பாலிவுட்டில் பிரபல இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர், காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பேசுவார்கள். சமீபத்தில் சமந்தா, அக்ஷய் குமார் கலந்து கொண்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் விஜய் தேவர்கொண்டா, அனன்யா பாண்டே கலந்து கொண்ட காபி வித் கரன் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பெரும் வைரலாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் கடைசியாக எப்போது […]
Tag: விஜய் தேவர் கொண்டா
விஜய் தேவர் கொண்ட நடிக்கும் லிகர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் விஜய் தேவர் கொண்டா. இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தேவர் கொண்டா தற்போது நடித்து வரும் படம் லிகர் முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். […]
விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதானா என்ற கேள்விக்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார். விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இத்திரைப்படத்திற்கு பின்னர் விஜய் தேவர் கொண்டா மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை பார்வதி நாயர் தான் என்ற […]
ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக உள்ள விஜய் தேவர் கொண்டா -ரஷ்மிகா மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர். இளைய தலைமுறையினரின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக விஜய் தேவர் கொண்டா-ராஷ்மிகா மந்தனா இருந்து வருகின்றனர். இவர்கள் ‘டியர் காம்ரேட்’, ‘கீதாகோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர்கள் நடித்த 2படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் இவர்கள் இருவரும் புதிய படத்தில் […]
நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]