Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்ததா இவங்களுமா….? ராஜா ராணி சீரியலில் இருந்து விலகும் வில்லி நடிகை….. அவங்களுக்கு பதில் யாரு….?

பிரபல சீரியலில் இருந்து வில்லி நடிகை விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடியது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் நடிக்கும் போதே சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமானதால் ராஜா ராணி 2 சீரியலையும் விஜய் டிவி […]

Categories

Tech |