Categories
சினிமா

இயக்குனர்களுடன் செல்பி… புகைப்படத்தை எடுத்த பிரபலம் யார் தெரியுமா?… இணையத்தில் வைரல்…!!!

இயக்குனர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் எடுத்ததால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என கூறப்படைக்கின்றன. அதற்குள்ளே விஜய்யின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகர் விஜய்யுடன் முதல்வர் சந்திப்பு…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ரங்கசாமி தரப்பினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் மால் செட்டிங் புகைப்படம்…. இணையத்தில் செம வைரல்….!!!

இளையதளபதி விஜய் அவர்களின் “பீஸ்ட்” திரைப்படத்தின் மால் செட்டிங் புகைப்படம் இணையத்தில் வெளியாகிவுள்ளது. தமிழ் சினிமா உலகில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்கும் இளையதளபதி விஜய் அவர்கள், தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்ற 2020-ஆம் வருடம் டிசம்பரில் வெளியாகியது. 2021 ஆம் வருடம் படத்தின் பூஜை போடப்பட்டது. கொரோனாவின் தாக்கத்தால் இப்படம் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி66” படத்தில் இணையும் பிரபலம்…. அப்போ பரபரப்புக்கு பஞ்சமே இல்ல…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தளபதி66 படத்தில் இணையும் பிரபலத்தால் இப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தினை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

20 வருடத்தில் இது தான் BEST…. விஜய் புகழ்ந்த கதை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

தளபதி 66 படத்தின் கதை தான் சிறந்த கதை என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.  இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தில் ராஜூ தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் தளபதி 66. பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் விஜய் கடந்த இருபது வருடங்களில் தான் கேட்ட கதைகளில் தளபதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவி போட்ட மாஸ்டர் பிளான்…. கிசுகிசு-வில் சிக்காமல் தப்பிக்கும் “தளபதி”…. வெளியான தகவல்…!!!

நடிகர் விஜய் கிசுகிசுக்களில் சிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டுள்ளனர். இதில் கமல், ரஜினி, அஜித் ஆகியோரும் அடங்குவர். இதேபோல தளபதி விஜய் அவர்களும் முன்னணி நடிகை ஒருவருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு திருமணம் ஆன பிறகு அவர் நடித்த ஒரு சில படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த போது அவர் த்ரிஷாவுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்ரா வெடிய!”…. கிரீன் சிக்னல் காட்டிய விஜய்…. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்….!!!!

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு விஜய் […]

Categories
சினிமா

அப்படியா….! இந்த பட பாணியில் பீஸ்ட்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

பீட்ஸ் படத்தின் கதை அம்சம் குறித்து வெளியான தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது பீட்ஸ் என்ற படத்தில் நடித்து நடித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை நெல்சன் இயக்க பூஜா ஹெக்டே செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அதாவது இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் யார் யார்…? முழு லிஸ்ட் இதோ…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…?

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை  கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]

Categories
சினிமா

விரைவில் இணையும் விஜய் – அஜித்…? இது சாத்தியமா…! ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய வெங்கட் பிரபு…!!!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மங்காத்தா படப்பிடிப்பின் போது விஜய் மற்றும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ஷேர் செய்துள்ளார்.மோகன் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித் குமாரின் மங்காத்தா படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைசாக வந்தார். அப்போது இயக்குநர் வெங்கட் பிரபு இருவருடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை தொடர்ந்து…ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாகும் செல்வராகவன்…. வெளியான சூப்பர் தகவல்…!!!

இயக்குனர் செல்வராகவன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் வில்லனாகவும், சாணி காகிதம், திரௌபதி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனும் அடுத்ததாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம குஷியில் விஜய் ரசிகர்கள்…. 2021ல் வசூல் சாதனை செய்த மாஸ்டர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம்  பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மேலும் மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியான இத்திரைப்படம் கொரோனா காலகட்டத்திற்கு […]

Categories
சினிமா

இணையத்தை தெறிக்கவிடும் நடிகர் விஜய் – யுவன்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். மேலும் விஜய் இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்திற்கு யுவன் இசை அமைத்துள்ளார். இவர் மாஸ்டர் படத்தில் ஒரு […]

Categories
சினிமா

“இது என்ன விஜய் இப்படி மாறிட்டாரு”…. நகைச்சுவை நடிகருடன் காரில் பயணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!!

பிரபல நடிகரான இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படத்துக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் லீட் ரோலில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. மேலும் பீஸ்ட் படப்பிடிப்பு தலத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

விஜய் கட்டும் புதிய பள்ளி….? இது உண்மையா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னை அருகே திருப்போரூரில் நடிகர் விஜய் பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. தந்தை இயக்குனராக இருந்தாலும் தனது விடா முயற்சியின் காரணமாக இந்த அளவுக்கு உயர்ந்து நிற்பவர் தளபதிவிஜய். இந்த சூழலில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டி வருவதாக […]

Categories
சினிமா

அதிக சம்பளம் வாங்குவது விஜய்யா? அஜித்தா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிக சம்பளம் வாங்குவது விஜயா அல்லது அஜித்தா என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் மாஸ்டர் படத்துக்கு விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று அஜீத் ஒரு படத்துக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த ரஜினி, அண்ணாத்த படத்துக்கு 58 கோடி ரூபாய் […]

Categories
சினிமா

2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்…. முதல் இடத்தை பிடித்த தளபதி…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஹாலிவுட்டில் வசூல் மன்னன் எப்போதும் நான் தான் என்பதை இளைய தளபதி விஜய் நிரூபித்து காட்டியுள்ளார். 2021-ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் பெற்றுள்ள டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் தளபதி விஜய்தான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். இது தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்வோம். அதாவது டாப் 5 படங்கள் பட்டியலில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் முதல் இடம் பிடித்து உள்ளது. லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா

2022 ஆம் ஆண்டு எத்தனை படம் தெரியுமா?…. நடிகர் விஜய் போட்ட பிளான்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்துக்கு நாயகியாக பூஜா ஹெக்டே இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே தன்னுடைய படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்நிலையில் விஜய்யும் பீஸ்ட் படத்துக்கான படப்பிடிப்பை முடித்துக்  கொடுத்துவிட்டார். எனினும் இன்னும் படப்பிடிப்பு முழுமை அடையவில்லை. சில தினங்களுக்கு மற்றவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதன்பின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”விஜய் சூப்பர் ஹீரோ; தூக்கத்தில்கூட சிறப்பாக நடனம் ஆடுவார் ….!!

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அவர் நடித்துள்ள குரூப் உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. மலையாளம மட்டுமல்லாமல் தமிழிலும் குரூப் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் குரூப் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார் துல்கர் சல்மான். அப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து துல்கர் சல்மானிடம் கேட்டபோது விஜய் ஒரு சூப்பர் ஹீரோ தூக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பீஸ்ட்’…. காஷ்மீர் காட்சியை… ஜார்ஜியாவில் ஷூட்டிங் செய்யும் படக்குழு… ஏன் தெரியுமா?

காஷ்மீர் காட்சியை பீஸ்ட் படத்துக்காக படக்குழுவினர் ஜார்ஜியாவில் செட்டிங்ஸ் மூலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஜார்ஜியா சென்று படமாக்க உள்ளனர். படத்தில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார் எனவும், தீவிரவாதிகளிடம் சிக்கும் மக்களை மீட்பது தான் பீஸ்ட் படத்தின் கதை எனவும், கூறப்படுகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி66”…. இப்படிப்பட்ட படமா….? இயக்குனர் வம்சி கூறிய தகவல்….!!

 தளபதி 66படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தை பற்றி இயக்குனர் வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் ”இந்த படம் அரசியல் சார்ந்த படம் கிடையாது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன விஷயம்னாலும் செய்யுங்க…. தப்பு செஞ்சா அவ்வளவு தான்…! எச்சரித்த விஜய்

விஜய் மக்கள் இயக்க நிர்வாகி யாரும் தப்பு செய்தால் விஜய் நடவடிக்கை எடுப்பார் என உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சின்ன விஷயம் சொன்னாலும் நீங்கள் அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் தளபதி விஜய்யின் உத்தரவு. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரவாயில்லையே…! சூப்பரா ஜெயிச்சுட்டீங்க…. விஜய் போட்ட உத்தரவு …!!

மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தினர் செய்து கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் வெற்றிபெற்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு சவாலை உண்டாக்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் அறிவுரைகளை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கம் களமிறங்கும் என தெரிகின்றது. இது தொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேலாயுதம்” 10 வருடம் ஆகிவிட்டது…. விஜய்க்கு நன்றி கடன் பட்டுள்ளேன் – இயக்குனர் மோகன் ராஜா

விஜய்க்கு நன்றிக்கடன் பட்டுளேன் என வேலாயுதம் பட  இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ”வேலாயுதம்”. இந்த படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை உறவை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வேலாயுதம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முருகதாசுக்கு வாய்ப்பு கிடையாது…. விஜய்யின் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்….!!

முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் அவர் எந்த இயக்குனரை காட்டினாலும் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். இதனிடையே, இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் நடிக்க ஆசைப்படுவது தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதன்படி, தளபதி 65 படம் முதலில் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாவதாக இருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.5,00,00,000 வேணும்…! விஜய் கூட நடிக்க… பிரபல நடிகை அதிரடி முடிவு..!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பீஸ்ட் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.இந்நிலையில் தளபதி -66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற  கேள்வி எழுந்தது. இதனை அடுத்து விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தில் நடிப்பார் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திட்டமிட்டதை முடித்த பீஸ்ட் படக்குழு… வெளியான புதிய அப்டேட்…!!!

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தற்போது பீஸ்ட் படப்பிடிப்பு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி 120 நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க?… “ஒரு சொல் பத்தாது”…. பீஸ்ட் பட நடிகை சொன்ன பதில்!!

நடிகர் விஜயை பற்றி சொல்வதற்கு ஒரு சொல் எல்லாம் பத்தாது என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.. இவரது நடிப்பில்  பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.. மேலும் இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருடன் தளபதி மகன்…. யாருனு நீங்களே பாருங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

நடிகர் விஜய்யின் மகன் பிரபல மலையாள நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் என்ற ஒரு மகனும் திவ்யா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர் என்பது தெரிந்த விஷயம் தான். சில நாட்களுக்கு முன் பட்டப்படிப்பு விழாவில் சஞ்சய் மற்றும் திவ்யா இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் மிக வைரலானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலயா….? தளபதியா….? மீண்டும் மோதும் ரசிகர்கள்…. ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டேக்….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வந்து தங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். பலமுறை அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் தகராறு ஏற்படுவது உண்டு. அவ்வபோது விஜயை திட்டி அஜித் ரசிகர்களும் அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர்களும் ஹாஸ்டேக் உருவாக்கி ட்விட்டரில் மோதிக் கொள்வார்கள். இது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். இவ்வாறான ஹாஸ்டேக் மோதல் ஏற்படும் போது தேசிய அளவில் அதனை டிரென்ட் செய்து விடுவார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெளிநாட்டுல இல்லயாம்… ‘பீஸ்ட்’ ஷூட்டிங் ஸ்பாட் திடீர் மாற்றம்… ஏர் போர்ட் வந்திறங்கிய ஹீரோயின்…!!!

சென்னை வந்த பீஸ்ட் பட ஹீரோயின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு மற்றும் செல்வராகவன் ஆகியோரும் நடித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் சூட்டிங் டெல்லியில் நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், படக்குழு அந்த முடிவை மாற்றி இறுதி கட்ட படப்பிடிப்பை சென்னையிலேயே எடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் படப்பிடிப்பிற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” பட பூஜை… கலந்துகொள்ளும் பிரபல நடிகர்…யாருன்னு பாருங்க…!!!

விஜய்யின் அடுத்த பட பூஜையில் மகேஷ் பாபு கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். அப்படத்தின் பூஜை அக்டோபர் 15-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. முதலில் இந்த படத்தை மகேஷ் பாபுவிற்கு தான் உருவாக்கியதாகவும் அந்த கதையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை…. விஜய் தரப்பு விளக்கம்!!

எஸ்.ஏ சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டுள்ளது என்று விஜய் தரப்பு விளக்கமளித்துள்ளது. பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். எனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் அவருக்கு விருப்பமில்லை.. விஜய் மக்கள் இயக்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறிய நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர்கள் யாரும் அதில் சேர வேண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு – எஸ்.ஏ சந்திரசேகர்..!!

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் எஸ்ஏ சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.. நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று தந்தை எஸ் ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்திருந்தார்.. இதுதொடர்பான வழக்கு  சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தரப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதி கோவிலுக்கு சென்ற தளபதி66 படக்குழு… வெளியான புகைப்படம்…!!!

தளபதி 66 படக்குழுவினர் ஒன்றாக திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளனர். தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் தளபதி66 திரைப்படத்திற்கான அப்டேட்டும் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கிறது. அந்தவகையில் தளபதி66 படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தளபதி66 பட […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தளபதி66 படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இவரா? ரொம்ப பிஸியான நடிகர் ஆச்சே… OK சொல்லிடுவாரா..!!!

தளபதி66 படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் விஜயின் தளபதி66 படத்திற்கான அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜய் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : “விஜய் போஸ்டர்”… மக்கள் இயக்கம் பரபரப்பு உத்தரவு!!

பிற தலைவர்களோடு இணைத்து விஜய் போஸ்டர் ஒட்டக் கூடாது என்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் பல இடங்களில் போட்டியிட இருக்கிறது. இதற்காக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் மன்றத்திடம் இருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது. அதாவது, பிற தலைவர்களுடன் விஜய் படத்தை இணைத்து போஸ்டர் ஒட்டுவது கூடாது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டெல்லி படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய்… வெளியான விமான நிலைய வீடியோ…!!!

டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய விஜய் விமான நிலையத்திற்க்கு வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து… தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி […]

Categories
மாநில செய்திகள்

வாத்தி கம்மிங்! அரசியலில் களமிறங்கும் விஜய்… உள்ளாட்சி தேர்தலில் போட்டி!!

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதியும்  நடைபெறும். வாக்கு பதிவு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதி வேலைக்கு மேல முடிஞ்சிடுச்சு… இனி வெளிநாடு தான்… பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தகவல்…!!!

பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் நடிப்பதால் பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன் டெல்லியில் 4 நாட்கள் தங்கி சில காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… விஜய் போல நடனமாடி அசத்திய சூப்பர் சிங்கர் ஆஜித்… ரசிகர்கள் பாராட்டு…!!!

சூப்பர் சிங்கர் ஆஜித் விஜய் போல நடனமாடி அசத்தி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆஜித். அதன்பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது BB ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அஜீத் குருவி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு விஜய் போலவே சூப்பராக நடனமாடியுள்ளார். அஜித்தின் இந்த திறமையை பார்த்து ரசிகர்கள் பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் தளபதி… வெளியான புதிய தகவல்..!!!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படத்தில் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக செய்தி பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். விறுவிறுப்பாக தயாராகி  வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இளம் இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வெளியீடு…!!!

தளபதி விஜயின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், பிரபல இயக்குனர் செல்வராகவனும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். தளபதி விஜய் அவர்களுக்கு கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது இவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ஹாப்பி… அதுவும் தளபதி விஜய் கூட… பூஜா ஹெக்டே உற்சாகம்…!!!

பீஸ்ட் திரைப்படம் குறித்து மிகவும் உற்சாகத்தில் உள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது தனது படங்கள் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் நடித்த ராதே ஷ்யாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ் ஹீரோக்களின் படங்கள்…. அடுத்தடுத்து ரிலீஸாவதாக தகவல்….!!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என்றும், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ எனும் திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டும் வெளியாகும் என்றும், விஜய் நடிப்பில் உருவாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிக சம்பளம் பெறும் முதல் நடிகர்…. புதிய சாதனை படைக்கும் தளபதி…. வெளியான மாஸ் தகவல்…!!!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முதல் நடிகர் என்ற சாதனையை தளபதி விஜய்  படைப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் சூப்பர் ஹிட் சாங்…. மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்த அஜித்…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!

விஜயின் சூப்பர் ஹிட் பாடலை தல அஜித் மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்தார் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தளபதி விஜய்யின் தலைவா படத்தை இயக்கும்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அதே ஹோட்டலில் ஆரம்பம் படத்திற்காக நடிகர் அஜித்தும் தங்கியிருந்தார். இதனை அறிந்த ஏ.எல்.விஜய் அஜித்திடம் சென்று தலைவா படத்தின் போஸ்டரையும் அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டியுள்ளார். அந்த பாடலை கேட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசியக்கொடியுடன் போஸ் கொடுத்த விஜய்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய கொடியுடன் விஜய் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் இல்லையா…. ‘பீஸ்ட்’ திரைப்படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்…. ரசிகர்கள் கவலை…!!!

விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் மிகவும் ட்ரெண்டானது. இந்நிலையில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பெரிய […]

Categories

Tech |