விஜய் 8 மாதத்திலேயே சென்னையில் இருந்த அரசு மருத்துவமனையில் பிறந்தவர். விஜயின் தந்தை அவரை மருத்துவராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது, விஜய் நடிக்கவே ஆசைப்பட்டு உள்ளார். நடிப்பதற்கு தந்தை தடுத்ததால் விஜய் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பல இடங்களில் தேடி பட்டு கண்டுபிடிக்கப்பட்டவர். விஜய்க்கு பண தேவை ஏற்பட்டால் தாயின் மடியில் படுத்துக்கொண்டு பணத்தேவையை கூறி பெற்று செல்வதையும், அப்போது தாயின் முத்தத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கல்வியின் அவசியம் […]
Tag: விஜய் பிறந்தநாள்
தமிழ்த் திரையின் முழுமதி, தயாரிப்பாளர்களின் வெகுமதி ரசிகர்களின் இதயத்து அதிபதி எங்கள் இளைய தளபதி. 1984 விஜய் என்னும் பெயர் வெற்றியில் பதிவானது. அன்புத் தொடங்கிய தனது சினிமா ஆசையை அண்ணாமலை வசனம் பேசி தந்தையின் முன் வெளிப்படுத்தினார். இதற்கான விடையை நாளைய தீர்ப்பாகும். அதற்குப்பின் கிடைத்த கசப்பான விமர்சனங்களை பூவேஉனக்காக திரைப்படத்தில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உடைத்தெறிந்தார். 1997ல் வரிசையா லவ்டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்களை தந்து நட்சத்திர […]
விஜய் ரசிகர்களுக்கு கூறிய 5 அறிவுரைகள்…!!
ஒரு மனிதரிடம் எதுவுமே இல்லாத போது இருக்கும் உறுதியும், எல்லாமே இருக்கும்போது அவனிடம் இருக்கும் அணுகுமுறையும் அவன் எப்படிப்பட்டவன் என்பதை தீர்மானிக்கிறது. விடாமுயற்சியும், மன தைரியமும் இருந்தால் குடிசையிலிருந்து கோபுரம் வரை சென்று விடலாம். கோடிகள் இருந்தும் முயற்சி இல்லை என்றால் கோபுரம் கூட இடிந்து விழுந்து மணல்மேடு ஆகிவிடும். பணம், புகழ், ஆதிக்கம் நம்மிடம் அதிகரிக்க அதிகரிக்க நாம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு தலைகனத்துடன் திரிந்தால் கனம் தாங்காமல் தலைகுனிந்து நடக்க வேண்டிய […]