தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது மனைவி பிரேமலதா கட்சி தொடர்பான கூட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.கட்சியில் பிரேமலதாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேசமயம் விஜய பிரபாகரனையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இளைஞர் அணியை வழிநடத்தி செல்லும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ப இளைஞர் அணியில் மாநில தலைமை பொறுப்பை அவரிடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.விரைவில் நடைபெற உள்ள தேமுதிக […]
Tag: விஜய பிரபாகரன்
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கும்பகோணத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த திருமண விழாவில் விஜயபிரபாகரன் கூறியதாவது, தேமுதிகவுக்கு கூட்டம் வரவில்லை, தேமுதிகவிற்கு ஆளே இல்லை என்று பேசுபவர்களின் கண்ணத்தில் அறையுங்கள். தேமுதிகவுக்கு வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். அதற்கு காரணம் அரசியல் சூழ்ச்சி தான். ஆனால் தேர்தல் களம் தேமுதிகவை சுற்றித்தான் சுழன்று கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு […]
தோனி ஹேர் ஸ்டைலுக்கு விஜயபிரபாகரன் மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவர் தேமுதிக எனும் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரைப் போலவே இவரது மகன் விஜய பிரபாகரனும் கட்சிக்காக உழைத்து வருகிறார். அதன்படி தனது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் மேடையில் கேப்டன் மாசா கெத்தா என […]
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேமுதிகவில் உள்ள குப்பைகளை ஸ்டாலின் சுத்தம் செய்து வருகிறார் என்று கூறியுள்ளார். திருச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் 1000 பேருக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் , நகரச் செயலாளர் சதீஷ் குமார் முன்னிலையில், ஒன்றியச் செயலாளர் செல்லதுரை வரவேற்புடன் நடைபெற்றது. பெய்து கொண்டிருந்த மழையில் கூடியிருந்த மக்களிடையே தேமுதிக நிறுவனர் […]
கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இளைஞர்களின் எழுச்சிக்காக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இளைஞர்களின் எழுச்சிக்காக முதல் முறையாக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார் . "தமிழரை என்னுயிர் என்பேன் நான்…" தமிழ்இளைஞரை எல்லாம் தன்னுயிர்த்தோழன் என்கிறார் விஜயபிரபாகரன்..! இதோ உங்களின் என் உயிர்த் தோழா! Firstlook Poster#vijayaprabhakaran | #independentmusic | #Enuyirthozha […]