முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை விளக்கமளித்து இருக்கிறது. அதாவது, அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20 % மட்டும் செலுத்தும்படி கடிதம் அனுப்பியும் விஜயபாஸ்கர் செலுத்தவில்லை என வருமான வரித்துறை புகாரளித்துள்ளது. வரி வசூலிக்க எத்தடையும் இல்லை. விஜய பாஸ்கருக்கு விளக்கமளிக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு தான் மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு யாருக்கும் விற்பதை தடுப்பதற்காகவும், அரசின் […]
Tag: விஜய பாஸ்கர்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு 3 ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]
நர்சிங் கல்லூரி ஒப்புதல் வாங்கி தருவதாக முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 30 லட்சம் பெற்று மோசடி செய்ததாக கூறி, கல்வியாளர் ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் நர்சிங் கல்லூரி மற்றும் கூடுதலாக கல்லூரிகளை ஆரம்பிப்பதற்காக 30 லட்சம் ரூபாயை முன்னாள் மருத்துவத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் கொடுத்ததாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கல்வியாளர் இளமாறன் புகார் மனு அளித்துள்ளார்.