Categories
இந்திய சினிமா சினிமா

“உங்களுக்கு தாராள மனசு தான் பா”…. ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் ட்ரீட் கொடுத்த விஜய் தேவரகொண்டா…. என்ன தெரியுமா?….!!!!!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா கடைசியாக நடித்த லைகர் திரைப்படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது. எனினும் அவர் குஷி திரைப்படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா வருடந்தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதை சென்ற 5 வருடங்களாக அவர் செய்து வருகிறார். அதன்படி இந்த வருடம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ரசிகர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். இது தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறியதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புகழ் சில சமயம் கஷ்டங்களையும் கொடுக்கத்தான் செய்கிறது…. விஜய் தேவரகொண்டா பேட்டி..!!!!

அமலாக்க பிரிவு அதிகாரிகள் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் விசாரணை செய்தார்கள். பிரபல நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக இந்தி மற்றும் தெலுங்கில் லைகர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் வெளியான அன்றே பலவித விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. மேலும் இத்திரைப்படத்திற்காக கருப்பு பணம் செலவிடப்பட்டிருப்பதாக வழக்கும் தொடரப்பட்டது. பட தயாரிப்பாளர்கள், விஜய் தேவரகொண்டா உள்ளிடோரை விசாரணை செய்வதற்கு சம்மன் அனுப்பப்பட்டது. முன்னதாக சார்மி, பூரி ஜெகன்நாத் உள்ளிட்டோரிடம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

லைகர்‌ படத்தில் ஹவாலா பணம் முதலீடு….. நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் 12 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த விஜய் தேவரகொண்டா பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரிலீசான லைகர் திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்க, நடிகை‌ சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பதற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீக்ரெட்டாக திருமணத்தை முடித்த ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?….. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்….!!!!!

தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக மாறிய ராஷ்மிகாவுக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்த படத்திற்குப் பிறகு டியர் காம்ரேட் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்தினர். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி படங்களில் நன்றாக இருக்க நிஜமாகவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் உறுப்பு முழுவதையும் தானம் செய்த பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா…. நல்ல மனசுக்கு குவியும் பாராட்டு….!!!!!

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“லவ் டுடே” தெலுங்கு ட்ரைலர்… வெளியிட இருந்த விஜய்…. தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் அறிவிப்பு…!!!!

லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. தமிழில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தப் பட தோல்வியால் நான் பக்குவப்பட்டிருக்கிறேன்”…. விஜய் ஓபன் டாக்…!!!!

லைகர் திரைப்படம் தன்னை பக்குவப்பட வைத்திருப்பதாக விஜய் தேவரகொண்டா பேட்டியில் கூறியுள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சென்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓ!… இதுதான் காரணமா…..? குஷி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு….. உண்மையை சொன்ன விஜய் தேவரகொண்டா…..!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். மகாநடி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பேசிய ஜான்விகபூர்”…. எந்த அடிப்படையில் அவர் அப்படி கூறியிருப்பார்…?

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா குறித்து ஜான்வி கபூர் பேசியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். இவரும் நடிகை ராஷ்மிகாவும் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தபோது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதல் முறிந்து விட்டதாகவும் தற்போது இருவரும் நல்ல […]

Categories
சினிமா

பிரபல நடிகையை திருமணம் முடித்த விஜய் தேவரகொண்டா?…. உண்மையை போட்டுடைத்த ஜான்வி கபூர்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் பெரிய ப்ளாப் ஆகிவிட்டது. அதனால் விஜய் தேவரகொண்டா கடும் அப்செட்டில் இருப்பதாக தெரிகின்றது. அதேசமயம் அவர் நடிகை ராஸ்மிகா வந்தனாவை காதலிப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாக கூறவில்லை. சமீபத்தில் கூட மாலத்தீவுக்கு ஜோடியாக டேட்டிங் சென்று இருந்தனர். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி நான் தேர்வு செய்யும் படங்கள் உங்களுக்கு பிடிக்கும்”…. விஜய் பேச்சு….!!!!!!

இனி மக்களுக்கு பிடிக்கும் வகையில் நடிப்பேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகந்த் நாத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லிகர். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சைமா 2022 விருது வழங்கும் விழாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடனான காதல்”…. மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா….!!!!!!

தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா…? நடிகை ராஷ்மிகா சொன்ன பதில்…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவவை இவர் காதலிப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இராஷ்மிகா இணைந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் […]

Categories
சினிமா

“லைகர்” படம் தோல்வி…. விஜய் தேவரகொண்டா எடுத்த அதிரடி முடிவு…. ஆலோசிக்கும் படக்குழு….!!!!!

இயக்குனர் பூரிஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “லைகர்”. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருந்தார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மிகப் பெரிய பொருட்செலவில்  உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்துக்கு விஜய் தேவரகொண்டா […]

Categories
சினிமா

சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய் தேவரகொண்டா….. என்ன காரணம் தெரியுமா?…. ரசிகர்கள் ஷாக்….!!!!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவர் கொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார். தற்போது இவர் நடித்திருக்கும் படம் லைகர். இந்தத் திரைப்படம் சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படம்”… நடிக்க விருப்பம் தெரிவித்த விஜய்…!!!!!

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றார் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி தான் கிடைக்கல….. “இவரது பயோபிக் படத்திலாவது நான் நடிகனும்”….. மனம் திறந்த விஜய் தேவரகொண்டா..!!

விராட் கோலியின் பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். ஆசிக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் விரும்பிப்பாக நடைபெற்று வருகிறது. 27ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி.. அதே போல நேற்று முன்தினம் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நெகட்டிவ் விமர்சனங்களால் குவிந்த விஜய் தேவரகொண்டா படம்”…. ஆனா வசூலில் அமீர் கானையே ஓவர் டேக் செய்து சாதனை….!!!!!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக […]

Categories
சினிமா

“ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய்”….. எத்தனை கோடி தெரியுமா….????

நடிகர் விஜய் தேவரகொண்டா தன் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்ற திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டப்படி படம் நேற்று வெளியானது. […]

Categories
சினிமா

“ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது பிடிக்காது”…. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்…!!!!!!

தனக்கு ரீமேக் திரைப்படத்தில் நடிப்பது பிடிக்காது என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவங்க இயக்கத்துல நடிக்க மிகவும் விருப்பம்”…. விஜய் தேவரகொண்டா பேச்சு… யார் அந்த இயக்குனர்…?

தெலுங்கில் கடந்த 2017 ஆம் வருடம் வெளியான அர்ஜுன் ரெட்டி எனும் திரைப்படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமாக வலம் வந்தவர் விஜய் தேவரகொண்டா. என்னதான் விஜய் தேவரகொண்டா பல வருடங்களுக்கு முன்பே சினிமா துறையில் அறிமுகமானாலும் அவருக்கு சரியான அங்கீகாரம் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் கிடைத்துள்ளது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி திரைப்படம் பழமொழிகளில் ரீமேக்ஸ் செய்யப்பட்டது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகையோடு உலா வரும் விஜய் தேவரகொண்டா…. எதற்காக தெரியுமா…???

‘லைகர்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தை இந்தி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க, படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவும், நாயகி அனன்யா பாண்டேவும் பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். இந்நிலையில், பஞ்சாபில் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகை அனன்யா பாண்டேவை, விஜய் தேவரகொண்டா கையில் தூக்கி கொண்டு வரும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவை கட்டிப்பிடித்த விஜய் தேவரகொண்டா”…. இது காதல் தான் எனக் கூறும் ரசிகாஸ்….!!!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் கட்டி பிடித்ததை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கூறி வருகின்றார்கள். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சென்ற இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலித்தது உண்மை”…. ஆனால் முன்னதாக….!!!!

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் தற்பொழுது நண்பர்களாக இருந்தாலும் முன்னதாக காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
சினிமா

நான் மதுபோதையில் உளறினேன்!…. பைத்தியம் போல் சிரித்தேன்!…. வருத்தம் தெரிவித்த நடிகர்…..!!!!

தெலுங்கில் வந்த அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோன்று தெலுங்கில் அவர் நடித்த டியர் காமரேட் திரைப்படம் தமிழிலும் வந்தது. இப்போது இந்தியில் லைகர், தெலுங்கில் குஷி, ஜனகன மன போன்ற படங்களில் நடித்து வருகிறார். தன்னை குறித்த விஷயங்களை வெளிப்படையாக பேசிவரும் விஜய் தேவரகொண்டா தனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது எனவும் போதையில் இருந்ததால் படப்பிடிப்பை ரத்துசெய்த சம்பவம் நடந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் […]

Categories
சினிமா

பிரபல நடிகையின் மடியில் விஜய் தேவரகொண்டா…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசனும் நடித்து இருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலிக்கிறார்கள்”…. நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை….!!!!!

விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவும் காதலிப்பதாக பிரபல நிகழ்ச்சியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை அனன்யா பாண்டே. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தற்பொழுது லிகர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். அண்மையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. வைரலாக்கி வரும் ரசிகர்கள்….!!!!!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டேசன்  நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாகி இருக்கின்ற இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் போஸ்டர்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வெளியான குஷி படத்தின் அப்டேட்”…. விஜய் தேவரகொண்டா- சமந்தா ஜோடியாக இருக்கும் புகைப்படம் வைரல்….!!!

விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்பொழுது விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி சர்மா, லட்சுமி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீகாந்த் ஐயங்கார் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இத்திரைப்படமானது […]

Categories
சினிமா

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா…. வெளியான புகைப்படங்கள்…..!!!!!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, இப்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் “லைகர்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்து இயக்குனர் சிவநிர்வாணா இயக்கும் புது திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

மைக் டைசன் – விஜய்தேவரகொண்டா நடிக்கும் “லிகர்”… வெளியான ரிலீஸ் தேதி…!!!

விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடிக்கும் லிகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லிகர்” . இத்திரைப்படத்தை பூரி ஜெகன்நாத், கரன் ஜோகர், மற்றும் நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் […]

Categories
கிசு கிசு சினிமா

நான்சென்ஸ்…. எதுக்கு இப்படி பேசுறீங்க…. “காதல் குறித்த வதந்தியால் டென்ஷனான பிரபல நடிகர்”….!!!

விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா மந்தனா குறித்து பேசப்பட்டு வந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. விஜய் தேவர்கொண்டா அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின்  மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா கீதாகோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தொற்று எதிரொலி…. கேன்சலான ஷூட்டிங்…. செல்லத்துடன் ஜில் செய்யும் பிரபல நடிகர்…!!!

விஜய் தேவரகொண்டா ஜில்லிங் செய்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பெல்லி சூப்லு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் வீட்டில் அவரை நாயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன்… சண்டை போட அமெரிக்கா செல்லும் விஜய் தேவரகொண்டா!!

குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இந்திய நடிகருடன் சண்டை போடுவதற்காக படக்குழுவினருடன் அமெரிக்கா சென்றுள்ளார். வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லைகர் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். முதன்முறையாக மைக் டைசன் நடிக்கும் முதல் இந்திய படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் விஜய் தேவரகொண்டா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு, தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகைகள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்தவகையில், தற்போது விஜய் தேவரகொண்டா வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா

காதலில் விழுந்த நடிகர் விஜய் தேவர் கொண்டா… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுன் ரெடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதை வென்றவர் விஜய்தேவரகொண்டா. இவர் தற்போது பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலி கான் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு தடையாக காதலித்துக் கொண்டிருந்ததாகவும் தற்போது அளிக்கவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் அடிக்கடி படப்பிடிப்பை கட் அடித்துவிட்டு ஊர் சுற்ற சென்று விடுகிறாராம் விஜய் தேவர்கொண்டா.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ பயன்படுத்த வேண்டாம்… கர்சீஃப் யூஸ் பண்ணுங்க… விஜய் தேவரகொண்டா அறிவுரை!

நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் பயன்படுத்துவதற்கு பதிலாக, முகத்தைமூட துணியை பயன்படுத்துங்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதையடுத்து வீட்டில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் கொரோனா குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். […]

Categories

Tech |