Categories
சினிமா தமிழ் சினிமா

நீங்களா இப்படி?…. வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் விஜே அர்ச்சனா…. முகம்சுளிக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி-2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தவர் விஜே அர்ச்சனா. இவரின் வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் திடீரென்று அவர் சில மாதங்களுக்கு முன்பு ராஜா ராணி-2 சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தற்போது அர்ச்சனா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனாவா இப்படி?.. என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வைரமுத்துவை பார்க்க தனியா போகாதீங்க”… அவர விட்டு தள்ளியே நில்லுங்க….. விஜே அர்ச்சனாவை எச்சரித்த சின்மயி….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சுமத்தியதோடு, வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதோடு கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சின்மயி குற்றம் சாட்டிய நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் விஜே அர்ச்சனா கவிஞர் வைரமுத்துவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதோடு அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories

Tech |