Categories
சினிமா

அட்ராசக்க….! “டிஆர்பி உச்சத்தில் இருந்த சீரியலில் புதிய திருப்புமுனை”…. வெளியான ப்ரோமோ….!!!

விஜய் டிவி  டிஆர்பி-ல் உச்சத்திலிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்புமுனையாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் படங்களைப் போலவே சீரியலுக்கும்  நல்ல மவுசு உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடர் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் கொண்டு உள்ளது. இது விஜய் டிவி டிஆர்பி-ன்  உச்சத்தில் இருக்கும் சீரியல் ஆகும். இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக கோபி அவருடைய மனைவியிடம் விவாகரத்து பேப்பரை கொடுக்கிறார். ஆனால் […]

Categories

Tech |