தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இப்போதும் பலரின் பிடித்தமான காமெடி நடிகராக இருக்கிறார். இவர் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆனந்த் பாபு. இவர் நிறைய படங்களிலும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம், […]
Tag: விஜய் டிவி சீரியல்
டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]
ஜாக்குலின் நடித்து வந்த ‘தேன்மொழி’ சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் டி.ஆர்.பியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனையடுத்து, விஜய் டிவியில் புதிதாக ‘முத்தழகு’ என்ற சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜாக்குலின் நடித்து வந்த ‘தேன்மொழி’ […]
விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரைகளில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த தொலைக்காட்சியில் முத்தழகு என்ற ஒரு புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதனையடுத்து, விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலில் நாயகனாக பிரஜன் நடிப்பதாகவும், சரண்யா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 3 ஆண்டுகள் முடித்து 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற இன்ப செய்தியை மூர்த்தி வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபத்தில், இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வந்த லட்சுமி அம்மாள் இறந்துவிட்டதாக காட்டி சோகமான காட்சிகளையே ஒளிபரப்பி வந்தனர். இதனையடுத்து, இனிமேல் இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது இந்த சீரியல் 3 வருடங்களை கடந்து வெற்றிகரமாக […]
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் டிவி விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி போட்டிகளும் இந்த தொலைக்காட்சி சீரியல்களுக்கு இடையேதான் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் நேரங்களை மாற்றப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில், மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3-ஆம் […]
பாரதிகண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி . இந்த சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தற்போது பாரதிகண்ணம்மா, ராஜா ராணி ஆகிய சீரியல்களை இயக்கி வருகிறார் . இயக்குனர் பிரவீன் நடிகை சாய் பிரமோதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . நடிகை சாய் பிரமோதிதா கனா காணும் காலங்கள், ஜோடி நம்பர் […]