பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனிக்கிழமை எபிசோடுக்கான புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கலக்கலான உடையில் என்ட்ரி கொடுக்கும் கமல், ‘மாத்தி மாத்தி பேசி உள்ள இருக்குறவங்கள வேணா ஏமாத்தலாம். ஆனால் வாத்திய ஏமாத்தவே முடியாது. கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு. ஏனா […]
Tag: விஜய் டிவி
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் எழில் நடித்து வருகிறார். தற்போது, இவர் சீரியலை தாண்டி விஜய் டிவியின் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். அந்தவகையில், ‘காதல் கொண்டாட்டம்’ என ஒரு நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை, இவர் […]
பாரதி கண்ணம்மா சீரியலின் இந்த வார புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், இந்த சீரியலின் இந்தவார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில் கண்ணம்மாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட வெண்பா மிரட்டுகிறார். ஆனால், தன் குழந்தை யார் என்று தெரிந்துகொண்ட கண்ணம்மா, வெண்பாவை மிரட்டுகிறார். கண்ணம்மாவின் புது தோற்றத்தை பார்த்து மிரண்டுபோய் வெண்பா திரும்பி செல்கிறார். இந்த ப்ரோமாவை பார்த்த […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனத்திற்கு பிறந்தது போல் காட்டப்பட்ட குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், காவியா, குமரன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் 4-வது வருடத்தில் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த லட்சுமி மரணம் அடைந்தது போல் கட்டப்பட்டது. தற்போது மூத்த […]
விஜய் டிவியில் ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ரெடி ஸ்டெடி போ. இதுவரை இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் ரெடி ஸ்டெடி போ சீசன்-3 நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய ரியோ, […]
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 5 இல் இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான நமிதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எரிந்ததால் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளிவந்தது. இதனையடுத்து, இந்த வீட்டை […]
பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து, அவர்களின் கதை மூலம் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
பிக்பாஸ் சீசன் 5 யின் இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரான நமிதா மாரிமுத்து திடீரென இந்த போட்டியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தனர். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பிரியங்கா எனக்கு அக்கா […]
பிக்பாஸ் 5 யில் சிவகார்த்திகேயன் போல் நடந்துகொள்ளும் போட்டியாளருக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். பாக்யராஜின் சிஷ்யனான இவரை ரசிகர்கள் ராஜு பாய் என்று […]
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இதில் பிரியங்கா, பவானி ரெட்டி, இசைவாணி, அபிஷேக் ராஜா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, சின்ன பொண்ணு, சிபி சந்திரன் உட்பட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார கேப்டன் பதவிக்கு போட்டியிட ராஜு, நமீதா, பவானி, நிரூப், சின்ன பொண்ணு ஆகிய 5 பேர் முன் வருகின்றனர். #Day1 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் […]
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வீடியோ இன்று காலை வெளியாகியிருந்தது. #Day1 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் […]
பிக் பாஸ் 5 ல் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களின் இறுதி கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. வழக்கம்போல, இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களை கடந்து 5 வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் யாரெல்லாம் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டின் சிறிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் தொடங்க இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்து மக்களின் […]
பாண்டியன் ஸ்டோர் ஷீலா மீண்டும் புதிய சீரியலில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷீலா ஹிட் சீரியலில் இருந்து வெளியேறியது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு புதிய சீரியலில் இணைய இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நெஞ்சம் மறப்பதில்லை, […]
ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பிரபலங்கள் பலர் கார் வாங்கிய புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதன் படி தாடி பாலாஜி, ஷிவானி, தொகுப்பாளினி ஜாக்குலின், மணிமேகலை, kpy சரத் ஆகியோர் அவர்களுடைய புதிய கார் உடன் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். குறிப்பாக, அதில் தாடி பாலாஜி, ஷிவானி மற்றும் மணிமேகலை 3 பேரும் BMW கார் வாங்கி இருந்தார்கள்.ஆனால் ஜாக்குலின் சாதாரண கார் […]
குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சி நவம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், மதுரை முத்து, ஷகிலா, பவித்ரா, தீபா, அஸ்வின், கனி, தர்ஷா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா […]
குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் வராது இருந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவுடன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. கடந்த 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா, ஷகிலாவின் […]
பாரதிகண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கருத்து வேறுபாடு காரணமாக பாரதி, கண்ணம்மா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது . […]
பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது . இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் . நாங்களும் சமையல தான் […]
விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் மௌனராகம் 2 வில் முக்கியமான கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகங்களில் ஒன்றாக மௌனராகம் 2 வும் உள்ளது. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீரியலின் படப்பிடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக கேரளாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலிலுள்ள முக்கிய கதாபாத்திரம் ஒன்று மாற்றப்பட்டுள்ளது. அதாவது மௌனராகம் 2 ல் உள்ள கதாபாத்திரங்களான வருண் மற்றும் […]
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நான்கு பாடகர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். விஜய் டிவியில் தற்பொழுது ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் சீசன் 8ல் Semi Final போட்டி நடைபெற்றது. இதற்கு இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக அழைக்கப்பட்டார். ஏற்கனவே பாடகர் முத்து சிற்பி சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் முதலாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து தற்பொழுது பரத், அணு, அபிலாஷ் ஆகிய மூவரும் இறுதி போட்டிக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆதித்யா […]
விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியின் புரோமோவை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஸ்டார் கிட்ஸ். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் செய்யும் கலாட்டா மிகவும் ஸ்வாரசியமாக இருக்கும். இந்நிலையில் இந்த வார புரோமோவை விஜய்டிவி வெளியிட்டுள்ளது. அதில் பிரபலங்கள் நிஷா, பாடகி ராஜலட்சுமி, ஈரோடு மகேஷ் ஆகியோர்கள் தாங்கள் வேலைக்கு […]
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்தபோது எவ்வளவு வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இதை தவிர அவர் தற்போது டான், அயலான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியிலிருந்து போது 2000 ரூபாய் […]
புதிய சீரியல் ஒன்றில் விஜய் டிவி பிரபலம் ரேமா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேமா. இதை தவிர அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகை ரேமாவின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோலவே அவரது ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை ரேமா புதிய சீரியல் ஒன்றில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனுக்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்க இருப்பதாக […]
Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியிலிருந்து விலகியது குறித்து மணிகண்டன்- சோபியா ஜோடி விளக்கமளித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் வினோத், திவாகர், மணிகண்டன், சரத், மைனா நந்தினி, தீபா, காயத்ரி உள்ளிட்ட பலர் […]
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான புரமோஷன் போட்டோஷூட் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவடைந்தது. அதேபோல் இந்த சீசனும் அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் […]
ரக்ஷா பந்தனை முன்னிட்டு தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ஸ்வாரசியமாகவும், கலகலப்பாகவும் செல்லும். மேலும் இவரது நகைச்சுவையான பேச்சிற்க்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரியங்கா அவரது […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரபல போட்டியாளர் வெளியேறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் அனைவரும் ரசிக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாடகர் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயால், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர். மேலும் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா […]
பிக்பாஸில் அப்பா ஆகிட்டேன் என்று சந்தோஷப்பட்ட நடிகர் சென்ராயன் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது […]
பிக் பாஸ் சீசன் 5இல் பங்கேற்கும் போட்டியாளராகள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வந்தது. நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யார் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்க போகிறார்கள் என்ற சில தகவல் இணையத்தில் வெளியாகி […]
Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து பிரபல ஜோடி விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் அர்ச்சனா இருவரும் தொகுத்து வழங்கி வந்தனர். தற்போது அர்ச்சனாவுக்கு […]
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அந்த நிகழ்ச்சியின் நடுவர் பென்னி தயாள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் 8-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.சரண், பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார். சிறப்பாக பாடி […]
நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியல் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியலில் மட்டுமே. அதிலும் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் இதுவரை டிஆர்பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பாரதிகண்ணம்மா சீரியலின் சாதனையை முறியடித்து நீண்ட […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகிறது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்ட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளினி […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனாலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்த முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருகின்றனர். அதன்படி ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சிவாங்கி, தர்ஷா குப்தா, சுனிதா […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளது. மேலும் டிஆர்பி ஏதும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்தவகையில் இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து […]
விஜய் டிவி சீரியல் புரமோ பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுமட்டுமன்றி இந்த சேனலில் புதியபுதிய சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக வந்துள்ள சீரியலின் பெயர் தென்றல் வந்து எண்ணை தொடும். இந்த சீரியலில் பவித்ரா மற்றும் வினோத் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இந்த […]
விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இவருக்கு வருகின்றது. இதன் காரணமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு அவர் முடிவு செய்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் இவர் நடித்து […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் பிரமோ வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதன்படி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ள விஜய் டிவி சீரியல்கள் மற்ற முன்னணி தொடர்களுக்கு TRP-ல் டப் கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற புது சீரியல் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமாக ஈரமான ரோஜாவே […]
பாக்யலட்சுமி சீரியலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியா ஸ்கூட்டி ஓட்டி பழகி வருகிறார். இதையடுத்து பாக்கியா சீரியலில் வண்டி வாங்க இருக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் நிஜத்திலேயே ஒரு ஸ்கூட்டி வாங்குகிறார். இந்நிலையில் ஒரு புதிய ஸ்கூட்டியில் கோபி முன் அமர்ந்து ஓட்டுவது போலும் பாக்கியா பின் அமர்ந்திருப்பது […]
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . மேலும் ரம்யா கிருஷ்ணன், நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் . இந்த வாரம் […]
நடிகர் சஞ்சீவ் தனது அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் சஞ்சீவ். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐலா சையத் என்கிற ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. இதையடுத்து நடிகர் சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. […]
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் வனிதா, நிஷா, ஜூலி, சம்யுக்தா, கேபி, ஆஜித், ஷிவானி, சோம் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் […]
விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய சீரியல்கள் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு தளர்த்தப்படும் வரை எந்தவித படப்பிடிப்பும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-சீரியல் கூடிய விரைவில் நிறுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் அந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக அண்ணன் -தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் விதமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது . இதையடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் […]
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி விரைவில் நிறைவடைய இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகள் நடுவர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு 5 […]
விஜய் டிவி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் தமிழ் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமடைந்தவர் ஈரோடு மகேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் பணிபுரிந்து வந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை […]