக்கம் என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் தாயார் காலமானதையொட்டி நடிகர் விஜய் சேதுபதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனையடுத்து முதலமைச்சர் தாயாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அவர், “நன்றி, வணக்கம் என்றால் […]
முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ”800”இல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதை அறிந்து எதிர்ப்பு கிளம்பியது. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், அந்த படத்தில் உறுதியாக நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முரளிதரனிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் விஜய் […]
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் 800 திரைப்படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என திரைப் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் திரு பாரதிராஜா எழுதியுள்ள கடிதத்தில் நம் ஈழத்தமிழ் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்த முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விவேக் கூறுகையில் மக்களால் விரும்பப்படுகிறவர்கள் மக்கள் […]
ஹாலிவுட் படத்தின் டீசரை நடிகர் விஜய்சேதுபதி நாளை வெளியிட உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகதிறமைகளை கொண்டவர். இவர் ‘ ட்ராப் சிட்டி’ எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். கை பா எனும் ஹாலிவுட் பட நிறுவனம் சார்பாக விக்கி ப்ருச்சல் இயக்கும் இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியனும் நடிக்க உள்ளார். ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதையை இந்த டிராப் சிட்டி. […]
நடிகர் விஜய் சேதுபதி குழந்தையை கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் எதார்த்தத்தை காட்டுபவர். ஒரு கடும் பாதையை கடந்து சினிமா துறையில் உயரத்தை எட்டியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களையே எப்பொழுதும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியோரு இயல்பான வீடியோகாட்சி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் தாடியும் மீசையுமாக இருக்கும் விஜய் சேதுபதியின் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமூக பிரச்சனைகளுக்கு தயங்காமல் […]
விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் “துக்ளக் தர்பார்”. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துவருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். #TughlaqDurbar First Single – #அண்ணாத்தேசேதி – #AnnatheSethi from Monday 5pm on […]
விஜய் சேதுபதியின் புதிய படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவரது கையில் மாஸ்டர், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன் போன்ற படங்களை வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் இயக்க இருக்கும் பயோபிக்கிலும் நடிக்கவிருகிறார். அதோடு தேவர்மகன் படத்தில் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் […]
உழைப்பு மட்டும் தான் பெரிது எனக் கருதினால் விஜய்சேதுபதியை போல் எவருமில்லை என இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். தற்போதைய கால நிலையில் இணையம் தான் எல்லாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் டுவிட்டர் கணக்கில் நடிகர் சிவகார்த்திகேயனின் டுவிட்டர் கணக்கை 60 லட்சத்திற்கு மேலான ரசிகர்களின் பின்தொடர்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியை 10 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்கின்றனர். இதைப்பற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு கருத்துக்களை கூறும் போது, அளவற்ற அன்பு காட்டி […]
இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே மாஸ்டர் என்றால் அது ரஜினிதான் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்சேதுபதி தற்போது உள்ள ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக ரசிகர்களிடம் கலந்துரையாடி சுவாரஸ்யமான கருத்து மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். இதில் அவர், “ரஜினியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கிறது. அவருடன் இணைந்து முதன்முதலாக பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பான ஆற்றல் மிக்கவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம் அது திரையில் எப்படி […]
விஜய் மகன் அறிமுகமாக இருக்கும் முதல் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் இளைய தளபதி விஜய். தற்போது இவரது மகனும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் […]
நடிகர் சூர்யாவின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி கொண்டு தஞ்சை பெரிய கோவில் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்கள். அதில் தஞ்சாவூர் பெரிய கோவிலை பாருங்க, இது சிறப்பு மிக்க இடம் சொல்லி இருந்தாங்க. அதே போல நான் ஒரு பள்ளி சென்ற போது அது ரொம்ப மோசமாக இருந்தது. இதனை கண்டு மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தேன். மதங்களை கடந்து மனிதனே முக்கியம் என்பதை […]
விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]
5 மொழிகளில் வில்லனாகும் விஜய் சேதுபதியின் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர்கள் உருவாகி உள்ளார்கள். இதனால் அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இப்பொழுது அவருக்கு தெலுங்கு திரையுலகில் […]
மாஸ்டர் திரைப்பட நிறைவைத் தொடர்ந்து விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி அவர்கள் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவு அடைந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் வைத்து எனக்கு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க விஜய்சேதுபதி அவர்கள் விஜய்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.