Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கும், விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை – குண்டை தூக்கி போட்ட எஸ்ஏசி விளக்கம் …!!

தொடங்கப்பட்டு இருக்கும் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை என எஸ்எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில், நான் கட்சி பதிவு செய்திருப்பது உண்மை. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் தனிப்பட்ட முறையில் கட்சியாக பதிவு செய்திருக்கிறேன். இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தம் கிடையாது […]

Categories
அரசியல் சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

கட்சிக்கு எனக்கும், எந்த தொடர்பும் இல்லை – விஜய் பரபரப்பு அறிக்கை …!!

தந்தை ஆரம்பித்த கட்சிக்கும், தனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பாக விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளது என அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும்  எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

விஜய் புதிய கட்சி ? தந்தை எஸ்ஏசி விளக்கம் …!!

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் புதிய கட்சி தொடங்குவதாக வெளிவந்து இருக்கக்கூடிய தகவலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சி பதிவு செய்வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தீபாவளி அன்று – Wow வேற லெவல் அறிவிப்பு….போடுடா வெடிய

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. கொரோனா  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படத்தின் வெளியீடு தாமதமாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிக்கு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாஸ்டர் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன்

இது தான் நம்ம சர்க்கார்…. ! ”ஆட்டம் வெறித்தனமா இருக்கும்” அரசியல் கட்சியான மக்கள் இயக்கம் …!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வர அவர்கள் அழைத்தால் விஜய் வருவார் என்கின்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்தல் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

விஜய் பட தயாரிப்பாளருக்கு 3 மாத சிறை… தந்தை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ..!!

நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் சுவர்கசித்ரா அப்பச்சனுக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர்  வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பா சொல்லிட்டாங்க…எல்லாம் எப்படி போகுது…தொடங்கியது தளபதி அரசியல்…!!!

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள  பனையூர் இல்லத்தில்   திடீர் அரசியல் ஆலோசனை நடத்தினார். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என  கூறியதை தொடர்ந்து சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில்  கலந்து கொண்டனர். திருச்சி வடக்கு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ரசிகர்களே..! நிர்வாகிகளே…. சொல்லுறதை செய்யுங்க…. நடிகர் விஜய் அதிரடி உத்தரவு….!!

மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் நேற்று தன்னுடைய பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இதிலென்ன விவாதிக்கப்பட்டது என்பது ? குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: நடிகர் விஜய் வீட்டில் பரபரப்பு ….. !

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு …!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் நடிகர் விஜய்யின் ஒரு படம் வெளியாக தயாராக இருப்பதற்கு முன்பாகவே அவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் தற்போது விஜய்யின் 65வது படம் குறித்த அறிவிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக முருகதாஸுடன் அந்தப் படத்தை இணைய இருப்பதாக வந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில் இது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“விஜய்க்கு அழைப்பு” நாளைய முதல்வரே வருக…. போஸ்டரில் தெறிக்கவிட்ட ரசிகர்கள்…!!

விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]

Categories
சினிமா

“அரசியலுக்கு விஜய்” மக்கள் அழைத்தால் வருவார்…. எஸ்.ஏ.சந்திரசேகர் உறுதி…!!

மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “பாஜகவில் நான் இணைய போகிறேனோ என்ற கேள்விக்கு இடமில்லை. தனியாக எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும். விஜய்யை  மக்கள் அழைக்கும்போது அவர் அரசியலுக்கு வருவார்.  மக்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அரசியலுக்கு வரும் விஜய்….. உறுதி செய்த தந்தை…. கொண்டாடும் ரசிகர்கள் …!!

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக திரைத்துறையை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அப்பாவும், தயாரிப்பாளருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவர் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் பாஜகவில் இணைவது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கின்றது, அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசான் பிரைமில் மாஸ்டர் – அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள் …!!

விஜயின் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகும் என பேச்சு எழுந்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கால் திரையரங்கு திறக்கப்படாததால் வெளியீட்டுக்கு காத்திருந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படமும் வெளியாக வெளியாக தயாராக இருக்கின்றது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் OTTயில் வெளியாகுமா ? என்ற கேள்வி  எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு திரையரங்கில் மாஸ்டர் படத்தை காண வேண்டும் என்பதால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயா ? இல்ல விஜய் சேதுபதியா ? வீடியோ போட்ட திரிஷா…. குவியும் லைக்குகள் ….!!

விஜய், விஜய்சேதுபதி சேர்த்து வெளியிட்ட திரிஷா வீடியோ லைக்குகளை அதிகம் பெற்று வருகின்றனர்: திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். தற்போது அவர்  நடிப்பில் பரமபதம் விளையாட்டு, கர்ஜனை, ராங்கி போன்ற  படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இயக்குய இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்புவுடன் ‘கார்த்திக் டயல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலுக்கு இருக்கு கச்சேரி…மோதி கொள்ளும் கார்த்தி ,விஜய்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

மாஸ்டர், சுல்தான் இருபடங்களையும் 2021 பொங்கல் தினத்தன்று திரையரங்கில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய்- விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி  உள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதமே திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முயற்சி செய்ததும் ஊரடங்கின் காரணமாக முடியாமல் போனது. மத்திய அரசு அக்டோபர் 15  முதல் திரையரங்குகளை திறக்க  அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் மாநில அரசு முடிவு எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மாஸ்டர் படத்தை 2021-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக […]

Categories
சினிமா

தலைவா யூ ஆர் கிரேட்…. ரசிகரின் காலனியை எடுத்த விஜய்…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் கூட்டத்தில் ரசிகர் தவறவிட்ட செருப்பை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரபல பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று சென்னை செங்குன்றத்தை அடுத்து இருக்கும் தாமரைபக்கத்தில் அமையப்பெற்றுள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பியின் உடல் […]

Categories
இந்திய சினிமா சற்றுமுன் சினிமா

தளபதிக்கே சவாலா…. ஒரே நாளில் வென்ற விஜய்…. உற்சாகத்தில் ரசிகர்கள் …!!

தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு நடிகர் விஜய்க்கு விடுத்த சவாலை அவர் ஏற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக கொரோனா இந்திய நாட்டையே முடக்கி போட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு நிறுத்தப்பட்டு அனைத்து பிரபலங்களும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வீட்டில் இருந்து  கடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ட்விட்டர் மூலமாக பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதனிடையே தெலங்கானா எம்.பி சந்தோஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய்க்கு சவால் விடும் மகேஷ் பாபு – ஏற்பாரா தளபதி !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் நடிகரான மகேஷ் பாபு சமூக வலைத் தளங்களின் வாயிலாக சவால் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விடுத்து வருவது பிரபலமாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இந்தியாவிலும் திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் மரம்  நடுவதை சவாலாக  விடுத்து வருகின்றனர்.தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார்   ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை உலக சுற்றுச் சூழல் தினத்தன்று தொடங்கி வைத்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்க்’ அணிந்து நண்பர்களுடன் உலா வந்த தளபதி விஜய்… வைரலாகும் போட்டோ..!!

நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர். தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றார். இப்படம் குறித்து படக்குழுவினர் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி படத்தின் டிரைலர் குறித்து கூறியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாடு திரும்பிய விஜய் மகன்…. ஸ்டார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமை…. இறுதியில் பெற்றோருடன் இணைந்த மகிழ்ச்சி…!!

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   நடிகர் விஜயின் மகனான சஞ்சய் கனடாவிற்கு உயர்கல்வி படிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் காரணமாக ஊரடங்கு ,போக்குவரத்து முடக்கம் போன்ற பல கட்டுப்பாடுகள் கனடா நாட்டிலும் விதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய் இந்தியாவிற்கு திரும்பி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .இதை நினைத்து நடிகர் விஜய் கவலையில் மனமுடைந்தார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்…. இந்திய அளவில் முதலிடம்….!!

இந்திய அளவில் யாருடைய படம் அதிக அளவு பார்க்கப்படுகின்றது என்ற பட்டியலில் விஜய் முதலிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து இருக்கிறது என்று கூறலாம். மேலும் இதை கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே பார்த்து தொடர்ந்து ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த ஊரடங்கு காலத்தில் […]

Categories
சினிமா

விஜய் படத்தில் கௌரவ கதாபாத்திரம்…. நடிக்க மறுத்த மூத்த நடிகர்…!!

பிரபல நடிகர் விஜயின் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னணி மூத்த நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார். தளபதி விஜய் அவர்கள் சென்ற 25 ஆண்டுகளாகவே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சென்ற ஐந்து ஆண்டுகளாக சிறந்து விளங்கியும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாகவும் இருந்து வருகின்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் படமானது விரைவில் வெளிவர உள்ளது. இத்தகைய நிலையில் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி,விஜயை சீண்டிய மீரா மிதுன்….பொங்கியெழுந்த ரசிகர்கள்

 ரஜினி,விஜய்யை விமர்சனம் செய்த மீரா மிதுனை ரசிகர்கள்  திட்டி வருகின்றனர்.     பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான மீரா மிதுன் அண்மையில் தமிழ் முன்னணி நடிகை திரிஷாவை விமர்சித்தார். அதில் நடிகை திரிஷா தன்னை காப்பி அடிப்பதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை  எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தவிவகாரம்  அடங்குவதற்குள் தமிழில்  சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த்,விஜயை  வம்பு இழுக்கும் வகையில்  மீரா செய்துள்ளார். இந்த ட்விட்டில்   தமிழ்நாடு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு – தொலைபேசியில் பேசிய மர்ம நபரால் பரபரப்பு!

நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள  அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர்,  “நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது ” என  மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அவ்வாறு  நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு  எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது. […]

Categories
பல்சுவை

விஜய் பற்றி அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்….!!

விஜய் 8 மாதத்திலேயே சென்னையில் இருந்த அரசு மருத்துவமனையில் பிறந்தவர். விஜயின் தந்தை அவரை மருத்துவராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது, விஜய் நடிக்கவே ஆசைப்பட்டு உள்ளார். நடிப்பதற்கு தந்தை தடுத்ததால் விஜய் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பல இடங்களில் தேடி பட்டு கண்டுபிடிக்கப்பட்டவர். விஜய்க்கு பண தேவை ஏற்பட்டால் தாயின் மடியில் படுத்துக்கொண்டு பணத்தேவையை கூறி பெற்று செல்வதையும், அப்போது தாயின் முத்தத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கல்வியின் அவசியம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக பணியாற்றியவர் மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி..!!

நடிகர் விஜய், சூர்யா உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் திடீரென மரணமடைந்ததால் திரையுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா.. இவர்களது பாதுகாவலராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் தற்போது திடீர் மரணமடைந்துள்ளார். இவர் அனைவராலும் தாஸ் சேட்டன் என்று பாசத்துடன் அழைக்கப்படுவார்.. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.. இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மகன் அறிமுகமாகும் முதல் படம்…. இவ்வளவு சம்பளமா…? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

விஜய் மகன் அறிமுகமாக இருக்கும் முதல் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் இளைய தளபதி விஜய். தற்போது இவரது மகனும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் இதுதானாம்.. என்ன படம்னு தெரியுமா?

இளையதளபதி விஜய் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருந்த திரைப்படம் மாஸ்டர் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.  அவ்வகையில் மாஸ்டர் படத்தின் பாடல்கள் டிக் டாக்கில் 1500 […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

அள்ளிக்கொடுத்து…!! ”மெர்சலான விஜய்” ரசிகர்களுக்கும் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடிகர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட மக்கள் அனைவரும்  உதவ வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறைகூவல் விடுத்தது. இந்த வகையில் பல்வேறு பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் உதவி செய்து வந்தனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வாத்தி கம்மிங்…. அதுவும் 5 மொழியில் வரார் – மாஸ்டர் புதிய அப்டேட்

விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என தகவலை ஐநாக்ஸ் தெரிவித்துள்ளது  இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இசை வெளியீட்டு விழா மார்ச் மாதம் சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில்  நடந்தது. ஏப்ரல் 9ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இருந்தும் ரசிகர்கள் ஏப்ரல் 9ஆம் தேதி #masterfdfs […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெட்டி பயலுங்க சாபம்….. ஊரே பத்தி எரியும்…. விஜய், அஜித் ரசிகர்களுக்கு தேவையா ?

விஜய் அஜித் என மோதிக்கொள்ளும் ரசிகர்களை கடிந்து நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் விவேக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் சினிமாத் துறையில் விஜய் மற்றும் அஜீத் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருபவர்கள். இவர்களது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிரும்படி மோதிக்கொள்வது கொள்பவர்கள். அதிலும் இருவரது படமும் திரைக்கு வரும் பொழுதெல்லாம் ரசிகர்களின் சண்டையும் தீவிரமாக நடைபெறும். இவர்களது மோதலை நிறுத்தும்படி பல நடிகர் நடிகைகள் வேண்டுகோள் விடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் தொலைக்காட்சியில் விஜய் அஜித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனை நினைத்து வேதனையில் விஜய் – வெளியான உண்மை தகவல் …!!

மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக  இருக்கிறான் என தெரிவித்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகனுக்கு எதுவும் ஆக கூடாது – விஜயின் சோகத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

வெளிநாட்டிற்கு படிக்கச் சென்ற தனது மகனுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக வெளிவருவது தடைப்பட்டு பிரச்சினைகள் முடிந்த பின்னர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ஆழ்ந்த துயரத்தில் இருந்து வருகிறார். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருக்கும் விஜயின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜய் தான் சூப்பர் ஸ்டார் – நச்சுன்னு பதிலளித்த நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை நிதி அகர்வால் எனக்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என கூறியுள்ளார் தமிழ் திரையுலகில் தளபதி என அழைக்கப்படும் விஜயின் திரைப்படங்கள் தென்னிந்தியா முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடித்து முடித்த மாஸ்டர் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகையான நிதி அகர்வால் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெற்றிடம் இருக்கு…. தலைவா அரசியலுக்கு வாங்க…. விஜய் ரசிகர்கள் தீர்மானம் ….!!

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல் பேசி வருகின்றனர். தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் இறப்புக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறை சார்ந்த பலரும் அரசியல் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன் என சொல்லிக்  கொண்டு அண்மைக்காலமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

விஜயின் எனர்ஜியை கண்டு வியக்கிறேன் – ஹிருத்திக் ரோஷன்

விஜயின் நடனம் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஹிருத்திக் பதிலளித்துள்ளார் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த ஹிருத்திக் ரோஷன் ரசிகர்களின் வேண்டுதலுக்காக நடனமாடி உற்சாகப்படுத்தினார். அப்போது விஜயின் நடனம் குறித்து கூறுமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஹிருத்திக் “விஜய் அவர்கள் நடனத்திற்காக தனியாக டயட் இருக்கிறார் என நான் நினைக்கிறேன். நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜி என்னை வியப்படையச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக டான்ஸ் ஆடிய தளபதி… பார்த்து பார்த்து ரசித்த அமெரிக்கப் பெண்..!!

விஜயின் ‘வெறித்தனம்’ பாடலை பார்த்து ரசித்து விட்டு தனது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் அமெரிக்க பெண். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது படங்கள் வெளியானால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்று விடுவார்கள். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் நடிப்பில் ‘பிகில்’ படம் வெளியானது. இந்த படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ்டரிடம் மோதல்…. பின்வாங்கிய சூரரைப் போற்று…!!

சூரரைப்போற்று திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கும் தகவலை கேட்டு ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இறுதிச்சுற்று திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் படம் மே மாதமே வெளிவரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படமும் மோத வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது வெளியாகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நன்றி விஜய் அண்ணா எங்கள் மேல் நம்பிக்கை வைத்ததற்கு – லோகேஷ் கனகராஜ்

நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் நேற்று மாஸ்டர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சுமார் 129 நாட்கள் இடைவெளி ஏதுமின்றி நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த பயணமானது என் மனதை விட்டு நீங்காது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி – மாஸ்டர் நிறைவு

மாஸ்டர் திரைப்பட நிறைவைத் தொடர்ந்து விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி அவர்கள் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில்  விஜய்சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவு அடைந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் வைத்து எனக்கு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க விஜய்சேதுபதி அவர்கள் விஜய்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஸ்டோரிகாக காத்திருக்கும் ரசிகர்கள் – மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா

மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இப்படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடக்க இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. சென்னையில் அனுமதி கிடைப்பதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு முடியவில்லை… அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்..!!

மாஸ்டர் படப்பிடிப்பு முடியும் முன்னரே அடுத்த பணியை தொடங்கியுள்ளார் விஜய்  விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில்  விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே அப்படத்தின் டப்பிங் பணியை விஜய் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாகவே டப்பிங் பணிகளை ஆரம்பித்து விட்ட காரணத்தினால் கோடைவிடுமுறையில் நிச்சயம் மாஸ்டர்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் திரைப்படம்.. சோதனை.. ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு..!!

நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.. நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட  இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் அடுத்த படம்…. இயக்கும் பெண் இயக்குனர்

விஜய்யின் அடுத்த படத்தை பெண் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் நிலையில் உள்ளது. ஆனால் விஜய் இப்போதே தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். இரண்டு இயக்குனர்களிடம் கதைகளை கேட்டுள்ளார். சமீபத்தில் சுதா கொங்கராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கூறிய கதை நடிகர் விஜய்க்கு பிடித்துப்போக இயக்குனர் சுதா கொங்கராவுடன் படம் நடிக்க முடிவு எடுத்துள்ளார் விஜய். அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதாவிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”விஜய் வந்தால் ஏற்போம்” காங்கிரஸ் கட்சி திடீர் அழைப்பு …!!

நடிகர் விஜய் தமிழக காங்கிரஸ் கட்சியின் இணைந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பிகில் படம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனை அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை எழுப்பிய நிலையில், ரஜினி எதிர்ப்பு , விஜய் ஆதரவு என்ற சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தது. ரஜினி கூறக்கூடிய கருத்து அனைத்துக்கும் எதிர்ப்பு  தெரிவித்து வந்தார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. அதே போல நடிகர் விஜயிடம் […]

Categories
மாநில செய்திகள்

கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு… விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

நடிகர் விஜய்யின் ரசிகர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]

Categories

Tech |