விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்தின் கடைசி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார். அந்த வாரத்தில் எலிமினேஷன்களும் நடைபெறும். அதன்படி நேற்று அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்றைய BIGG BOSSல் துப்புரவு பணியாளர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் நடிகர் கமல். வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டை அனுப்ப தெரிந்த நமக்கு, சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் மனிதர்களுக்கு ஒரு மெஷினை செய்து […]
Tag: விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி முத்து தலையில் பார்வையை போர்த்திக் கொண்டு கட்டில் படுத்திருக்க ராபர்ட் மாஸ்டர் மெல்ல அவருடைய கால்களை […]
விஜய் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீயா? நானா? நிகழ்ச்சி ஒளி பரப்பப்படுகிறது. இதை ரசிகர்களும் பார்த்த மகிழ்ந்து வருகின்றனர். அதன்படி கடந்த வார ஞாயிறு அன்று சிறப்பான தலைப்புடனே நீயா நானா நிகழ்ச்சி களமிறங்கியது. அதன்படி கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் பெண்கள். இந்த மாற்றத்தை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது? என்ற தலைப்பில் தொடங்கியது. இதில் தன்னுடைய குழந்தையின் ரேங்க் அட்டையை படிக்காத தன்னுடைய கணவன் ஒரு மணி நேரம் எழுத்துக்கூட்டி படிப்பதாக […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது வெற்றிகரமாக ஐந்து சீசன்களை கடந்துவிட்டது. இந்த நிலையில் ஆறாவது சீசன் ஆரம்பிக்க உள்ளது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீனனில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில், தொகுப்பாளர் டிடி, பாடகி ராஜலட்சுமி, தொலைக்காட்சி நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா, கதாநாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார். அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புகழ், அடுத்ததாக Zoo keeper என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் புகழ், பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2 முடிவில் 8 படங்களில் நடிக்கும் வாய்ப்பை புகழ் பெற்றார். அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள புகழ், அடுத்ததாக Zoo keeper என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் புகழ், பென்சியா என்பவரை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன் குக் வித் […]
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். பிக் பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மீண்டும் புதிய கண்ணோட்டத்துடன் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிள்ஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டனர். […]
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கதாநாயகி பாக்கியா கடந்த வாரம் ஒரு பெரிய சமையல் ஆடரை எடுத்து அதனை பக்கத்து வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் சேர்ந்து அந்த சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்தார். அதற்கு மூன்று லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் போடப்பட்டது. இந்நிலையில் பாக்கியாவிற்கு தெரியாத நபரிடம் இருந்து வந்த போன் காலில் உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது […]
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலின் பரபரப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் முத்துராசை யார் கொலை செய்தது ? என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அந்த கொலையை நான் தான் செய்தேன் என மாயன் ஏற்றுக் கொண்டாலும் காவல்துறை அதிகாரியான கார்த்திக் உண்மை என்னவென்று தீவிரமாக விசாரித்து வருகிறார். அதேசமயம் மாயனும் அந்த கொலையை யார் […]
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரபலமான விஜய் தொலைக்காட்சி இதில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும். அதைப்போல் பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு உலகநாயகன் கமலஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இறுதியாக நடைபெற்ற பிக்பாஸ் சீசன்4 ரில் பிரபல நடிகர் ஆரி வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழைப் போன்றே அனைத்து மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே […]