Categories
சினிமா தமிழ் சினிமா

“ச்சே என்ன மனுஷன்யா” சட்டுன்னு மேடையேறி விஜய் செய்த செயல்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். விஜய் குட்டி ஸ்டோரிக்காகவே காத்திருந்தனர். மேடையில் பல திரை பிரபலங்களும் பேசினார்கள். அந்தவகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி. அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா தேனி மாவட்ட செய்திகள்

மாணவருக்கே தெரியாமல்… கல்வி கட்டணத்தை செலுத்திய விஜய் ரசிகர்கள்… வேற லெவல்யா..!!!

தேனியில் மாணவருக்கே தெரியாமல் கல்வி கட்டணத்தை செலுத்தி விஜய் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி தந்துள்ளனர்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு மாணவர் ஒருவர் பயின்று வருகின்றார். இவர் தந்தையை இழந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்திருக்கின்றார். இதனை அறிந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாணவனின் கல்வி கட்டணத்தை முழுவதும் செலுத்த முடிவு செய்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு நேரடியாக சென்று முதல்வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Just Now: விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவசர அழைப்பு…!!!!

விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவரச அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்தில் விஜய்யும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மக்களே பொறுத்திருந்து பாருங்க!… 2026-ல் வாரிசு ஆட்சிதான்…. புதிய சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழகத்தில் சென்ற 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றியடைந்தது. இதில் தி.மு.க மட்டும் 125 இடங்களில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக அரசிற்கு பல வகையில் பாராட்டும், கடுமையான விமர்மசனும் என கலவையான மக்கள் கருத்து எழுந்து வருகிறது வருகிறது. இந்த நிலையில் மதுரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 67’ டைட்டில் இதுவா… வெளியான மாஸ் தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘தளபதி 67’ படத்திற்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“SORY நண்பா” விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்…. எதற்காக தெரியுமா….?

விஜய் ரசிகர்களிடம் மலையாள நடிகர் ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான பீஸ்ட் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகி, ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, செல்வ ராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் ஷாக்கோ தீவிரவாதியாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

விஜயின் தந்தை பிறந்த நாளை முன்னிட்டு… ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?…. நெகிழ வைத்த சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

சாலை மறியல்: விஜய் ரசிகர்கள் மீது தடியடி….. பெரும் பரபரப்பு….!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் டிக்கெட் எடுப்பதற்காக கடலூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் இன்று காலை 11 மணியளவில் அண்ணா பாலம் அருகே தியேட்டருக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் டிக்கெட் தற்போது கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்அவுட் அமைத்து…. பீஸ்ட் வெளியீட்டு பணியை தொடங்கிய விஜய் ரசிகர்கள்….!!!!

விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாவதைத் தொடர்ந்து கட்அவுட் அமைப்பதற்கான பணியை விஜய் ரசிகர்கள் தொடங்கியுள்ளன. விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீர ராகவன் எங்கே?…. இணையத்தில் வைரலாகும் பீஸ்ட் டீம் போட்டோ…. செம அப்செட்டில் விஜய் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் வரும் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலை பீஸ்ட் படத்தின் […]

Categories
சினிமா பேட்டி

“அஜித் படத்திற்கு ஆதரவு அளிக்கும் விஜய் ரசிகர்கள்”…. போனி கபூர் பாராட்டு…!!!!

அஜித் “வலிமை” திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் விஜய் ரசிகர்களை போனிகபூர் பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘நேர்கொண்டபார்வை’ திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்நிலையில் H.வினோத், அஜித், போனி கபூர் இவர்களின் இரண்டாவது கூட்டணி “வலிமை” திரைப்படமாகும். வலிமை திரைப்படமானது மூன்று வருடங்களாக உருவாகிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது வருகின்ற பிப்ரவரி 24ஆம் […]

Categories
மாநில செய்திகள்

2026-ல் முதலமைச்சராக… நடிகர் விஜய் ரசிகர்களால் பரபரப்பு…!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் ரசிகர்கள் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரையில் அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பல்வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில், “2024 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 65” விஜய் ரசிகர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65-வது படத்தின் முதற் கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், படபிடிப்பு தாமதத்தால் ரிலீஸ் தேதியை மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… விஜய் ரசிகர்கள் கட்டுப்பாட்டில் திரையரங்குகள்…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் நாளை முதல் 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்கள் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

விஜய்யின் மாஸ்டர் படம்… நடிகர் விஜய் ரசிகர்களால் பரபரப்பு…!!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை காண்பதற்காக முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டிற்கு ரசிகர்கள் ஒன்று கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். அதன்பிறகு பொங்கலை முன்னிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்… சர்ச்சையை கிளப்பும் வாசகம்…!!!

சென்னை முழுவதிலும் விஜய் ரசிகர்கள் நன்றி முதல்வரே என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. கடந்த மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரைக்கு வர இருப்பதால், திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் விஜய் ரசிகர்கள்… தேர்தல் போட்டி… தமிழகத்தில் அடுத்த பரபரப்பு…!!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி ரஜினி, கமல் என நடிகர்கள் அரசியலில் குதித்துள்ளனர். இதனை விமர்சித்தே நாம் தமிழர் கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

“தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்” ரசிகர்கள் என் மேல் கோபப்படுறாங்க – சீமான்…!!

விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று சீமான் விஜய் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்து பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தனர். மேலும் சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை கிளப்பி வந்தனர். அடிக்கிற அடியில் ரஜினி, கமல், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் ரசிகர்களின் ஹேஷ்டேக்… சீமானுக்காக கொந்தளித்த தம்பிகள்…!!!

விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை விமர்சித்ததால் அக்கட்சி தம்பிகள் கொந்தளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்த கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்த நிலையில்,விஜய் அரசியல் கட்சி தொடங்க […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு… டுவிட்டரில் களமிறங்கிய விஜய் ரசிகர்கள்…!!!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் அனைவரும் டுவிட்டரில் களமிறங்கியுள்ளனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் பற்றி தவறான கருத்து கூறிய மீரா மிதுன்… புகார் அளித்த விஜய் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவியை தவறாக பேசி வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். நடிகை மீரா மிதுன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரை பற்றி  தவறான கருத்துகளை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் […]

Categories

Tech |