Categories
சினிமா தமிழ் சினிமா

“வாக்களிக்க சென்ற விஜய்”… படம் பிடித்த வாலிபர்…. காரில் இருந்து “கீழே விழுந்த” பகீர் சம்பவம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் வாக்களிக்க சென்ற விஜய்யை முன்னால் சென்ற காரிலிருந்து படம் பிடித்த வாலிபர் கீழே விழுந்தது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகரான விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தனது காரில் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்காக புறப்பட்ட விஜய்யை அவரது காருக்கு முன்னால் சென்ற காரிலிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர் எதிர்பாராதவிதமாக தனது காரில் […]

Categories

Tech |