Categories
மாநில செய்திகள்

நடிகர் விஜய் வழக்கு: வருமான வரித்துறை விதித்த அபாரதம்…. ஐகோர்ட் அதிரடி….!!!!

பிரபல நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை ரூபாய்.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. மேலும் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2016 -2017 நிதியாண்டில் ரூபாய் 15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022 ஜூன் 30ல் உத்தரவிட்டது. சட்டப்படி உரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மீதான வரி ஏய்ப்பு வழக்கு….. அபராதத்திற்குத் தடை….. சென்னை ஐகோர்ட் அதிரடி….!!!!

நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த 1.5 கோடி அபராததுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. புலி படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளத்தில் இருந்து 15 கோடியை மறைத்து விட்டதாக கூறி வருமானவரித்துறையினர் அவருக்கு 1.5 கோடி அபராதம் விதித்தனர். இதற்கு விஜய் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டதில் விஜய்க்கு வருமானவரித்துறை விதித்த 1.5 கோடி அபராதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

இது நன்கொடை அல்ல..! அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சென்னை உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தமிழ் திரையுலக முன்னணி நடிகரான விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்திருந்தார். ஆனால் நடிகர் விஜய் அந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் இருப்பதற்கான விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் ரூ.1 லட்சம் அபராதத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர் […]

Categories

Tech |