மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் […]
Tag: விஜய் மக்கள் இயக்கம்
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால் சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் […]
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று […]
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காணொளி வாயிலாக நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் அடுத்த பனையூரில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . அதன்படி மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் என ஒரு மாவட்டத்திலிருந்து […]
கன்னியாகுமரி மாவட்டம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டக்கோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் பார்வை பறிபோயுள்ளது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து […]
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 வார்டுகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளனர். பொன்னேரி 16-ஆவது வார்டு, கொடியகுளம் 5-வது வார்டு, குமாரபாளையத்தில் 1 வார்டு, கோட்டக்குப்பத்தில் 1 வார்டு, புதுக்கோட்டையில் 4-வது வார்டு, ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையில் 3-வது வார்டு மற்றும் குமாரபாளையத்தில் 1 வார்டு என விஜய் மக்கள் இயக்கத்தினர் 7 இடங்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, புதுக்கோட்டை நகராட்சி 4-வது […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. தலைமை […]
அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்கமும் தனித்து போட்டியிடும் என்று பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக உட்பட அனைத்து அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றியை வசப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல கடந்த உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வென்ற விஜய் மக்கள் இயக்கமும் போட்டி போட்டு […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் உத்தரவின் பேரில், விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் எங்கள் இயக்கத்தினர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என வீண் வதந்தி பரப்பாதீர்கள் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கண்டிப்பாக போட்டியிடுகிறார்கள். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது. இதற்கு மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தபோது, விஜய் […]
விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்து விட்டது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் பயங்கரமாக சூடுப் பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் விஜய் […]
தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு ஊர்களில் பல பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட 169 பேரில் 115 பேர் வெற்றி பெற்றதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நகர்ப்புற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றனர் . […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவர்கள் தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை சென்னை கிழக்கு கடற்கரை […]
விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் […]
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. அதில் முதல் கட்ட வாக்குப் பதிவில் 77.43% மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதற்காக 9 மாவட்டங்களில் 74 ஓட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி […]
எஸ்.ஏ சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது என்று விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது. பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். எனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் அவருக்கு விருப்பமில்லை.. விஜய் மக்கள் இயக்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறிய நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அதில் சேர வேண்டாம் […]
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்ஏ சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.. நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்திருந்தார்.. இதுதொடர்பான வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தரப்பில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தஞ்சாவூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் […]
விஜய் மக்கள் இயக்கம் மீது விஜய்யின் தந்தை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்களின் பெயரில் அவர்களுடைய ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து. அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என்று ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக நடிகர்கள் மக்களுக்கு சேவை செய்திட தேவையான உதவிகளை செய்வார்கள். இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். 100 ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு […]
விஜய் மக்கள் இயக்கம் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக விஜயின் தந்தை பரபரப்புப் புகார் அளித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் திரைப்படங்களின் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பதாக […]
என் புகைப்படத்தை என் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரித்துள்ளார். அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர், தொண்டர் அணி தலைவர், மாணவரணி தலைவர், மகளிர் அணி தலைவர், விவசாய அணி தலைவர், மீனவர் அணி தலைவர், வழக்கறிஞர் அணி தலைவர் மற்றும் வர்த்தக அணி தலைவர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதோடு சில முக்கிய […]
நீங்கள் நினைப்பதுபோல அனைத்தும் விரைவில் நடைபெறும் என ரசிகர்களிடம் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள பழைய நிர்வாகிகளிடம் விஜய் காணொளியில் ஆலோசனை நடத்துகின்றார். ரசிகர்களை பனையூர் அலுவலகம் வர வைத்து காணொளியில் ஆலோசனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. யாரும் மாற்றுக கட்சியில் சேர வேண்டாம் என நிர்வாகிகளை நடிகர் விஜய் வலியுறுத்தியதாகவும் சொல்ல படுகின்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக […]
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்னும் கட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகள். நடிகர் விஜய் தனக்கும் இந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை, இதில் எனது ரசிகர் யாரும் சேர வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கட்சியின் தலைவராக […]
விஜய்யின் தாயார் தன் கணவர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக இல்லை என்று பேட்டியளித்துள்ளார். இளைய தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இந்த கட்சியின் செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சம்பந்தமான புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் […]
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும் இரவு […]