தளபதி 65 திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜயின் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு […]
Tag: #விஜய்
முன்னணி நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல திரை பிரபலங்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பிரபல முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோர் அவர் அவர்களது வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யும் தனது வாக்கை நீலாங்கரையில் உள்ள […]
“தளபதி 65” திரைப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்னா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]
பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர் திரைப்படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் மாபெரும் வசூல் சாதனையையும் படைத்துள்ளது. இத்திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும் இதனை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். ஆகையால் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் […]
தளபதி விஜய் சிறுவயதில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் “தளபதி 65” படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. தளபதி விஜய் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சி மற்றும் சோபனா சந்திரசேகர் அவர்களின் மகன் ஆவார். மேலும் நடிகர் விஜய்க்கு ஒரு தங்கை இருந்ததும், அவர் சிறுவயதிலேயே […]
கேஜிஎஃப் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தை முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் சலார் என்ற படத்தை பிரசாந்த் நீல் தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக […]
தளபதி 65 நடிப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என பிரபல மலையாள நடிகை பதிவிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் இப்படத்தில் பணியாற்றும் பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல மலையாள நடிகை அபர்ணா தாஸும் பங்கேற்று இருந்தார். அதனால் அவரும் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் […]
விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து கவின் தற்போது “லிப்ட்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கவின் விஜயின் “தளபதி 65” படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றவாறு இன்று நடந்த […]
தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து தளபதி65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில் தளபதி 65 படத்தின் பூஜை இன்று தொடங்கியது. ஆனால் தற்போது தேர்தல் சமயம் என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது. தளபதி […]
விஜயின் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் […]
தளபதி 65 படத்தில் 2 ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கும் “தளபதி 65” படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிக்க உள்ளதாக தகவல் […]
விஜய்யுடன் பூஜா ஹெக்டே 8 வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து “தளபதி 65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விஜய்யும், பூஜா ஹெக்டேவும் 8 வருடங்களுக்கு முன்பு ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி […]
ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்த ஹிட்டான படத்தை எண்ணி ரசிகர்கள் இன்றளவும் வருத்தப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் மறுத்து ஹிட்டான படம் தான் முதல்வன். இப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் நடித்திருந்தார். இப்படம் அர்ஜுனின் வாழ்க்கையிலே மேலே உயர்த்தியது என்று கூறலாம். ஆனால் இப்படத்தில் முதலில் நடிப்பதற்காக ரஜினிகாந்தை தான் இப்பட இயக்குனர் ஷங்கர் தேர்வு செய்தார். ஆனால் இப்படத்தில் அரசியல் அதிகமாக இருப்பதால் ரஜினி இப்படத்தில் நடிக்க […]
விஜய் படத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜயின் “தளபதி65” தயாரிக்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் பூஜா ஹெக்டே இதுகுறித்து கூறியதாவது, விஜயுடன் […]
அஜித் படத்திற்கு கிடைத்த விருதிற்கு விஜய் வாழ்த்தியுள்ளார் என்று டி.இமான் நெகிழ்ச்சியுடன் ட்விட் செய்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை பிரபலங்களும், ரசிகர்களும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தமிழ் […]
விஜய்யின் தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.மேலும் இப்படத்தின் பாடல் மற்றும் வசூல் என அனைத்தும் பல சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் நீளம் ஒரு குறையாக சொல்லப்பட்டது. இதனை இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்’இப்படத்தில் இன்னும் சில குறைகள் கூறப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ் மீண்டும் விஜயுடன் இணையும் போது இப்படி […]
அடுத்த ஒரே ஆண்டில் விஜயின் மூன்று படங்கள் ரிலீஸ் செய்யப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் இயக்க உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். தளபதி 65 படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தளபதி […]
ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து எடுக்க இருந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என ஹிட்டடித்த படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தளபதி 65 படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். அதன்பிறகு தளபதி65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்யை வைத்து எடுக்க இருந்த படத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளார் […]
விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன் “ஆம்” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார். இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த […]
தளபதி 65 திரைப்படத்திற்கான லொகேஷனை பார்க்க இயக்குனர் நெல்சன் ரஷ்யா சென்றுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக திகழும் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான “மாஸ்டர்” படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விஜயின் “தளபதி 65” திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக […]
பிகில் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த “சிங்கப் பெண்ணே” பாடல் 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். […]
விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏனென்றால், சில நாட்களுக்கு முன்பு நடிகை டாப்ஸி, இயக்குனர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் மாளவிகா இன்ஸ்டாகிராம் […]
“மாஸ்டர்” படத்தில் நடித்த மாளவிகா மோகனன் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த “மாஸ்டர்” திரைப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் தனது வலைதள பக்கத்தில் “இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”மாஸ்டர் படம் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு இவரே ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். தளபதி 65 படப்பிடிப்பு ரஷ்யாவில் […]
இயக்குநர் எஸ். ஏ.சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பித்து பின் அதிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது . தளபதி விஜயின் அப்பாவும் இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் சமுத்திரகனியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக ஆரம்பிக்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார். உடனே இதுகுறித்து விஜய் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. […]
விஜயின் கால்ஷீட்டுக்காக மகன் சஞ்சய் காத்திருக்கிறாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் டைரக்சன் கோர்ஸ் படித்து வரும் சஞ்சய் ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கி வந்துள்ளார். அடுத்தபடியாக தனது தந்தையை தனது மனதில் ஒரு அருமையான ஸ்கிரிப்டை எழுதி வைத்துள்ளார். அவரது கால்ஷீட்டுக்காக வெயிட் பண்ணி கொண்டிருக்கிறாராம். இதனால் விஜய்யின் அடுத்த படம் அவரது மகன் கூட்டணியில் இருக்கும் என்று விஜயின் வட்டாரங்கள் கூறுகின்றது. விஜய் வழியில் அடுத்து சஞ்சய் களம் இறங்குவார் என்று பார்த்தால், […]
விஜயின் 66 படத்திற்காக இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 65ஆவது படத்தை நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் 66 வது படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது. இவரின் 66வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இதற்கிடையில் விஜயின் 66 வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று விட வேண்டும் […]
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் […]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் விஜய்யின் ஓப்பனிங் ‘வாத்தி கம்மிங் பாடல்’ இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலானது. வாத்தி கம்மிங் வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த பாடலின் லிரிக் […]
விஜய்யின் 65 ஆவது படம் ரஜினியின் அண்ணாத்த படத்தால் தள்ளிப் போடப்படுகிறது. நடிகர் விஜய் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் விஜய் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைபடத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜனவரி 13 ஆம் ஆண்டு வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் 65 பட வாய்ப்பை விஜய் இளம் இயக்குனருக்கே கொடுக்க இருக்கிறார். அதனடிப்படையில் சன் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையிடப்படும் என, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி முதல், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பட குழுவினர் இன்று முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். அந்த […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் திரைத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.டி.டி. மூலம் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகுமா? என கேள்வி ரசிகர்களின் மனங்களில் எழுந்தன. இதனிடையே, ஜனவரி மாதம் 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் திரு. சக்தி […]
மாஸ்டர் படம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து இருக்கின்றார். மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவது தொடர்பாக முதலமைச்சரை நடிகர் விஜய் சந்தித்து இருக்கிறார். மாஸ்டர் திரைப்படம் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்துப் பேசியதாக தகவல் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப் பட்டிருந்தாலும் எந்த தேதியில் படம் வெளியாகும் என்று அறிவித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் […]
வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் சீமான் பேசினார். அப்போது, அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் […]
மாஸ்டர் திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். பிரிட்டோ தயாரித்து இந்த படத்தின் வெளியீட்டு உரிமை லலித் குமாரிடம் இருக்கின்றது. கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வர இருந்த மாஸ்டர் திரைப்படம் 8 மாதங்கள் தள்ளிப்போன நிலையில் படத்தின் மொத்த பணிகளையும் முடித்து குழுவினர் தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதனால் மாஸ்டர் படத்திற்கு என்ன சான்றிதழ் வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தணிக்கையில் […]
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ட்விட்டரில் தளபதி அவர்களின் 65 படத்தின் அப்டேட் நேற்று வெளியான நிலையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் அவர்கள் கோலமாவு கோகிலா படத்தில் அறிமுகமானவர் ஆவார். இந்த படமானது வசூல் மூலமாகவும் ,விமர்சனம் மூலமாகவும், நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது . தற்போது நெல்சன் அவர்கள் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை வந்தடைந்தது. மேலும் விஜய் அடுத்த படத்தை நெல்சன் அவர்கள் இயக்க உள்ளதாக […]
கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் […]
இயக்குனர் பா ரஞ்சித் விஜயை சந்தித்து சூப்பர்ஹீரோ படத்தின் கதையைக் கூறியிருக்கிறார். இதுகுறித்து விஜய் ஒரு நாள் என்னை அழைப்பார் என்று காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தனது முதல் படத்திலேயே தன்னைப்பற்றி அனைவரையும் பேச வைத்தார். இதையடுத்து மெட்ராஸ் படம் மூலம் மேலும் பிரபலமானார். ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை இயக்கினார். கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு படங்களும் […]
விஜய் அரசியல் கட்சி தொடங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் அவரது ரசிகர்கள் மொட்டை அடித்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் மூன்று பேர் பரிமள ரங்கநாதர் கோவிலில் மொட்டையடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திரையுலகிற்கு வந்து 27 ஆண்டுகள் ஆனதையொட்டியும், விஜய் அரசியலுக்கு வர வேண்டியும் ரசிகர்கள் இந்த வழிப்பாட்டை நடத்தினர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் டிசம்பரில் அறிவிப்பு, ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என அரசியல் வருகையை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது. விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 […]
நடிகர் விஜயின் 65 -வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இது விஜயின் 64-வது படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் 65 -வது திரைப்படத்தை இயக்குவது யார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கவிருந்த நிலையில் சம்பள பிரச்சினையால் படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி ஆகியோர் இயக்க வாய்ப்புகள் […]
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய தமிழக வீரர் வருண் சக்கரவத்தி நடைபெற்று முடிந்த 13ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் தனது மயாஜால சுழலின் மூலம் எதிரணியினருக்கு சவால் விடுத்தார். 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் முதல் வீரராக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி 2020 இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஒரேயொரு வீரராக 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய 20ஓவர் […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகன் ,ஆண்ட்ரியா , ஸ்ரீமன், சாந்தனு , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் […]
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? அரசியல் கட்சி தொடங்குகிறாரா? என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதற்கு முழு காரணம் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக அவர் பதிவு செய்ததற்கு பிறகுதான் இப்படியான பரபரப்பு செய்திகள் வலம் வந்தன. தந்தையின் இந்த முடிவுக்கு நடிகர் விஜய் மறுப்பு தெரிவித்தது அதிரடியை காட்டிய நிலையில் விஜயின் அரசியல் நிகழ்வு அடுத்தடுத்துச் சென்று கொண்டு இருக்கின்றது. […]
நடிகர் விஜய் அவர்களுக்கு மிக பெரிய ஆபத்து இருப்பதாக அவர் தந்தை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதி விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் புதிதாக விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “விஜய்யின் நன்மைக்காகவே நான் கட்சி ஆரம்பித்தேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து […]
நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]
விஜய் தந்தை தொடங்கியுள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் ரசிகர் மன்றம் விஜய்யின் தந்தையால் தொடங்கப்பட்டது. இது 1993 இல் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றம் என்று அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கினார். அவர் தான் இதற்க்கு உறுப்பினர் சேர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எஸ்.ஏ சந்திரசேகருக்கும், விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று […]