சுதந்திர தினத்தன்று 4 சேனல்களில் விஜய்யின் படங்கள் ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ தினங்களில் தொலைக்காட்சிகளில் ஹிட் படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தளபதி விஜய்யின் திரைப்படங்கள் பல சேனல்களில் ஒளிபரப்ப உள்ளன. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு தெறி திரைப்படமும், விஜய் டிவியில் மாலை 3 மணிக்கு துப்பாக்கி திரைப்படமும், உதயா […]
Tag: #விஜய்
தோனி மற்றும் விஜய் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டராக மாற்றியுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டிக்கான பிரபல கிரிக்கெட் […]
தல, தளபதி நேரில் சந்தித்து ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டி விரைவாக தொடங்கப்பட உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி […]
நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்திற்காக சிவகார்த்திகேயன் “இன்ட்ரோ” பாடலை எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்று ஏற்கனவே […]
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை. இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் […]
தளபதி விஜய் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜார்ஜியாவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் […]
பிரபல பாலிவுட் நடிகை தளபதி விஜய் உடன் ஒன்றாக சேர்ந்து நடித்த பழைய விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘தோனி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை திஷா பாட்னி. இதையடுத்து அவர் ஜாக்கிஜான் நடிப்பில் வெளியான ‘Kung Fu Yoga’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து நடிகை திஷா பாட்னி தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் […]
நடிகர் விஜய் வாங்கிய 8 கோடி காருக்கு 10 கோடி வரி விதிக்கப்பட்டது இதற்காகத்தான் அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது பற்றி நாம் தெளிவாக இதில் பார்ப்போம். நடிகர் விஜய் சமீபத்தில் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கேட்டு கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், ஒரு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் பலருக்கு என்ன வரி, எதற்காக இந்த […]
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவான “கல்யாண வயசு” “செல்லம்மா” “சோ பேபி” போன்ற பாடல்களுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டாக்டர் படத்தின் பாடலிலும் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இணைந்து மேக்கிங் வீடியோவில் சிறப்பான நகைச்சுவையுடன் கொண்டு சென்றிருந்தனர். இந்த வீடியோ ரசிகர்களிடம் […]
தளபதியை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவர்கொண்டா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் விஜயுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ராஷ்மிகா மந்தனா ‘மிக […]
விஜய் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுவையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடுகடலில் பேனர் ஒன்றை […]
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நடிகர் விஜய்க்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கத்தில் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜயின் வீட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் வெளியில் நின்றபடி விஜய் அண்ணா, வெளியில் வாருங்கள் […]
தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜயின் “தளபதி65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள […]
இயக்குனர் விஜய் படத்தில் நான்கு பிரபல ஹீரோயின்கள் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய் இயக்கத்தில் கடைசியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தலைவி’. இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான மற்றொரு திரைப்படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை […]
விஜய் ரசிகர்களின் நற்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவின்றி இருக்கும் ஏழை மக்களுக்கு பல திரைப்பிரபலங்கள் உணவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜயின் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களுக்கு தங்க […]
விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல் ஓன்று தற்போது யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு இது 50-வது படமாகும். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. கடந்த ஆண்டு இப்படத்தில் இடம்பெற்ற என் ஜீவன் பாடல் யூடுப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது […]
மாஸ்டர் படத்தின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக இத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]
விஜயின் ‘தளபதி66’ படத்திற்கான கூட்டணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்த முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊரடங்கு தளர்த்தப் பட்டதும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விஜய் தனது ‘தளபதி66’ படத்திற்கான வேலைகளை தொடங்கியதாக பேசப்பட்டு […]
நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிந்து கொண்ட படி முன்னணி நடிகர்கள் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா நேரத்தில் ஆம்புலன்ஸ் தேவைக்காக காத்திருக்கும் இதர நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சேவை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. கொரோனா நோயாளிகளை கையாளும் பணியில் அதிக அளவிலான ஆம்புலன்ஸ் ஈடுபடுவதால்… மகப்பேறு, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை உள்ளிட்ட இதர நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதர நோயாளிகளுக்கு உதவும் விதமாக மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசு பெரியார் பொது மருத்துவமனைக்கு இரண்டு மக்கள் சேவை வாகனங்கள் வழங்கப்பட்டன.
தளபதி விஜயின் தெறி திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து தளபதி65 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் […]
நடிகர் விஜய் தன் மகனை கையில் வைத்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]
விஜய் படத்தில் நடிக்கும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பிரபல நடிகை மாளவிகா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான உன்னை தேடிதேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இதைத்தொடர்ந்து ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், சந்திரமுகி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து வந்த மாளவிகா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தார். மேலும் அவர் வாள மீனுக்கு எனும் பிரபல பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இதைத்தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் […]
‘தளபதி65’ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக யார் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு அடுத்த கட்ட […]
தளபதி விஜயின் 65வது படமான தளபதி 65 திரைப்படம் ஒரு சில காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் # தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜியாவில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி பின்னர் குணமடைந்தார். சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் தாக்கத்தால் ‘தளபதி65’ படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து […]
முன்னணி நடிகர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா. விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் சூர்யா, இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘சூர்யா39’ மற்றும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்க வருகிறார். மேலும் விக்ரம் ‘கோப்ரா’ திரைப்படத்திலும் அதன்பிறகு ‘சியான்60’ படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய், விக்ரம் […]
தளபதி விஜய் படங்கள் அடுத்தடுத்து புதிய சாதனை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன […]
நடிகர் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அடுத்த கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமூக வலைதள பக்கத்தின் மூலம் தனது […]
விஜயின் ‘தளபதி65’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறவிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ டத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் […]
பிரபல மலையாள நடிகர் ‘தளபதி65’ படத்தில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் […]
தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக […]
தல அஜித்துடன் மாஸ்டர் பட நடிகை எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பெறாத காட்சியில் நடித்து இருந்தவர்தான் நடிகை சுரேகா. இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை […]
குக் வித் கோமாளி பிராபலம் அஸ்வினின் பட வேலைகளை யார் கவனித்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் தற்போது நான்கு […]
நடிகர் விஜய் இரவு பார்ட்டியில் பிற நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ‘மாஸ்டர்’ பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் நடிகர் மோகன்லால் மற்றும் மகத்துடன் எடுத்துக் கொண்ட பழைய […]
விஜயின் ‘தளபதி65’ திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தற்போது ‘தளபதி65’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் என உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தளபதி65 திரைப்படம் கடந்த 2 வாரங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் ஜார்ஜியாவில் நடைபெறும் படப்பிடிப்பு முடியவிருகிறது. இதைத் […]
நடிகர் விவேக் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹார்ட் அட்டாக் காரணமா காலம் ஆகிட்டாரு, அவரோட இறப்பை இன்னும் யாராலையும் ஏத்துக்க முடியல . விவேக் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல், சமூக செயற்பாட்டாளரும் கூட. மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் கிரீன் கலாம் என்கிற அமைப்பை உருவாக்கி அது மூலமாக இப்போது வரைக்கும் முப்பத்தி மூன்று லட்சம் மரக்கன்றுகளை நட்டு வச்ச விவேக், தன்னுடைய ஒரு கோடி மரக் கன்றுகள் நடுகின்ற கனவை நிறைவேற்றுவதற்கு முன்னாடியே […]
விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் நான்காவது படம் உருவாக உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.இதை தொடர்ந்து இவர்களது கூட்டணி நான்காவது முறையாக இயக்குகிறது என்று சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. அப்படத்திற்கு இயக்குனராக அட்லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் […]
விஜய்யுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து புதிய […]
விஜய்யின் ‘தளபதி66’ திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தளபதி65 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி65 திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் […]
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்யின் ‘தளபதி65’ படத்தில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய்.மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி65 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இந்நிலையில் விஜயின் தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயனின் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் […]
நடிகை பூஜா ஹெக்டே விஜய்யை தொடர்ந்து சூர்யா படத்தில் நடிக்க உள்ளார். முகமூடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் பூஜை ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் […]
விவேக்கின் மறைவிற்கு நடிகர் விஜயின் தாய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர். சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் […]
விவேக்கின் உடலை நேரில் வந்து சந்திக்க முடியாததால் விஜய் வருத்தத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி […]
தளபதி விஜய் ஆட்டோகிராப் குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வரும் மே2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய்யின் வீடியோ தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இதே போல் விஜய்யின் பழைய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் தனது முதல் ஆட்டோகிராஃப் பற்றி கூறியுள்ளார். இந்த வீடியோ […]
“தளபதி 65” படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா செல்லும் தளபதி விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் காதல், நகைச்சுவை, அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். “தளபதி65” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும் தேர்தல் முடிந்த பின்னரே படப்பிடிப்பு […]
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். திமுக எத்தனை தொகுதியில் வெற்றி பெறும் என மே 2ஆம் தேதி தெரியும். நடிகர் அஜித் கருப்பு – சிவப்பு மாஸ்க் அணிந்து வந்ததையும், நடிகர் விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றியும் கேட்டபொழுது இதை பற்றி நீங்கள் […]
விஜய் சைக்கிளில் சென்றதற்கான காரணம் என்னவென்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]
சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஆளும் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, […]