Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கேஜிஎஃப்-2 படத்தில் நடித்த ஸ்ரீநிதிக்கு பிடித்த நடிகர் இவராம்”… அட சொல்லவே இல்ல…!!!!

கேஜிஎஃப் படத்தில் நடித்த கதாநாயகியான ஸ்ரீநிதி விஜயை பற்றி பேசியுள்ளார். சென்ற தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎஃப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸானது. இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை போல இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளது. இந்த படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ரீநிதி. இந்நிலையில் அண்மையில் ஸ்ரீநிதி விஜய்யை பற்றி பேசி இருக்கின்றார். அவர் விஜய்யின் தீவிர ரசிகையாம். இவர் சிறு வயதிலிருந்தே விஜயின் தீவிர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்”… புகழ்ந்து தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…!!!!

பிரபல தயாரிப்பாளர் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தனது நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். விஜய் நடிப்பு, ஆக்ஷன், நகைச்சுவை, சென்டிமென்ட், நடனம் என தனக்குள் பல திறமைகளை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து கூறியுள்ளதாவது, விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடே… “பீஸ்ட் படக்குழுவினருக்கு விஜய் அளித்த தடபுடல் விருந்து”… வைரலாகும் பிக்…!!!

விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்தளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் விஜய் ரசிகர்களுக்கும் எதிர்பார்த்த அளவில் படம் அமையவில்லை. இதனால் படக்குழுவினர் சோகத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டால் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, “முழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய், ரஜினியை தொடர்ந்து தனுஷ்…… செம பிஸியில் நெல்சன்…..!!!!

தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் என்று தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். இவர் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் விமர்சனம் ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நெல்சன் படுபிஸியாக அடுத்தடுத்து படங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அதை அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 66″…. “அண்ணன் கதாபாத்திரத்திற்கு நோ சொன்ன மைக் மோகன்”… ஓகே சொன்ன பிரபல நடிகர்…!!!!

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகனுக்கு பதிலாக ஷாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் விஜய் நடிக்கின்றார். இந்தப் படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கின்றது. சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்துக்கு கதாநாயகியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?”…. வெளியான தகவல்…!!!!

நடிகர் விஜயை சந்தித்து இயக்குனர் மகிழ்திருமேனி கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தளபதி 66 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் அமோகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கின்றார். இந்த நிலையில் இயக்குனர் மகிழ்திருமேனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

10 ஆண்டுகளுக்குப் பின் பேட்டி….. “புஷ்பாவிடம் தோற்ற விஜய்”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலிவுட் படத்தில் நடிக்கும் விஜய்”… வெளியான தகவல்…என்னப்பா சொல்லுறீங்க….!!!

விஜய் பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அண்மையில் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. தற்போது விஜய் தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்ற செய்தி வந்து கொண்டிருக்கின்றது. […]

Categories
சினிமா

“நடிகர் விஜய்க்கு அண்ணனாக நடிக்க விருப்பமில்லை”…. வெளியான தகவல்…..!!!!!!

விஜய் நடித்து உள்ள பீஸ்ட் படம் கடந்த வாரம் வெளியாகியது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66-ல் நடிகர் மோகன் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக 80-களின் பேவரைட் நடிகர் மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அண்ணன், அப்பா போன்ற ரோல்களில் மோகனுக்கு நடிக்க விருப்பம் இல்லை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுபடியும் கோல்டன் ஏஜ் ஆப் தமிழ் சினிமா வரவேண்டும்”… பீஸ்ட் படத்திற்கு கருத்துக் கூறிய நடிகை கஸ்தூரி…!!!!

பீஸ்ட் படம் குறித்து நடிகை கஸ்தூரி கருத்து கூறியுள்ளார். பிரபல நடிகையான கஸ்தூரி தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வருகின்றார். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்திற்கு விமர்சனங்கள் குவித்து வருகின்றது. படத்தையும் நெல்சனையும் விமர்சித்து வருகின்றனர். சிலர் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில் கஸ்தூரி கூறியுள்ளதாவது, “நான் விஜயின் மிகப்பெரிய ரசிகை தான். பீஸ்ட் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்கிறேனா…..? நடிகர் மோகன் கொடுத்த விளக்கம்….!!!!

விஜய் நடிக்கும் 66 வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் அதை மோகன் மறுத்துள்ளார். 1980களில் முன்னணி கதாநாயகனாக கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் நடித்த கிளிஞ்சல்கள், பயணம் ஓய்வதில்லை, உதயகீதம், விதி, கோபுரங்கள் சாய்வதில்லை, இளமைக்காலங்கள், நூறாவது நாள், உயிரே உனக்காக, மௌனராகம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மோகன் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகவும் ஹிட்டானது. இவரை மைக் மோகன் என அழைத்தனர். பதினைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் தோல்விப் படங்களில் இருக்கும் ஒரே ஒற்றுமை…. இதுதாங்க காரணம்… எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…?

விஜய் படங்கள் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சமே கிடையாது. அது தோல்வி படமாக இருந்தாலும் சரி வெற்றி படமாக இருந்தாலும் சரி. வெற்றி படங்கள் என்றால் அரசியல் ரீதியான பிரச்சனைகளோ இல்லை வேற விதமான பிரச்சனைகளோ வரும். அதே தோல்வி படமாக இருந்தால் கிண்டல்கள், ரசிகர்களிடையே மோதல்கள் என கிளம்பும். இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. எனவே ரசிகர்கள் சிலர் விஜய்யின் தோல்வி படங்களில் இருக்கும் ஒரு ஒற்றுமையை சுட்டிகாட்டிவருகின்றார்கள். அதாவது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என ஐஸ் வைக்கும் பிரபல நடிகை”… கலாய்க்கும் ஃபேன்ஸ்…!!!

விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஐஸ் வைக்கும் பிரபல நடிகை. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் பட வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் மாஸ் காட்டி வருகின்றது. விஜய் தற்போது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது தளபதி 66 படத்தில் அவரும் நடிக்கிறாரா…. வெளியான தகவல்… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்னதான் எதிர்மறையான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது. படம் வெளியான இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் தற்போது இயக்கத்தின் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசை அமைக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்திற்கு குவியும் நெகட்டிவ் விமர்சனம்…. செம்மயா பதிலடி கொடுத்த விஜய்யின் அப்பா…!!!!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் பீஸ்ட் படத்தில் நடித்தார். கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பீட்டுபடம் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது. இந்நிலையில் படத்தை பார்க்க ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்களை சோசியல் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.  இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை வெளியானது […]

Categories
இந்திய சினிமா சினிமா

“விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் நடிக்க தயாராக உள்ளேன்”….. பிரபல நடிகர் பேட்டி….!!!

விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளதாக பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய், தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்று பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கூறியுள்ளார். இனி வரும் காலங்களில் பான் இந்திய படங்கள் தான் அதிகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன் விஜய் அண்ணா மீண்டும் இப்படி ஒரு ரிஸ்க்…. அத மட்டும் பண்ணாதீங்க… கதறும் தளபதி ரசிகர்கள்….!!!!!!

பீஸ்ட் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்னே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட் இல்லாததால், ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடந்த வாரம் புதன் கிழமை முதல்  பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நெகடிவ் விமர்சனம்…. நெல்சனுக்கு போன் செய்து ஆறுதல் கூறிய விஜய்…..!!!!

விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அதேபோல் விஜய் நடிப்பில் தற்போது வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த படம் வெளியானதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அதிக அளவில் நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் படக்குழுவினர் சற்று அச்சத்தில் உள்ளனர். அதுவும் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் விஜயை வைத்து படம் இயக்குகிறார் என்று கூறியவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சினிமாவில் நடிக்க சம்மதிக்காத அப்பா”… லெட்டர் எழுதி விட்டு ஓடிப்போன விஜய்… சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த எஸ்ஏசி…!!!

எஸ்ஏசி தன் மகனான விஜய் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சி. யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த பாதையை கூறி வருகின்றார். தன்னுடைய பிடிவாதம் பற்றியும் கூறி வந்த எஸ்.ஏ.சி பிறகு தன்னுடைய மகனான விஜய்யின் பிடிவாதம் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, 1992-ஆம் வருடம் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“இயக்குனர் ராம் கோபால் வர்மா போட்ட டுவிட்”… விமர்சனம் செய்யும் விஜய் ரசிகாஸ்…!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும்  பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வடையெல்லாம் சுடலை தம்பிகளா…. நிஜம்.”… பீஸ்ட் படம் பற்றி ட்விட் செய்த பிரபல தயாரிப்பாளர்…!!!!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இத்திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். #Beast Received Box Office collection numbers of TN. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BEAST விஜய் போட்ட ‘வாத்தி கம்மிங்’ டான்ஸ்….. வைரலாகும் VIDEO….!!!!

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிக சாதனையை செய்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான இரண்டே நாளில் உலகமெங்கும் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அடுத்த மூன்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “தளபதி 66″… படத்தின் சில தகவல்கள் கசிவு…!!

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தை பற்றி தகவல் கசிந்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். மேலும் தமன் இசையமைக்கின்றார். சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கப் பட்ட நிலையில் இந்த படத்தில் சரத்குமார் நடித்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் “பீஸ்ட்” பார்த்த ரஜினி”… வெளியான தகவல்…!!!

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரஜினி பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Super Star #Rajinikanth is watching #Beast now in Sun Tv office… — Karthik […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் பட வசூல் எப்படி…?” சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது நேற்று வெளியாகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இத்திரைப்படமானது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்ததாக அமைந்திருக்கின்றது. படத்தின் பின்னடைவுக்கு காரணம் கதையில் சுவாரசியம் இல்லாத தே என கூறிகின்றனர் . ஆனால் படத்தில் காமெடி காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் நன்றாக அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் நெல்சன் விஜயை படத்தில் ஸ்டைலிஸாக காண்பித்து இருப்பதாக கூறுகிறார்கள். […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நெல்சன் விஷயத்தில் விஜய் மாதிரி இல்லாமல் ரொம்ப தெளிவாக செயல்பட்ட ரஜினி”…. என்ன பண்ணாரு தெரியுமா…???

விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன்  சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக குரல் கொடுத்த விஜய்”… வைரலாகும் வசனம்…!!!!

பீஸ்ட் படத்தில் இந்திக்கு எதிராக விஜய் பேசியுள்ள வசனம் வைரலாகி வருகின்றது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. இதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்த நிலையில் நேற்று படம் வெளியாகியதால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சொல்லிச்சொல்லி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். வணிக வளாகத்தில் உள்ள மக்களை தீவிரவாதிகள் தங்களின் பிடியில் வைத்திருப்பார்கள். மக்களை மீட்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் ரியல் லைஃப்ல இப்படிதான்”… நேர்காணலில் மனம் திறந்த விஜய்…!!!

விஜய் தான் நிஜ வாழ்கையில் எப்படி என நேர்காணலில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய்.  இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். எப்போதும் முகத்தில் புன்சிரிப்புடன் இருப்பதால் அனைவரையும் கவர்ந்து விடுவார். விஜய் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தனது விடா முயற்சி மற்றும் திறமையின் மூலம் வெற்றி கண்டார். விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது நடனம் ஆடுவது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினியின் சாதனையையே முறியடித்த விஜய்யின் பீஸ்ட்”…. உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

வெளிநாட்டில் ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பெரிய ஹீரோக்களின் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் விஜய் திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விஜய் மற்றும் நெல்சன் கூட்டணி இணைய போகின்றார்கள் என்ற தகவல் வந்ததிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது. இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நம்ம விஜய்க்கே இப்படி பண்ணிட்டாங்களா?”… வெளியான நியூஸால் ஷாக்கான ரசிகர்கள்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎஃப் திரைப்படத்திற்கு அதிக காட்சிகள் ஒதுக்கியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமானது இன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது அனிருத் இசை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுபோனது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

என்னப்பா சொல்றீங்க… “தளபதி 66 படத்தில் அது இல்லையா?”… கசிந்த தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

விஜய் நடிக்கும் தளபதி 66 திரைப்படத்தைப் பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். மேலும் தமன் இசையமைக்க விவேகா பாடல்களை எழுதி இருக்கின்றார். இத்திரைப் படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. இந்நிலையில்  இத்திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்த சஞ்சய்”… கவலையடைந்த விஜய்…!!!

விஜயின் மகனான சஞ்சய், அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்-க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர். சஞ்சய் சினிமா சம்பந்தமான படிப்பை கனடாவில் முடித்துள்ளார். அடுத்த கட்டமாக சினிமாவில் களம் இறங்க உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் இயக்குனராக அல்லது நடிகராக அறிமுகமாகுவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டி அளித்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நேர்காணலில் அப்பா பற்றி பேசிய விஜய்”… எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சி… என்ன சொன்னாங்க தெரியுமா…???

நேர்காணலில் விஜய் பேசியதைப் பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். விஜய் நேர்காணல் ஒன்றில் பேசியது அவரின் அப்பாவான சந்திரசேகருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சன் டிவி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திக்கும் நேர்காணலில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். நேர்காணலில் விஜயிடம் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உங்களுக்கும் இடையிலான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது […]

Categories
சினிமா

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில்…. யாரெல்லாம் போனாங்க தெரியுமா?…. வைரல் புகைப்படம்…..!!!!!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படமானது வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் ஆகியது. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிரூத்இசையில், சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புரோமோவில் விஜய் செய்த காரியம்”… ரசிகர்களை கவர்ந்த சேட்டை…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் புரோமோ வீடியோவில் விஜய் செய்த காரியம் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கின்றது. அந்தப்புரோமோவில் பூஜா ஹெக்டே பயமாக இருந்தால் என் கையை வேணும்னா பிடிச்சுக்கோங்க சார்ன்னு சொல்ல அதற்கு விஜய் நான் வேணும்னா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படம் போய் பாருங்க”… அரைநாள் விடுமுறை விட்ட தனியார் நிறுவனம்…!!!

தனியார் நிறுவனம் ஒன்று விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க அரைநாள் விடுமுறை தந்துள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்த இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி ரிலீசாக உள்ளது. அதனால் படத்தை முதல் நாளே பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றார்கள். இதனால் கல்லூரி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான்”… கூறும் ரசிகர்கள்…!!!!

விஜய் பற்றி செல்வராகவன் சொன்னது சரிதான் என்கிறார்கள் ரசிகர்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக பூஜா கெக்டே நடிக்க வில்லனாக செல்வராகவன் மிரட்ட இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வீரராகவன் என தகவல் வெளியானது.இந்த திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த புரோமோவில் விஜய் வில்லங்கமாகவே பேசுகின்றார். இதைப் பார்த்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி விமர்சனம்

“நேரடியாக ரசிகனுக்கு அறிக்கை கூட வெளியிட முடியாதா?”… விஜய்யை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்…!!!

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மூலம் அறிக்கையை வெளியிட்டததால் கே.ராஜன் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கே.ராஜனிடம் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ஒரு ரசிகனுக்கு அறிக்கையை வெளியிட ஒரு ஆள் வேண்டுமா? நீ நேரடியாக அறிக்கை வெளியிட முடியாதா? ரசிகர்கள் உன் வீட்டு வேலைக்காரனா? என விளாசியுள்ளார். உச்சநட்சத்திரமான விஜய் அண்மையில் திருமண வரவேற்பு ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதற்குப் பிறகு ரசிகர்கள் யாரும் அரசியல் தலைவர்களை விமர்சிக்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

“அந்த விஷயத்திற்காக முதல்வரை விஜய் சந்திக்கவில்லை”… பேட்டியில் கூறிய பிரபல தயாரிப்பாளர்…!!!

நடிகர் விஜய் ஸ்டாலினை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கே.ராஜன். பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவது குறித்து கேள்வி கேட்ட பொழுது அவர் கூறியுள்ளதாவது, சென்சாருக்கு சென்று வந்த பிறகு படத்தை தடை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார். கோடி கோடியாக பணம் போட்டு படம் எடுத்தால் தடை செய்வீர்களா? அனுமதி தந்த சென்சார் போர்டுகிட்ட போய் போராடுங்கள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய புதுச்சேரி தியேட்டர்”… வைரலாகும் பேனர்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விலையை உயர்த்தி புதுச்சேரி தியேட்டர் வைத்த பேனர். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற 13ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ரங்கசாமி புகைப்படத்தையும் விஜய்யின் புகைப்படத்தையும் வைத்துள்ள பேனர் தற்போது வைரலாகி வருகின்றது. தியேட்டரில் 13-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஆறு காட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருக்கின்றது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக திரையரங்க […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என்னாது பீஸ்ட் படத்தை பார்க்க விஜய் வருவாரா?”… வெளியான தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை விஜய் மாறுவேடத்தில் வந்து பார்ப்பார் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் ஆரம்பக் கட்டத்தில் சினிமாவிற்கு வந்த போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி அதையும் தாண்டி தன் விடாமுயற்சியின் மூலம் வெற்றிகண்டவர். இந்நிலையில் இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் விஜய் தனது படம் ரிலீஸ் ஆகும் பொழுது முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது…. வெளியான தகவல்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

ஜெர்மனியில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஒரே நாளில் 13 காட்சிகள் திரையிடப்பட இருக்கிறது. விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட்  திரைப்படத்தை பற்றி தான் எங்கு திரும்பினாலும் பேச்சு. அந்த அளவிற்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்து இருக்கின்றது. தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளது. அதனால் முன்பதிவின் மூலமாகவே படம் வெளியாகாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளையதளபதியின் 66 ஆவது திரைப்படம்…. வெளியான முழு விவரம்…. விஜய்க்கு ஜோடி யார்னு தெரியுமா?….!!

இளையதளபதி விஜய்யின் 66 ஆவது படம் குறித்த முழு விபரம் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் 66 ஆவது படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்தினை இயக்குனர் வம்சி பைடிபல்லி டைரக்ட் செய்யவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் பல அருமையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தில இவங்க வேண்டாம்… பயந்த மாதிரியே நடந்துருச்சு…. கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்…!!!!!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன்  இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டகர் படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இந்த படத்தில் மலையாள நடிகர் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் கதையை லீக் செய்த தியேட்டர்”… அப்ப கதை இதுதானா…? ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

விஜய் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் கசியவிட்டு இருக்கின்றது. பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்காவின் கேலக்ஸி தியேட்டர் லீக் செய்துள்ளது. தீவிரவாத […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஏன் விஜய் அண்ணா இப்படி இருக்காரு…?” அவருக்கு என்னதான் ஆச்சு?”… கவலையில் ரசிகர்கள்…!!!

சன் டிவி புரோமோ வீடியோவில் விஜயை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு 10 வருடங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் நெல்சன் பேட்டி எடுக்க விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது நெல்சன் வாக்களிப்பதற்காக காரில் செல்லாமல் ஏன் சைக்கிளில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்ட் கதைப்பற்றி கூறிய நெல்சன்”… பகிர்ந்த சுவாரசியமான தகவல்…!!!!

பீஸ்ட் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் சிலவற்றை நெல்சன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்யை நினைத்து எழுதினாராம். […]

Categories
சினிமா

விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படம் வெளியாக தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர். இப்படம் 5 மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பீஸ்டில் பல சர்ப்ரைஸ்களை வைத்திருக்கும் நெல்சன்”… ஆர்வத்துடன் காத்திருக்கும் ஃபேன்ஸ்….!!!!

பீஸ்ட் திரைப்படத்திற்காக நெல்சன் பல சுவாரசியமான சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறாராம். விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து முணுமுணுக்க செய்து வருகின்றது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பத்து வருடம் கழித்து நேர்காணல்… உற்சாகத்தில் ரசிகர்கள்…. காரணம் இதுதானா…?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பூஜாவுக்கு செல்வராகவன் போன்ற பலர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. படு மாஸ் ஆன இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இருப்பினும் ட்ரைலரை பார்த்த சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரசிகர்கள் […]

Categories

Tech |