பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததால் உதயநிதிக்கு […]
Tag: #விஜய்
பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான 2 மணி நேரத்திலேயே 4.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சும் அளவிற்கு அமைந்து நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அவ்வகையில் ட்ரெய்லர் வெளியாகி 2 மணி நேரமே ஆன நிலையில் இதுவரை […]
ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் […]
பீஸ்ட் திரைப்படத்தின் டீசரில் வசனம் இருக்காது என செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் பல நாள் காத்திருந்த நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் நெல்சன் நேத்து ஒரு நல்ல செய்தியைக் கூறினார். அவர் நாளை என்று டிவிட் போட்டது ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் டாம் சாக்கோ ஒரு […]
பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் பாடல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றது. இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.விரைவில் டீசர் வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இருப்பதாகவும் […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார். #Beast Sun tv exclusive #ThalapathyVijay & Beast team interview shoot done today… […]
விஜய் பட இயக்குனரை ஒரே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் தனுஷ். முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய், ரீமாசென், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் தான் பகவதி. இத் திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்தாராம். இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனரும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் நண்பர்களாம். இதனால் இயக்குனர் வெங்கடேஷ் […]
அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை நிறுத்தக் கோரி வாசுகி பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்ஜிஆர் இவர்களைத் தொடர்ந்து ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி முதலிய கம்போ தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து போட்டி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுதான் வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இணையத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நேரில் […]
விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட அரசியல் சார்ந்த போஸ்டரால் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படமானது அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சிலர் மதுரையில் அரசியல் சார்ந்த போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த போஸ்டரில் […]
பீஸ்ட் திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் இணையத்தில் பரவி வருகின்ற நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதா?இல்லை லீக்கானதா? என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். சிலர் இதை ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அதனால் இதை ஷேர் […]
பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளன்று விஜய் ஹைதராபாத்தில் இருப்பார் என கூறப்படுகின்றது. விஜய் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. விஜய்யின் 66-வது திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் முதல் வாரம் ஹைதராபாத்தில் துவங்க உள்ளதாக செய்தி வந்திருக்கின்றது. எனவே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளன்று விஜய் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் […]
பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து முதல்பார்வை வெளியானது. இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பகிரந்த பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! […]
கமர்சியல் ஹீரோவான விஜய் சுந்தர்சி திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே […]
முன்னணி நடிகரான விஜய் கமர்ஷியல் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றதாதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல […]
விஜய் நாளைய தீர்ப்பு படப்பிடிப்பு தளத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரை அதிர்ச்சியடைய செய்துள்ளார். இயக்குனர் சந்திரசேகரரின் மகனான விஜய் ஆரம்ப காலத்தில் படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நடிக்க வேண்டாம் என மறுத்துள்ளார் எஸ்.ஏ.சி. விஜயின் விடாப்பிடியான செயலால் சந்திரசேகரர் நடிக்க ஒப்புக்கொண்டார். விஜய்க்கு எடுத்த உடனே கஷ்டமான காட்சியை கொடுத்தால் அவர் கண்டிப்பாக நடிக்க மாட்டார் என எண்ணி பக்கம் பக்கமாக வசனங்களை எழுதிக்கொடுத்தார். ஆனால் விஜய்யோ ஒரே டேக்கில் அதை ஓகே பண்ணி விட்டார். இதைப் […]
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் இருந்து அண்மையில் அரபி குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது சிங்குளுக்கான புரோமோ வெளியாகி இருக்கின்றது. பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடியோ லான்ச் […]
விஜய் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியின் நேர்காணலில் கலந்து கொள்ள போகிறாராம். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடி.த்துள்ளார். இத்திரைப்படமானது கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் படக்குழுவினருடன் கலந்து கொள்ள போகிறாராம். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் அந்த தினத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் அரபி […]
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது. அடுத்தடுத்து படத்தின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் 2வது சிங்கிள் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என […]
விஜய்யின் சிறுவயதில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் பிரபல இயக்குனரும் ஆவார். முதலில் விஜய் நடிப்பில் ஆர்வம் இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி மறுத்திருக்கிறார். விஜய் விடாப்பிடியாக முயற்சித்ததால் விஜய்க்கு திறமை இருக்கின்றது என படங்களில் நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. மேலும் இவர் தனது சொந்த படத்திலேயே பல படங்களில் நடிக்க வைத்தார். விஜய்யும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். எஸ்.ஏ.சி தற்போது யூடியூப் […]
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படமொன்று வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான இந்த புகைப்படத்தில் விஜய் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்டேட்டுக்காக காத்து இருந்த […]
விஜய்யின் அரபிக் குத்துப் பாடலின் ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து பாராட்டியுள்ளார் விஜய். இளைய தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அண்மையில் இப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இது இங்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. இந்த அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் […]
சூர்யாவின் பேச்சால் விஜய் ரசிகர்களுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் கவலைப்பட்டனர். இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையரங்கில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் […]
பிரபல நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என விஜய்க்கு கண்டிஷன் போட்ட எஸ்.ஏ.சி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் வசூலை அள்ளிவிடும். ஆரம்ப காலத்தில் இவர் நடிக்க வந்த பொழுது பல அவமானங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால் விஜய் தனது விடாமுயற்சியுடனும் தன்நம்பிக்கையுடனும் சாதித்தார். இவர் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சி. இவர் விஜய்யின் […]
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிக்கும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவரையிலும் பெயரிடப்படாத இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதனிடையில் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ளார். இதில் தான் அவருக்கு தற்போது ஒரு […]
பீஸ்ட் ரிலீஸ் தேதி விக்கிபீடியாவில் ஏப்ரல் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரம் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹக்டே நடித்துள்ளார். இப்படத்திலிருந்து அண்மையில் யூடியூபில் வெளியான அரபிக் குத்து பாடலானது 125 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் விக்கிபீடியா ஏப்ரல் 14 எனக் குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் அதிகம் […]
மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய். தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து வெளியாகிய அரபி குத்துப்பாடல் மக்களிடையே செம ஹிட்டாகியுள்ளது. இப்பாடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் பலர் நடனம் ஆடி வருகின்றனர். இது அனைவரிடமும் ரீச்சாகி உள்ளது. இப்பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் […]
‘தளபதி 66’ விஜயின் அரசியல் படமாக உருவாக உள்ளதாக வெளியான தகவல்களுக்கு இயக்குனர் வம்சி விளக்கம் அளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் BEAST திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குனர் செல்வராகவன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் […]
சாய் பல்லவி விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய்வை பார்த்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தற்பொழுது தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விருதுவிழா ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ […]
நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் சென்ற ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரின் உயிரிழப்பு ரசிகர்கள் நண்பர்கள் உறவினர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. தமிழ் நடிகரான சூர்யா, விஷால் உள்ளிட்டோர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பெங்களூரில் உள்ள அவரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். […]
நெல்சன் இயக்கும் திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குகின்றார். ஏப்ரல் மாதத்தில் இப்படம் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ, இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் அரசியல்வாதியாக செல்வராகவன் நடித்திருக்கிறாராம். […]
சமூக வலைத்தளங்களில் தகாத வார்த்தைகளினால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது அனைவருக்கும் சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் அஜித் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். என்னதான் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களிடம் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் இப்படம் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக இருக்கின்றது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. […]
இயக்குநர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் 2014-ஆம் ஆண்டு விமல், பிரசன்னா, ஓவியா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான புலிவால் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் மாரிமுத்து நேர்க்காணல் அளித்துள்ளார். மேலும் விஜய் மற்றும் அஜித் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய […]
மெர்சல் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். காதலர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த பேச்சுகள் தான் இணைய தளம் முழுவதும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அரபி குத்து பாடல் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கியவர் நெல்சன் டிலிப்குமர். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே […]
நடிகர் விஜயின் சிவப்பு கார் குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கு விஜய் தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் பிப்ரவரி 19-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது காலையில் நேரமாக சிவப்பு நிற காரில் வந்து நீலாங்கரையில் வாக்களித்தார். இவர் வந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. இதனால் இவர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் பெற வேண்டும் என சர்ச்சை கிளம்பியது. சமீபகாலமாகவே விஜய்யின் இந்த சிவப்பு காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என பேசப்பட்டு […]
நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை நெல்சன் தீலிப்குமர் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் […]
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க விஜய் வந்த ரெட் காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் தன் நடிப்பால் கவர்ந்தவர். இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்திலிருந்து அண்மையில் அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் மிகவும் பிரபலமானது மற்றும் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த உள்ளாட்சித் […]
நடிகர் விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று வாக்களித்துள்ளார். இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குபதிவு காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நடந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு மிதிவண்டியில் சென்று ஓட்டு போட்டார். தற்பொழுது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு காரில் வந்துள்ளார். இவர் […]
நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரபிக் குத்து பாடல் நாயகி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் இயக்கத்தில் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அண்மையில் இப்படத்தின் “அரபிக் பாடல்” வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட்டாகியுள்ளது. வலைதளம் முழுவதும் இப்பாடலே ஒலிக்கின்றது. இப்பாடலில் நடனமாடிய ஜோனிடா காந்தி மிகவும் பிரபலமாகியுள்ளார் மற்றும் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்நிலையில் ஜோனிடா காந்தி குறித்து இணையத்தில் தகவல் […]
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் ஸ்பாட்டிஃபை app பில் உலகளவில் ட்ரெண்டாகியுள்ள 200 பாடல்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தன்று பீஸ்ட் படம் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான ஹலமித்தி ஹபிபோ பாடல் […]
இளையதளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்குகின்ற பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடல் இணையத்தில் செம வைரலானது மற்றும் மாபெரும் […]
வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி கொடுத்ததை தளபதி ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் விளங்குகிறார்கள். மேலும் இவர்களது ரசிகர்களின் சண்டைகள் கடந்த சில வருடங்களாக பெரிய விஷயமாக இருந்தது. இவர்களின் சண்டைகள் மோசமான நிலைமைக்கு சென்றதால் திரைப்பிரபலங்கள் அஜித்-விஜய் இருவரும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல பேட்டிகள் கொடுத்து வந்தனர். தற்போது இப்படிப்பட்ட சண்டைகள் இல்லை. இந்நிலையில் அஜித்தின் வலிமை […]
தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியானதையடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்குகின்ற “பீஸ்ட்”திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் அரபிக் குத்துப்பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் […]
பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடலை படக்குழுவினர்கள் விஜயிடம் போட்டுக்காட்டியுள்ள நிலையில் அதனை எழுதிய சிவகார்த்திகேயனை அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழ் திரையுலகின் நடிகரான விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இந்த அதிரடி கலந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு இருக்க பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடல் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தேர்தல் பரப்புரையற்றினார். அதில் அவர் கூறியதாவது, “கூட்டணி எங்களது கோட்பாடு இல்லை. கொள்கை தான் எங்களுடைய கோட்பாடு. பாஜக,திமுக, அதிமுக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. நட்புறவும் இல்லை .தனியாகத் தான் இருப்பேன் தோற்கடித்தால் பரவாயில்லை. பாஜகவை என் கட்சியுடன் ஒப்பிட வேண்டாம் அவர்கள் மதத்தை வைத்து […]
இளைய தளபதி விஜய் அடுத்து நடிக்கின்ற திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இளைய தளபதி விஜய் பீஸ்ட் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து வம்சி பைடிபல்லி இயக்குகின்ற தளபதி 66 இல் நடிக்கிறார். தற்போது விஜய்யின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்குவதாக கூறப்படுகிறது. தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தற்போது நான்காவது படத்திலும் இவர்கள் கூட்டணி […]
விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய்யின் “பீஸ்ட்” படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, வெளிநாடுகள் என எடுக்கப்பட்டது. சமீபத்தில் பீஸ்ட் படத்திற்காக சென்னையில் மால் செட்டிங் போடப்பட்ட புகைப்படம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியது. சில நாட்களாகவே பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட்கள் வெளிவராத நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் “அரபி […]
விஜயின் “தளபதி 68” திரைப்படம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கிறார். விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தின் முதல் பாடலான “அரபி குத்துப்பாடல்” பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக செய்தி வந்திருக்கிறது. இப்பாடல் வெளியாகும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய்யின் தளபதி 68 திரைப்படம் குறித்து செய்தி வெளிவந்திருக்கிறது. தளபதி 68 திரைப்படத்தை […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படத்தின் புதிய அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து […]
விஜய் நடிக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இளைய தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கின. இப்படத்தில் விஜயிக்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் சைன் டாம் சாக்கோ, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள். செல்வராகவன் இப்படத்தில் […]