Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜய் படத்தில் இணையும் மன்சூர் அலிகான்…. வெளியான அறிவிப்பு…..!!!!

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல் மொபைலில் பயன்படுத்தும் ஒரு ரிங்டோனாக மன்சூர் அலிகான் நடனமாடி நடித்திருந்த சக்கு சக்கு ஒத்திக்கிச்சு என்ற பாடல் இடம்பெற்று அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இந்நிலையில் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூரின் தீவிரமான ரசிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி படத்தில் நடிக்க வாறீங்களா?…. NO சொன்ன நடிகர் கார்த்திக்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

வாரிசு படத்தை அடுத்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். அதேபோல் அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், டிரைக்டர் மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் போன்றோர் வில்லன்களாக நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கார்த்திக்கிடம் படக்குழு பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அப்போது கார்த்திக்  அந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவித்துவிட்டார். காரணம் கார்த்திக் முட்டி வலி […]

Categories
சினிமா

சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருடன் இணையும் ஐசரி கணேசன்…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் இயக்குனர் கவுதமனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பிற்க்கு இடையே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வசூல் சாதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் அப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் விஜய் படத்தை தயாரிப்பது குறித்து பேசியிள்ளார். அதன்படி அவர் விஜய் தேதிகளை கடுமையாக முயற்சித்து வருவதாகவும் விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய அவதாரம் எடுக்கும் சமந்தா”… அதுவும் விஜய் படத்தில்…. என்ன படம் தெரியுமா…????

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளாராம். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த வருகின்றார். இந்த நிலையில் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் கதாநாயகிகளுக்கு சுத்தமா வேலையே இருக்காது. […]

Categories
சினிமா

விஜய் படத்தில் முன்னணி நடிகை வில்லி கதாப்பாத்திரம்?… லீக்கான தகவல்….!!!!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு ஆகும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. 2023 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றதை […]

Categories
சினிமா

“விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்”…. என்னென்னு தெரியுமா?… வெளியான தகவல்…..!!!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கக்கூடிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இதையடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா ஆகிய பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நண்பன்” படத்தில் செம சான்ஸ்…. தவறவிட்ட சித்தார்த்…. அப்போ இவருக்கு பதில் தான் இவரா?!!!!!

பிரபல நடிகரான சித்தார்த்திற்கு தளபதி விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே கிடைத்தது. ஆனால் சித்தார்த் அப்போது எக்கச்சக்கமான படங்களில் நடித்து கொண்டிருந்தார். எனவே அவரால் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதாவது அந்த சமயத்தில் தான் இயக்குனர் ஷங்கர் சித்தார்த்தை வைத்து “பாய்ஸ்” என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தான் சித்தார்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு இயக்குனர் ஷங்கர் மீண்டும் பல வருடங்கள் கழித்து “நண்பன்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “65-வது” படத்தின்…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. செம மாஸ்…!!!

தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான  எஸ்.ஏ சேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 64 படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி […]

Categories

Tech |