Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : சாம்பியன் பட்டம் வென்ற இமாசலபிரதேச அணிக்கு …. ரவிசாஸ்திரி பாராட்டு ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச அணிக்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார் . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது .இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு – இமாச்சலப்பிரதேசம் அணிகள் மோதின. இதில் தமிழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி முதல்முறையாக கோப்பையை வென்றது .இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : தமிழக அணியை வீழ்த்தி ….கோப்பையை வென்றது ஹிமாச்சல பிரதேசம்….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப்போட்டியில்  11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- ஹிமாச்சல பிரதேசம் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஹிமாச்சல பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது . இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : சர்வீசஸ்அணியை வீழ்த்தி …..இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹிமாச்சல பிரதேசம் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த சர்வீசஸ் அணிக்கெதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேச அணி வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேசம் – சர்வீசஸ் அணிகள்  பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சர்வீசஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணி  50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை:அபாரஜித், வாஷிங்டன் அபாரம் ….! இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில்  தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷெல்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் ….? தமிழ்நாடு VS சவுராஷ்டிரா இன்று மோதல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில்  தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .இதில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்தது. இதில் தமிழ்நாடு, சவுராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும்  சர்வீசஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- சவுராஷ்டிரா அணியும் ,மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம்- […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :விதர்பா அணியை வீழ்த்தி …. அரையிறுதிக்கு முன்னேறியது சவுராஷ்டிரா ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணி  அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா-விதர்பா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 150 ரன்னில் சுருண்டது. இதில் அதிகபட்சமாக அபூர்வா வான்கடே 72  ரன்கள் குவித்தார் . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :உ.பி.யை வீழ்த்தியது இமாச்சல பிரதேசம்….! அரையிறுதிக்கு முன்னேற்றம்…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இமாச்சலப்பிரதேச அணி  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இமாச்சல பிரதேசம் – உத்தரபிரதேசம் அணிகள் மோதின .இதில்  முதலில் பேட்டிங்கில்  களமிறங்கிய  உத்தரப்பிரதேச அணி 9 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிங்கு சிங் 76 ரன்னும் , புவனேஷ்வர் குமார் 46 ரன்னும் குவித்தனர் .இமாச்சல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழ்நாடு ….! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் கர்நாடகா அணிக்கெதிரான காலிறுதி ஆட்டத்தில் 151 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 354 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக ஜெகதீசன் 102 ரன்னும் , ஷாருக்கான் 79 ரன்னும் ,சாய் கிஷோர் 61 ரன்னும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதியில் தமிழ்நாடு – கர்நாடகா நாளை மோதல்….!!!

விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் நாளை  நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள்  மோதுகின்றன. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்றுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்று லீக் ஆட்டங்கள்  முடிவடைந்தன .இதில் தமிழ்நாடு உத்தரப் பிரதேசம் ,கர்நாடகா , இமாச்சலப் பிரதேசம், சவுராஷ்டிரா,கேரளா , சர்வீசஸ்  மற்றும் விதர்பா ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். இதில் நாளை முதல்  காலிறுதி ஆட்டம் நாளை முதல் நடைபெறுகிறது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : ராஜஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது கர்நாடகா…!!!

விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கர்நாடகா காலிறுதிக்கு முன்னேறியது. விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடருக்கான இறுதிக்கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கர்நாடகா-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 41.4 ஓவர்களில் 199 ரன்களில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக கேப்டன் தீபக்  ஹூடா 109 ரன்கள் குவித்தார் .இதன் பிறகு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :மரண மாஸ் காட்டிய ருதுராஜ் ….! மகாராஷ்டிரா அணி அபார வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சண்டிகர் அணிக்கெதிரான ஆட்டத்தில்  5 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிரா அணி அபார வெற்றி பெற்றது . விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் மகாராஷ்டிரா – சண்டிகர் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய  சண்டிகர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பரோடா அணி அதிரடி ஆட்டம் ….! தமிழக அணி படுதோல்வி ….!!!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழக அணி படுதோல்வி அடைந்தது . விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடந்த 5-வது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு – பரோடா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பரோடா அணி தமிழக அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்து திணறியது இதனால் பரோடா அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பெங்காலை பந்தாடியது தமிழ்நாடு ….! தமிழக அணி ஹாட்ரிக் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – பெங்கால் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தமிழக அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் …. மும்பை அணி வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்  பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 20 -வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .இப்போட்டி மும்பை, கவுகாத்தி , திருவனந்தபுரம் , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்ட 35 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் ‘எலைட் பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் மும்பை – […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம் ….! மகாராஷ்டிரா அசத்தல் வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் மகாராஷ்டிரா அணி வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் தொடரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் எலைட் ‘குரூப் டி’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா- சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சத்தீஸ்கர் அணி தொடக்கத்திலிருந்தே விக்கெட் இழந்து திணறியது. இதில் அதிகபட்சமாக  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை :கர்நாடகாவை பந்தாடியது தமிழக அணி ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டியில் இன்று நடந்த தமிழ்நாடு- கர்நாடகா  அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது . 20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி மும்பை ,திருவனந்தபுரம் ,கவுகாத்தி , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன.  இதில் லீக் சுற்று முடிவில் எலைட் […]

Categories

Tech |