Categories
சினிமா

“கெட்ட வார்த்தையில் கழுவி ஊத்திய ரசிகர்”!…. சரியான பதிலடி கொடுத்த சர்வேயர் பிரபலம்…!!!

கெட்ட வார்த்தையில் திட்டிய ரசிகர் ஒருவர்க்கு விஜே பார்வதி பதிலடி கொடுத்து கமெண்ட் செய்துள்ளார். தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமடைந்தவர் வி.ஜே பார்வதி இவர் எப்போதும் இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். அதோடு “நீ எல்லாம் மதுரை பொண்ணா..? மதுரை பொண்ணுக்கு என்று ஒரு மரியாதை இருக்கு அத […]

Categories

Tech |