Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராகும் பிரபல நடிகை… வெளியான புதிய தகவல்…!!!

விஜய் டிவி பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடுவராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது . இதில் பிக்பாஸ் பிரபலங்கள் கேபி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி முடிந்தது… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி ஸ்டார் மியூசிக் . இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலி விருதில் சிறந்த நிகழ்ச்சிக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘Mr & Mrs சின்னத்திரை 3’ நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் அண்ணன், அண்ணி… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

Mr & Mrs சின்னத்திரை 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகையின் அண்ணன், அண்ணி இருவரும் கலந்து கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட்  நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. இதில் 8 திருமண ஜோடிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி வரப்போகுதா?… பிக்பாஸ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒரு புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்படவுள்ளது . இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸ் ஜோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கொண்டாட்டத்தில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் பிரபலங்கள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படிக்காத ஒரு சாதாரண குடும்பப் பெண்ணின் கஷ்டங்களை வைத்து இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தங்களது வாழ்க்கையில் நடக்கும் சில பிரச்சினைகள் இந்த சீரியலில் இருப்பதால் மக்கள் இந்த சீரியலோடு ஒன்றி விட்டார்கள். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மன் வேடத்தில் விஜய் டிவி சீரியல் நடிகைகள்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

விஜய் டிவி சீரியல் நடிகைகள் 3 பேர் அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு சீரியல்  நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் டெலி விருது மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் தீபக்…. எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா…?

பிரபல தொகுப்பாளரும், நடிகருமான தீபக் விஜய் டிவிக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பல தொகுப்பாளர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் பிரபலமானவர் தான் தீபக். இவர் சன் டிவியில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் ஜீ தமிழிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தீபக் கடந்த சில வருடங்களாக விஜய் டிவி பக்கமே வரவில்லை. இந்நிலையில் விஜய் டிவியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி சீரியல் நடிகை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

விஜய் டிவி சீரியல் நடிகை சமீரா செரீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் சில நடிகர், நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த சீரியல் விரைவில் நிறைவடைந்தது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்து நொறுக்க வரும் புதிய சீரியல்…. ரசிகர்கள் ஆர்வம்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் டிஆர்பி முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சிரியல்களுகென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இதை தொடர்ந்து விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வியாபாரத்தைப் பெருக்க ஒற்றுமையாக களமிறங்கும் குடும்பம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புது திருப்பம்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் நிகழவிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். அண்ணன்- தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் குமரன், காவியா, சுஜிதா, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். All the best pa! 😊 பாண்டியன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியிலிருந்து வேறு சேனலுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்… யார் தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி அஸ்வின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் நடித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும், கோமாளிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறைவடைந்தது விஜய் டிவியின் ‘காற்றின் மொழி’ சீரியல்… ரசிகர்கள் வருத்தம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் நிறைவடைந்துள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்கள் டிஆர்பியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகன் சந்தோஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவடைகிறதா?… வெளியான தகவல்… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜாராணி 2 உள்ளிட்ட சீரியல்கள் தொடர்ந்து டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த சீரியலின் கதாநாயகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்…. யார் தெரியுமா…?

விஜய் டிவி பிரபலம் ஜீ தமிழில் சீரியலில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவர். அந்த வகையில் அக்னி,ஷபானா மற்றும் அது இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழுக்கு சென்ற விஜய் டிவி பிரபலம்…. எந்த நிகழ்ச்சி தெரியுமா…??

பிக் பாஸ் புகழ் வனிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ  தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் சில நாட்கள் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை வனிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்…. ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரு…!!

விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு சென்ற தீபாவின் சாமியார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை தீபா போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி தகவல்… ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பாரதிகண்ணம்மா’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கடேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ஈரமான ரோஜாவே’ சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
தமிழ் சினிமா

“மாற்றம் ஒன்றே மாறாதது” விஜய் டிவியில் ஹீரோவான நடிகர்…. சன் சீரியலில் நடிக்கப் போவதில்லை….!!

பிரபலம் சின்னத்திரை சீரியல் நடிகர் முன்னா சன் டிவி தொடரில் இருந்து விலகி விஜய் டிவி தொடரில் தன்னுடைய பயணத்தை தொடர போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெள்ளித்திரை பிரபலங்களை போலவே சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்களுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும். சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகிய இரண்டு தொலைக்காட்சிகளும்  மக்களிடையே அதிக வரவேற்பு கொண்டுள்ள தொலைக்காட்சிகள் ஆகும். இந்த இரண்டு தொலைக்காட்சி  சீரியல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது சின்னத்திரை சீரியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி பிரபலம் வினோத்தின் மகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான புகைப்படம் இதோ…!!!

விஜய் டிவி பிரபலம் வினோத் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் வினோத்.   தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் வினோத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் முடிவுக்கு வருகிறது விஜய் டிவியின் பிரபல சீரியல்… வெளியான புகைப்படம்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு . இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விரைவில் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் நடிகர்கள் நடிகைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி?… தீயாய் பரவும் தகவல்…!!!

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்  புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீபகாலமாக சன் டிவி எந்த ஒரு ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவில் விஜய் டிவி பிரபலம் ‘புகழ்’… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் , கோமாளிகளும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய படத்தில் இணையும்…” விஜய் டிவி மற்றும் சன் டிவி நட்சத்திரங்கள்”… யார் யார் தெரியுமா..?

நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் புதிய அலுவலகத்தை திறக்க தனது அடுத்தகட்ட திரைப்படத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது .அறிமுக இயக்குனரான விஜயராஜ் ‘முன்னறிவான் ‘எனும் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரைக்கு வருவதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..? மாகாபா ஆனந்தின் திரைப்பயணம்..!!

மாகாபா ஆனந்த் திரைக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார என்பதை குறித்து இதில் பார்ப்போம். விஜய் டிவி தொலைக்காட்சியில் அறிமுகமானவர் மாகாபா ஆனந்த். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. காமெடி கலந்த அவரது பேச்சுக்கு தனி இடம் உண்டு. அவர் இந்தத் துறை வருவதற்கு முன்பு சுவற்றில் போஸ்டர் ஓட்டும் தொழில் எல்லாம் செய்து வந்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. ரேடியோ மிர்ச்சியில் ஒரு ஆர்ஜேஆர் பணியாற்றிவந்த ஹிப் ஹாப் தமிழாவின் கிளப்புல […]

Categories

Tech |